TV SHOWS | MOVIES | TV SERIALS |
- SunTv Headline News 16-02-2012 | Sun Tv headline News 16-02-12 | Sunnews 16th february 2012
- Athipookal 16-02-2012 | Sun Tv Athipookal Serial 16th february 2012
- Kumudam 22-02-2012 | Free Download Kumudam Tamil Magazine PDF This week | Kumudam 22nd february 2012 ebook
- Ilavarasi 16-02-2012 | Sun Tv Elavarasi Serial 16th february 2012
- Thiyagam 16-02-2012 | Sun Tv Thiyagam Serial 16th february 2012
- Mutharam 16-02-2012 | Sun Tv Muthaaram Serial 16th february 2012
- Vellai Thamarai 16-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 16th february 2012
- Nakkeeran 15-02-2012 | Free Download Nakeeran latest PDF This week | Nakkheeeran 15th february 2012 ebook
- Uravugal 16-02-2012 | Sun Tv Uravugal Serial 16th february 2012
- Kasturi 16-02-2012 | Sun Tv kasthuri Serial 16th february 2012
- Maruthani 16-02-2012 | Sun tv Marudhaani 16th february 2012
- Dinakaran E-paper 16-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 16th february 2012
- ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால என் அடையாளமே போயிடுச்சி - புலம்புகிறார் தனுஷ்
- Neethaane En Ponvasantham Movie Official trailer Online
- 'கஜினி' ஆயிட்டு வர்றீங்களா.. சத்தா சாப்பிடுங்க, சரியாய்டும்!
- கூடங்குளத்திலுள்ள ரஷ்ய விஞ்ஞானிகள் 100 பேரும், சொந்த நாட்டுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
- Dinamalar E-paper 16-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 16th february 2012
- Sakthi Vikatan 21-02-2012 | Free SakthiVikatan PDF This week | Sakthi Vikatan 21st february 2012 ebook
- மீண்டும் நயன்தாரா-சிம்பு! இருவரையும் இணைக்கும் முயற்சி!
- திமுக தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன் : மு.க. அழகிரி
- Kumudam Health Special 01-02-2012 to 16-02-2012 | Free Download Kumudam Health PDF | Kumudam Health 16th february 2012 ebook
- Nadanthathu Enna 15-02-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 15th february 2012
- Cinema Seithigal 15-02-2012 | Sun Tv Cinema News 15th february 2012
- Manathodu Mano 15-02-2012 | Jaya Tv Manathodu Mano 15th february 2012
- Kuil Pattu 15-02-2012 | Kalaignar Tv Kuyil Pattu 15th february 2012
SunTv Headline News 16-02-2012 | Sun Tv headline News 16-02-12 | Sunnews 16th february 2012 Posted: 16 Feb 2012 01:35 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Athipookal 16-02-2012 | Sun Tv Athipookal Serial 16th february 2012 Posted: 16 Feb 2012 01:13 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Posted: 16 Feb 2012 12:13 AM PST Kumudam 22-02-2012 | Free Download Kumudam Tamil Magazine PDF This week | Kumudam 22nd february 2012 ebook Download Link |
Ilavarasi 16-02-2012 | Sun Tv Elavarasi Serial 16th february 2012 Posted: 16 Feb 2012 12:42 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Thiyagam 16-02-2012 | Sun Tv Thiyagam Serial 16th february 2012 Posted: 15 Feb 2012 11:46 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Mutharam 16-02-2012 | Sun Tv Muthaaram Serial 16th february 2012 Posted: 15 Feb 2012 11:28 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Vellai Thamarai 16-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 16th february 2012 Posted: 15 Feb 2012 11:05 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Posted: 15 Feb 2012 10:50 PM PST Nakkeeran 15-02-2012 | Free Download Nakeeran latest PDF This week | Nakkheeeran 15th february 2012 ebook Download Link |
Uravugal 16-02-2012 | Sun Tv Uravugal Serial 16th february 2012 Posted: 15 Feb 2012 10:49 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Kasturi 16-02-2012 | Sun Tv kasthuri Serial 16th february 2012 Posted: 15 Feb 2012 10:38 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Maruthani 16-02-2012 | Sun tv Marudhaani 16th february 2012 Posted: 15 Feb 2012 10:30 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Posted: 15 Feb 2012 07:46 PM PST Dinakaran E-paper 16-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 16th february 2012 Download Link |
ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால என் அடையாளமே போயிடுச்சி - புலம்புகிறார் தனுஷ் Posted: 15 Feb 2012 01:46 PM PST ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால என் அடையாளமே போயிடுச்சி - புலம்புகிறார் தனுஷ் ரஜினி மகளைக் கட்டிக் கொண்டதால், என் சொந்த அடையாளத்தை இழந்துவிட்டேன் என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தோடு பல வாய்ப்புகளைப் பெற்றுள்ள தனுஷ். சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில், தனது 'கொலவெறிடி' பாடலை நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமர்ப்பிப்பதாகவும் ரஜினிக்கு தன்னால் இப்படி செய்ய முடியாது என்றும் அறிவித்தார் தனுஷ். அவரது இந்தப் பேச்சு, லேசாக முணுமுணுப்பை கிளப்பியது. நிகழ்ச்சி முடிந்த பின்னர், இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் ரஜினி இருக்க, பிரபலமான ஒரு பாடலை அமிதாப்பச்சனுக்கு சமர்ப்பித்தது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தனுஷ், "குடும்பத்துக்குள் இப்படியெல்லாம் செய்துகொள்ளக் கூடாது. என் மாமனார் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரது தனிமையை மதிக்கிறேன். ஆனால் ரஜினியின் மருமகன் என்பது எனக்கு மிகப்பெரிய சுமையாகத் தெரிகிறது. 2004-ல் அவரது மகள் ஐஸ்வர்யாவை நான் திருமணம் செய்த போதே என் சுய அடையாளத்தை இழந்துவிட்டேன். அதற்கு முன் நான் சம்பாதித்த பேர் புகழ் அனைத்தையும் ரஜினி மருமகன் என்பது அடித்துச் சென்றுவிட்டது. எங்கே போனாலும் என்னை அவரது மருமகனாகத்தான் பார்க்கிறார்கள். எப்போது நான் பேட்டி கொடுத்தாலும், என்னிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, 'ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்' என்பதுதான். முன்பெல்லாம் இந்தக் கேள்வியைத்தான் எடுத்த எடுப்பில் கேட்பார்கள். கொலவெறி பாட்டுக்குப் பிறகு, இந்தக் கேள்வியை இடையில் கேட்கிறார்கள். இனி வரும் நாட்களில் இந்தக் கேள்வியே கேட்கப்படாது என நம்புகிறேன்!" என்றார் தனுஷின் பேச்சு மிகவும் முரண்பாடானதாகவும், ஏதோ புதிய வெறுப்பில் பேசுவதாகவும் அமைந்துள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். "இவ்வளவு பேசும் தனுஷ், சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன், பொல்லாதவன் தலைப்புகளை எதற்குப் பயன்படுத்தினார்? மாப்பிள்ளை படத்தை எந்த அடிப்படையில் ரீமேக் செய்தார்? என்னம்மா கண்ணு…, என்னோட ராசி நல்ல ராசி பாடல்களை ரீமிக்ஸ் செய்தது எதற்காக? இதையெல்லாம் அவர் ரஜினியின் மருமகனான பிறகே செய்தார். ரஜினியின் புகழ் தனக்கு வேண்டாம் என்று உண்மையிலேயே நினைப்பவராக இருந்தால், அவர் இதையெல்லாம் செய்திருக்க வேண்டாமே... உண்மையில் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்யும் போது தனுஷ் ஒரு ஜீரோ. அவரது எந்தப் படமும் ஓடவில்லை. புதுக்கோட்டையிலிந்து சரவணன், சுள்ளான் என எல்லாம் குப்பைப் படங்கள். மேலும் கால்ஷீட் சொதப்பல் காரணமாக வரிசையாக வழக்குகளைச் சந்தித்து வந்த நேரம் அது. ரஜினி மருமகன் என்ற அந்தஸ்தை வைத்துதான் இவர் பல சிக்கல்களிலிருந்து வெளியில் வந்தார்," என்கிறார் ஒரு ரசிகர். பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முக்கிய இயக்குநர் இதுபற்றி கூறுகையில், "ரஜினி ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார். அவருக்கு முன் தனுஷ் ஒரு சுள்ளான் என்று கூட சொல்ல முடியாது. சினிமாவில் தான் சொந்த அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக ரஜினி பெயரையே யாரும் சொல்லக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது தனுஷ்... கொலைவெறிடி என்ற பாட்டுக்காக இவரை பாலிவுட் கூப்பிடவில்லை. ரஜினி மருமகன் என்ற கூடுதல் தகுதி காரணமாகத்தான்," என்றார் கொதிப்புடன். விடுங்க பாஸ்... இந்த தனுஷ் எப்பவுமே இப்படித்தான்! |
Neethaane En Ponvasantham Movie Official trailer Online Posted: 15 Feb 2012 01:43 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
'கஜினி' ஆயிட்டு வர்றீங்களா.. சத்தா சாப்பிடுங்க, சரியாய்டும்! Posted: 15 Feb 2012 01:43 PM PST நினைவுத்திறன் குறைபாடு இன்றைக்கு பெரும்பாலோனோருக்கு ஏற்பட்டு வருகிறது. இவர்கள் எண் விளையாட்டு, குறுக்கெழுத்துப் புதிர் போன்ற புத்திசாலித்தனமான விளையாட்டினை விளையாடுவதன் மூலம் நினைவுத்திறனை மீட்க முடியும் என்று மூளை நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் உண்ணவேண்டிய ஊட்டச்சத்துணவுகளையும் பரிந்துரைத்துள்ளனர். பச்சைக் காய்கறிகள் பச்சை இலை காய்கறிகளான ப்ரூகோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கீரைகள் போன்றவற்றில் வைட்டமின் பி6, பி12 மற்றும் போலேட் உள்ளது. இது மூளை நினைவுத்திறனுக்கு ஏற்றது. அல்சீமர் நோயாளிகள் இவற்றை அதிகம் உண்ண பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள். இவற்றில் உள்ள உயர்தர இரும்புச்சத்து மன அழுத்தம் தொடர்பான நோய்களையும் தடுக்கிறதாம். தினசரி உணவில் கேரட் சேர்த்துக்கொள்வதன் மூலம் நினைவுத் திறன் அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தானியங்கள் சிவப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் தானியவகைகள் மூளைக்கு ஏற்றது. இவற்றை உண்பதன் மூலம் மூளை நரம்புகளுக்குத் தேவையான ஆக்ஸிசன் கிடைக்கிறது. இது மூளைக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்க செய்யும். முட்டை அவசியம் முட்டையில் உள்ள புரதம், வைட்டமின் பி காம்ளக்ஸ், போன்றவை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. நினைவுத் திறனை அதிகரித்து மூளை நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கிறது. எனவே தினசரி உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள். பச்சைத் தேநீர் பச்சைத் தேநீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாக பரிந்துரைக்கப்படுகிறது. இதில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் மூளையின் நியூரான்களை ஆரோக்கியமானதாக்குகிறது. எனவே அல்சீமாரால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைத் தேநீர் அருந்துவது சிறப்பானது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ப்ளுபெரீஸ் பழங்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் மூளைக்கு மிகவும் ஏற்றது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ப்ளு பெரீஸ் பழங்கள் நினைவாற்றலை அதிகரித்து கற்கும் திறனை உயர்த்துகிறதாம். மூளை தொடர்பான அழுத்தத்தினை குறைக்கிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோய், அல்சீமரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ப்ளு பெரீஸ் பழங்களை உண்ண கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஸ்ட்ராபெரீஸ் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடென்ஸ் அதிகம் உள்ளது. இவை மூளை நரம்புகளை பாதுகாத்து உடலுக்கு தேவையான கட்டளைகளை செலுத்துவதற்கு பாதுகாப்பளிக்கிறது. பாதாம் பருப்பு மீன்கள், பாதம் பருப்பில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கிறது. இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ஸ், வைட்டமின் ஈ போன்றவை மூளையின் நரம்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் தடங்களின்றி நடைபெற வழிவகுக்கிறது. சுறுசுறுப்பு, விழிப்புணர்வு திறன் அதிகரிக்க இவற்றை தினசரி உணவுகளில் எடுத்துக்கொள்ளவேண்டும் என நரம்பியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். டார்க் சாக்லேட் சாக்லேட் பிரியர்கள் சந்தோசமாய் இனி சாக்லேட் சாப்பிடலாம் ஏனெனில் டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ மூளைக்கு உற்சாகம் தருகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறதாம். எனவே டார்க் சாக்லேட் சிறிதளவு சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே இந்த உணவுகளை உட்கொள்வதோடு மூளைக்குத் தேவையான உற்சாகமான பயிற்சியினை மேற்கொள்வதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கலாம் என்று மூளை நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் Thanks to OneIndia |
கூடங்குளத்திலுள்ள ரஷ்ய விஞ்ஞானிகள் 100 பேரும், சொந்த நாட்டுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். Posted: 15 Feb 2012 01:18 PM PST கூடங்குளத்திலுள்ள ரஷ்ய விஞ்ஞானிகள் 100 பேரும், சொந்த நாட்டுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். எந்த வேலையுமில்லாமல், அணு விஜய் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இதுகுறித்து, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கட்கின் கூறும் போது, "எங்கள் நாட்டிலும், மற்ற வெளிநாடுகளிலும், எங்கள் விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். கூடங்குளத்தில் பணியில்லாமல், இனியும் அவர்களை வெறுமனே தங்க வைக்க முடியாது. இதேநிலை நீடித்தால், அவர்களை எங்கள் நாட்டுக்கு திரும்ப அழைக்க வேண்டியிருக்கும்' என எச்சரித்துள்ளார்.இந்த அறிவிப்பால், ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தில், இந்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இனியும் மவுனமாக இருந்தால், நாடு திரும்பலாம் என, ரஷ்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.இந்திய அணுசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு, சம்பளம், தங்குமிடம் உட்பட பல்வேறு வசதிகளுக்கு, மாதந்தோறும் இரண்டு கோடி ரூபாய் வரை செலவாகிறது. இங்கு தங்கியுள்ள விஞ்ஞானிகள், உலக அணுசக்தி துறையில் மிகவும் திறமை வாய்ந்த, மூத்த விஞ்ஞானிகள். ரஷ்யாவிலும், சீனாவிலும், ரஷ்யாவின் சார்பில் அணு உலைகள் கட்டப்படுகின்றன. அங்கு, ரஷ்ய விஞ்ஞானிகளின் பணிகள் தேவைப்படுகின்றன. எனவே, கூடங்குளத்தில் பணிகள் துவங்குவது இன்னும் தாமதமானால், ரஷ்ய விஞ்ஞானிகள், இந்தியாவிலிருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார். சந்தேகம்:ஏற்கனவே, கடந்த டிசம்பர் மாதம் ரஷ்ய விஞ்ஞானிகள் 50 பேர், கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக ரஷ்யா சென்றனர். அவர்கள் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தில், நான்கு மாதங்களாக பணிகள் நடக்காததால், அங்குள்ள தொழில்நுட்பக் கருவிகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவசர பராமரிப்புபணி மேற்கொள்ள வேண்டுமென, தமிழக அரசிடம், ஒரு வாரத்திற்கு முன், அணுமின் கழகம் அனுமதி கேட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.இதேபோல், நேற்று முன்தினம், கூடங்குளம் அணுமின் நிலைய ஆய்வுக்கு வந்த, இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளை, போலீசாரும், மாவட்ட நிர்வாகமும், போராட்டக்காரர்களும் அணுமின் நிலையத்திற்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பி விட்டனர்.அரசியல்:தற்போது, ரஷ்ய விஞ்ஞானிகளும் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் மவுனம் சாதிப்பது ஏன் என்பது, மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. - நமது சிறப்பு நிருபர் - Thanks to Dinamalart |
Posted: 15 Feb 2012 01:06 PM PST Dinamalar E-paper 16-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 16th february 2012 Download Link |
Posted: 15 Feb 2012 12:38 PM PST Sakthi Vikatan 21-02-2012 | Free SakthiVikatan PDF This week | Sakthi Vikatan 21st february 2012 ebook Download Link |
மீண்டும் நயன்தாரா-சிம்பு! இருவரையும் இணைக்கும் முயற்சி! Posted: 15 Feb 2012 11:55 AM PST மீண்டும் நயன்தாரா-சிம்பு! இருவரையும் இணைக்கும் முயற்சி! இதன் பின் யாரலும் அவர்களை பிரிக்க முடியாது என்றிருந்த சமயத்தில் அவர்களாகவே பிரிந்தது மற்றொரு திருப்பம். "நான் பழைய சம்பவங்களை மறந்து நடிப்பில் கவனம் செலுத்தப் போகிறேன்" என அறிவித்தாரோ இல்லையோ, இதற்காகவே காத்திருந்தது போல சம்பளம் கோடிகளில் தருகிறோம் என்று கதைகளுடன் காத்திருக்கின்றனர் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும். தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்த நயன்தாராவிற்கு சம்பளம் ஒரு கோடிக்கு மேல். அடுத்து அஜீத்துடன் நடிக்க பேச்சு வர்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் எல்லோரையும் மிஞ்சும் வகையில் ஒரு பிரபல இயக்குனர் நயன்தாராவை சிம்புவுடன் நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம். ஏன் இந்த திட்டம் எனக் கேட்டதற்கு "அவர்கள் இருவரும் ஒரே திசையில் மூச்சு விட்டாலே பரபரப்பாகி விடுகிறது. ஒன்றாக இணைந்து நடித்தால் படத்திற்கு விளம்பரமே வேண்டாம். கோடிக் கணக்கில் வியாபாரம் செய்யலாம்." என்று கூறியுள்ளார் அந்த அனுபவசாலி. இந்த படத்தை தயரிக்க மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனம் ஆர்வமாக உள்ளதாகவும், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை உங்கள் சொல்லை மட்டும் செயலாக்கி விடுங்கள் என்று கூறியிருப்பதாகவும் தெரிகிறது. சிம்ப்புவும் நயன்தாராவும் ஒரே ஒரு படத்தில் மட்டும் இணைந்து நடித்தனர். ஒரு படத்திலேயே காதல், பிரிவு என பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. காதலர் தினத்தன்று சில சமரசவாதிகள் பிரபுதேவாவையும் நயன்தாராவையும் சேர்த்து வைக்க நடத்திய பேச்சு வர்த்தையை நயன்தாரா தோல்விக்கு கொண்டு சென்று விட்டதாக தகவல். Thanks to nakkheeran |
திமுக தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன் : மு.க. அழகிரி Posted: 15 Feb 2012 11:49 AM PST அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ''திமுக தலைவர் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?'' என்று கேட்டதற்கு, 'கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன்'' என்று கூறினார். திமுகவில் பொருளாளராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் அண்மையில் நடந்த பொதுக்குழுவில் வற்புறுத்தியதை தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருக்கும் மு.க.அழகிரி, கட்சித்தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன் என்று கூறியி ருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. Thanks to nakkheeran |
Posted: 15 Feb 2012 11:02 AM PST Kumudam Health Special 01-02-2012 to 16-02-2012 | Free Download Kumudam Health PDF | Kumudam Health 16th february 2012 ebook Download Link |
Nadanthathu Enna 15-02-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 15th february 2012 Posted: 15 Feb 2012 10:09 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Cinema Seithigal 15-02-2012 | Sun Tv Cinema News 15th february 2012 Posted: 15 Feb 2012 10:08 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Manathodu Mano 15-02-2012 | Jaya Tv Manathodu Mano 15th february 2012 Posted: 15 Feb 2012 09:34 AM PST |
Kuil Pattu 15-02-2012 | Kalaignar Tv Kuyil Pattu 15th february 2012 Posted: 15 Feb 2012 09:33 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |