TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


SunTv Headline News 23-02-2012 | Sun Tv headline News 23-02-12 | Sunnews 23rd february 2012

Posted: 23 Feb 2012 01:38 AM PST


SunTv Headline News 23-02-2012 | Sun Tv headline News 23-02-12 | Sunnews 23rd february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 23-02-2012 | Sun Tv Athipookal Serial 23rd february 2012

Posted: 23 Feb 2012 01:19 AM PST


Athipookal 23-02-12 | Sun Tv Athipookal Serial 23rd february 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 23-02-2012 | Sun Tv Elavarasi Serial 23rd february 2012

Posted: 23 Feb 2012 12:36 AM PST


Ilavarasi 23-02-12 | Sun Tv Elavarasi Serial 23rd february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 23-02-2012 | Sun Tv Thiyagam Serial 23rd february 2012

Posted: 23 Feb 2012 12:10 AM PST


Thiyagam 23-02-12 | Sun Tv Thiyagam Serial 23rd february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 23-02-2012 | Sun Tv Muthaaram Serial 23rd february 2012

Posted: 22 Feb 2012 11:39 PM PST


Mutharam 23-02-12 | Sun Tv Muthaaram Serial 23rd february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 23-02-2012 | Sun Tv Vellai Thamarai Serial 23rd february 2012

Posted: 22 Feb 2012 11:13 PM PST


Vellai Thamarai 23-02-12 | Sun Tv Vellai Thamarai Serial 23rd february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 23-02-2012 | Sun Tv Uravugal Serial 23rd february 2012

Posted: 22 Feb 2012 10:36 PM PST


Uravugal 23-02-12 | Sun Tv Uravugal Serial 23rd february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 23-02-2012 | Sun Tv kasthuri Serial 23rd february 2012

Posted: 22 Feb 2012 10:36 PM PST


Kasturi 23-02-12 | Sun Tv kasthuri Serial 23rd february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 23-02-2012 | Sun tv Marudhaani 23rd february 2012

Posted: 22 Feb 2012 10:35 PM PST


Maruthani 23-02-12 | Sun tv Marudhaani 23rd february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Ananda Vikatan 29-02-2012 | Free Download Ananda Vikatan PDF This week | Ananda Vikatan 29th february 2012 ebook

Posted: 22 Feb 2012 07:33 PM PST


Ananda Vikatan 29-02-12 | Free Download Ananda Vikatan PDF This week | Ananda Vikatan 29th february 2012 ebook

Download Link

Dinamalar E-paper 23-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 23rd february 2012

Posted: 22 Feb 2012 07:13 PM PST


Dinamalar E-paper 23-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 23rd february 2012

Download Link

Dinakaran E-paper 23-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 23rd february 2012

Posted: 22 Feb 2012 06:30 PM PST


Dinakaran E-paper 23-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 23rd february 2012

Download link

ஷாரூக் ஜோடி என பொய் சொல்லலாமா? - அசின் மீது பாலிவுட் இயக்குநர் கோபம்!

Posted: 22 Feb 2012 01:13 PM PST


ஷாரூக் ஜோடி என பொய் சொல்லலாமா? - அசின் மீது பாலிவுட் இயக்குநர் கோபம்!

வாய்ப்புக்காக கண்டபடி பேட்டி கொடுத்து பொய் சொல்கிறார் அசின் என கோபமாகத் திட்டியுள்ளார் இயக்குநர் ரோஹித் ஷெட்டி.


சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய படம் இயக்கப் போகிறார் ரோஹித் ஷெட்டி. இதில் ஷாரூக்கான்தான் ஹீரோ.


இந்தப் படத்தில் யார் ஹீரோயின் என்பதில் இப்போதே பெரும் போட்டி கிளம்பிவிட்டது.


ஆளாலுக்கு நான் நீ என பேட்டி கொடுத்து வருகிறார்கள். ஆனால் இப்போது போல் பச்சன் என்ற படத்தை இயக்கி வரும் ரோஹித் ஷெட்டி இன்னும் ஹீரோயினை முடிவு செய்யவே இல்லையாம்.


இந்தப் படத்தில் நடிப்பதாக கரீனா கபூர், தீபிகா படுகோன் இருவரும் கூறியதாக செய்தி வந்ததை மறுத்துவிட்டார் ரோஹித்.


இதற்கிடையே, அவரது போல் பச்சானில் நாயகியாக நடித்து வரும அசின், தான்தான் சென்னை எக்ஸ்பிரஸ் நாயகி என்றும், ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது என்றும் கூறியதாக செய்திகள் வர டென்ஷனாகிவிட்டார் இயக்குநர்.


'அசின் சொல்லியிருப்பது பொய். போல் பச்சனில் நடிப்பதால் அவர் சென்னை எக்ஸ்பிரஸிலும் ஹீரோயின் என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது.


இப்போதைக்கு போல் பச்சான் முடித்தபிறகுதான், சென்னை எக்ஸ்பிரஸ் குறித்துப் பேசுவேன். அதுவரை தீபிகா - அசின் இருவர் சொல்வதையும் நம்ப வேண்டாம்," என்றார்.


பாதம்பருப்பு சாப்பிடுங்க!-நீரிழிவு ஓடிப்போயிடும்!!

Posted: 22 Feb 2012 01:10 PM PST


பாதம்பருப்பு சாப்பிடுங்க!-நீரிழிவு ஓடிப்போயிடும்!!

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாதம் பருப்பானது நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.


இன்சுலின் சுரப்பு


நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.


நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும். தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில், பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவும் குறைவதாக தெரியவந்துள்ளது.


நீரிழிவு நோயாளிகள்


நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த 65 பேரிடம் பாதம் பருப்பை கொடுத்து சாப்பிட சொல்லி அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பது ரத்தத்தில் இருக்கும் குளுகோஸின் அளவு வழக்கமாக இருப்பதைவிட அதிகமாக இருப்பது ஆகும். அதே சமயம் அதனை நீரிழிவு நோயாகவும் கருதிவிட முடியாது.


பாதாம் பருப்பை சாப்பிட கொடுக்காத, அதே சமயம் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த மற்றொரு குழுவினரைக் காட்டிலும், பாதாம் பருப்பை சாப்பிட்டவர்களிடம் இன்சுலின் சுரப்பில் வியக்கத்தகு முன்னேற்றம் இருந்ததோடு, கெட்ட கொழுப்பின் அளவும் குறைந்தது தெரியவந்தது.


உடல்பருமன்


பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் பாதாம் மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்காற்றுகிறதாம். மேலும் உடற் பயிற்சி இல்லால் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறதாம். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் மிக்கேல் வியேன் பாதாம் பருப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டால் நீரிழிவு, இருதய நோய்கள் அருகில் அண்டாது என்று அடித்துக்கூறுகிறார்.
Thanks to OneIndia

மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்

Posted: 22 Feb 2012 01:04 PM PST


மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்

ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.


பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார். பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).


இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.


மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.


ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்.


"இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில்மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Thanks to Dinamalar

கூடங்குளம் இயங்க இன்னும் ஒரு ஆண்டு ஆகும்: எதிர்ப்பாளர்களால் தமிழகம், "அவுட்!'

Posted: 22 Feb 2012 12:59 PM PST


கூடங்குளம் இயங்க இன்னும் ஒரு ஆண்டு ஆகும்: எதிர்ப்பாளர்களால் தமிழகம், "அவுட்!'

கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் பாதிப்பால், ஓராண்டு வரை மின் உற்பத்தி தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணுஎதிர்ப்பு போராட்டக்காரர்களால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நீடித்து, இருள் சூழும் அபாயம் உருவாகியுள்ளது.தேதி தள்ளிவைப்பு கூடங்குளத்தில், கடந்த நவம்பரில் மின் உற்பத்தி துவங்குவதாக இருந்தது. ஆனால், ஒரு குழுவினரின் போராட்டத்தால், மின் உற்பத்தி தேதி, டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின், தமிழக அரசின் கோரிக்கைப்படி, மின் நிலைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், மின் உற்பத்தி துவங்கும் தேதி மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை, டிசம்பர் முதல் வாரத்தில், இந்திய அணுமின் கழகம் வெளியிட்டது.டிசம்பரிலும் போராட்டம் முடிந்து பணிகள் துவங்காததால், மின் உற்பத்தி தேதி மேலும் தாமதமாகி, மே மாதத்திற்கு தள்ளி போடப்பட்டது. ஜனவரியிலாவது பிரச்னை முடிந்து பணிகள் துவங்கும் என, அணுமின் கழகம் எதிர்பார்த்த நிலையில், பிப்ரவரி வரையிலும் போராட்டமும் முடியவில்லை; பணிகளைத் துவங்க அனுமதியும் கிடைக்கவில்லை. இதனால், மின் உற்பத்திக்கான தேதி பற்றிய அறிவிப்பையே, அணுமின் கழகம் கைவிட்டு விட்டது.கூடங்குளம் மின் நிலைய முதல் அலகில், மே மாதமும்; இரண்டாவது அலகில், அடுத்த ஆண்டு பிப்ரவரியிலும் மின் உற்பத்தி துவங்கும் என, இந்திய அணுமின் கழக இணையதளத்தில் கடந்த வாரம் வரை அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், நேற்று முதல் இணையதள அறிவிப்பில், மின் உற்பத்தி தேதியை, அணுமின் கழகம் நீக்கி விட்டது. எப்போது மின் உற்பத்தி துவங்கும் என்பதற்கான பகுதியில், ஏற்கனவே கூறப்பட்ட மே மாதத்தை அதிரடியாக 
நீக்கி விட்டது. இதனால், எப்போது மின் உற்பத்தி துவங்கும் என்பது புரியாத புதிராகி உள்ளது. 


பணிகள் பாதிப்பு:


இதுகுறித்து, இந்திய அணுமின் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தால், கடந்த ஆறு மாதத்தில், நான்கு முறை மின் உற்பத்தி தேதி தள்ளிவைக்கப்பட்டது. மிக முக்கியமாகத் தேவைப்படும் பராமரிப்பு பணிகள் கூட நடக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதால், பெரும்பாலான தொழில்நுட்பக் கருவிகள் செயலிழந்து விட்டன.பிரச்னைமுடிவுக்கு வரும் என எதிர்பார்த்து, விஞ்ஞானிகள் மிகவும் நொந்துபோய், வேறு மாநிலங்களுக்கு பணி மாற்றம் கேட்கின்றனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.தமிழக அரசு அனுமதி அளித்த பிறகு தான், கட்டுமான நிறுவனங்களை மீண்டும் அழைக்க முடியும். பின்னர், கட்டுமானப் பணிக்கு தேவையான, 4,000 பணியாளர்களையும், வேறு மாநிலங்களுக்கு சென்று திரட்டி வர வேண்டும். அவர்களுக்கு மீண்டும் பணிப் பயிற்சி, ஒப்பந்தம், தங்குமிடம் போன்ற வசதி செய்த பிறகே, முழு வீச்சில் பணிகளைத் துவங்க முடியும். இதற்கு மட்டுமே குறைந்தது இரண்டு மாதங்களாகும்.இதுதவிர, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தில் மறு அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பழைய அனுமதி பெற்று, ஆறு மாதமாக பணிகளைத் துவங்காததால், மீண்டும் தொழில்நுட்பக் கருவிகளை இயக்கிப் பார்த்த பிறகு, ஒழுங்குமுறை ஆணையம் மறு அனுமதி தரும். எனவே, மின் உற்பத்தி துவங்க, எட்டு மாதங்கள் முதல், ஓராண்டு வரை தாமதமாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


 இருளாக்கிய போராட்டம்: 


தமிழகத்திற்கு கடந்த டிசம்பரிலேயே வர வேண்டிய கூடங்குளம் மின்சாரம், அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால், ஓராண்டுக்குத் தள்ளிப்போகும் ஆபத்துஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிக அளவு மின் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகம், தற்போது சுயநலம் கொண்ட போராட்டக்காரர்களால், மின்சாரமின்றி இருள் சூழும் நிலைக்கும், நாட்டின் வளர்ச்சி பாதிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.


மொபைல்போன், ரேடியோ மூலம் பிரசாரம்:


கூடங்குளம் அணுமின் நிலையத்தில், சர்வதேச அணுசக்தித்துறை விஞ்ஞானிகள் ஆய்வுகள் நடத்தி முடித்துள்ளனர். அணுமின் நிலைய பணிகளை, இன்னும் நான்கு அல்லது ஆறு வாரங்களில் துவங்குவதற்கு அனுமதி கிடைக்கும் என, அணுமின் கழக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் இல்லை என, மொபைல்போன்களில் ரிங்டோனாகவும், குறுஞ்செய்தி சேவை வாயிலாகவும், எப்.எம்., ரேடியோ மற்றும் டிவிக்கள் மூலம் பிரசாரம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் - 
Thanks to Dinamalar

Kumudam Reporter 26-02-2012 | Free Download Kumudam Reporter PDF This week | Kumudam Reporter 26th february 2012 ebook

Posted: 22 Feb 2012 01:13 PM PST


Kumudam Reporter 26-02-2012 | Free Download Kumudam Reporter PDF This week | Kumudam Reporter 26th february 2012 ebook

Download Link

Manvasanai 22-02-2012 | Raj Tv Mann vasanai Serial 22nd february 2012

Posted: 22 Feb 2012 10:21 AM PST


Manvasanai 22-02-12 | Raj Tv Mann vasanai Serial 22nd february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Sindhu Bhairavi 22-02-2012 | Raj Tv Sindhu Bairavi Serial 22nd february 2012

Posted: 22 Feb 2012 10:20 AM PST


Sindhu Bhairavi 22-02-12 | Raj Tv Sindhu Bairavi Serial 22nd february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Nadanthathu Enna 22-02-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 22nd february 2012

Posted: 22 Feb 2012 10:35 AM PST


Nadanthathu Enna 22-02-12 | Vijay Tv Kutram Nadanthathu Enna 22nd february 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Cinema Seithigal 22-02-2012 | Sun Tv Cinema News 22nd february 2012

Posted: 22 Feb 2012 10:18 AM PST


Cinema Seithigal 22-02-12 | Sun Tv Cinema News 22nd february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Anithavin Samayal 22-02-2012 | Jaya Tv Anithawin Samayal 22nd february 2012

Posted: 22 Feb 2012 10:04 AM PST


Anithavin Samayal 22-02-12 | Jaya Tv Anithawin Samayal 22nd february 2012

Kuil Pattu 22-02-2012 | Kalaignar Tv Kuyil Pattu 22nd february 2012

Posted: 22 Feb 2012 09:59 AM PST


Kuil Pattu 22-02-2012 | Kalaignar Tv Kuyil Pattu 22nd february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Captain News 22-02-2012 | Captain seithigal 22nd february 2012

Posted: 22 Feb 2012 09:52 AM PST


Captain News 22-02-2012 | Captain seithigal 22nd february 2012

Azhagi 22-02-2012 | Sun tv Alagi 22nd february 2012

Posted: 22 Feb 2012 09:13 AM PST


Azhagi 22-02-12 | Sun tv Alagi 22nd february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now