TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


Makkal Arangam 26-02-2012 | Jaya Tv Makkal Arangam 26th February 2012

Posted: 26 Feb 2012 01:41 AM PST


Makkal Arangam 26-02-2012 | Jaya Tv Makkal Arangam 26th February 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

SunTv news 26-02-2012 Afternoon | Sun Tv News 26-02-2012 | Sunnews 26th February 2012

Posted: 26 Feb 2012 01:39 AM PST


SunTv news 26-02-2012 Afternoon | Sun Tv News 26-02-2012 | Sunnews 26th February 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Raagamaliga 26-02-2012 | Jaya tv Show Raagamaliga Corporate Edition 26th February 2012

Posted: 26 Feb 2012 01:37 AM PST


Raagamaliga 26-02-2012 | Jaya tv Show Raagamaliga Corporate Edition 26th February 2012



This posting includes an audio/video/photo media file: Download Now

Manthiram oru thanthiram 26-02-2012 | Jaya Tv Manthiram oru thanthiram 26th February 2012

Posted: 26 Feb 2012 01:25 AM PST


Manthiram oru thanthiram 26-02-2012 | Jaya Tv Manthiram oru thanthiram 26th February 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Naalaiya Iyyakunar Season 3 26-02-2012 | Kalaignar Tv Naalaiya Iyyakunar 26th February 2012

Posted: 26 Feb 2012 01:24 AM PST


Naalaiya Iyyakunar Season 3 26-02-2012 | Kalaignar Tv Naalaiya Iyyakunar 26th February 2012





Aratai arangam 26-02-2012 | Sun Tv Aratai arangam 26th February 2012

Posted: 26 Feb 2012 01:23 AM PST


Aratai arangam 26-02-12 | Sun Tv Aratai arangam 26th February 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Vinayagar Thiruvilayadal 26-02-2012 | Sun Tv Vinayagar Thiruvilayadal 26th February 2012

Posted: 26 Feb 2012 01:23 AM PST


Vinayagar Thiruvilayadal 26-02-12 | Sun Tv Vinayagar Thiruvilayadal 26th February 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Top 10 Movies 26-02-2012 | Sun Tv Top 10 Movies 26th February 2012

Posted: 26 Feb 2012 01:22 AM PST


Top 10 Movies 26-02-2012 | Sun Tv Top 10 Movies 26th February 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Athanaikum Asaipadu 26-02-2012 | Vijay Tv Athanaikum Asaipadu 26th February 2012

Posted: 26 Feb 2012 01:21 AM PST


Athanaikum Asaipadu 26-02-2012 | Vijay Tv Athanaikum Asaipadu 26th February 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Jayatv news Afternoon 26-02-2012 | Jayanews 26th February 2012 | Jaya Tv news 26-02-2012

Posted: 26 Feb 2012 01:21 AM PST


Jayatv news Afternoon 26-02-2012 | Jayanews 26th February 2012 | Jaya Tv news 26-02-2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Deiva Darisanam 26-02-2012 | Sun Tv Deiva Darisanam 26th February 2012

Posted: 26 Feb 2012 01:17 AM PST


Deiva Darisanam 26-02-12 | Sun Tv Deiva Darisanam 26th February 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Nijam 26-02-2012 | Sun Tv Nijam 26th February 2012

Posted: 26 Feb 2012 01:16 AM PST


Nijam 26-02-2012 | Sun Tv Nijam 26th February 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Kalyana Maalai 26-02-2012 | Sun Tv Kalyana Maalai 26th February 2012

Posted: 26 Feb 2012 01:15 AM PST


Kalyana Maalai 26-02-2012 | Sun Tv Kalyana Maalai 26th February 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Raasipalan 26-02-2012 | Sun Tv Rasipalan This week 26th February 2012

Posted: 26 Feb 2012 01:15 AM PST


Raasipalan 26-02-2012 | Sun Tv Rasipalan This week 26th February 2012


Intha Naal Iniya Naal 26-02-2012 | Sun Tv Sugisivam in Intha Naal Iniya Naal

Posted: 26 Feb 2012 01:14 AM PST


Intha Naal Iniya Naal 26-02-2012 | Sun Tv Sugisivam in Intha Naal Iniya Naal


Puthiya Thalaimurai 16-02-2012 | Free Download Puthiyathalaimurai magazine ebook 16th February 2012

Posted: 25 Feb 2012 08:21 PM PST


Puthiya Thalaimurai 16-02-2012 | Free Download Puthiyathalaimurai magazine ebook 16th February 2012

Download Link


Dinakaran E-paper 26-02-2012 | Free Download Dinakaran today Epaper PDF | Dinakaran 26th February 2012

Posted: 25 Feb 2012 07:30 PM PST


Dinakaran E-paper 26-02-2012 | Free Download Dinakaran today Epaper PDF | Dinakaran 26th February 2012

Download Link

Dinamalar Varamalar Book 26-02-2012 | Free Download Varamalar E-book PDF Paper | Dinamalar Varamalar 26th February 2012

Posted: 25 Feb 2012 07:29 PM PST


Dinamalar Varamalar Book 26-02-2012 | Free Download Varamalar E-book PDF Paper | Dinamalar Varamalar 26th February 2012

Download Link

Dinamalar E-paper 26-02-2012 | Free Download Dinamalar Daily Epaper PDF | Dinamalar 26th February 2012

Posted: 25 Feb 2012 07:28 PM PST


Dinamalar E-paper 26-02-2012 | Free Download Dinamalar Daily Epaper PDF | Dinamalar 26th February 2012

Download Link

தமிழ், தெலுங்கில் சக்கை போடு போடுகிறார் அமலா பால் !

Posted: 25 Feb 2012 07:06 PM PST


தமிழ், தெலுங்கில் சக்கை போடு போடுகிறார் அமலா பால் !

தென்னிந்திய திரையுலகைப் பொறுத்தவரை தற்போது அமலா பால் மோஸ்ட் வான்டட் நாயகி ஆகியிருக்கிறார். முக்கியமாக டோலிவுட்டில் அமலா பாலுக்கு அத்தனை டிமாண்ட் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அமலா பால் நடித்த மூன்று படங்கள் வெளியாகின. முதல் படம் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'. இதில் அதர்வாவின் மோட்டிவேஷனல் இல்யூசனலில் அவரது காதல் உலகின் தேவதையாக நடித்திருக்கும் அமலாவுக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட மார்க்குகளை அள்ளிக் கொடுக்க படம், தமிழக பாக்ஸ் ஆபீஸில் சைலண்ட் கில்லராக ரவுண்ட் கட்டி வசூல் செய்து கொண்டிருக்கிறது.


அதேபோல சித்தார்த்துடன் ஈகோ கொண்டையை சிலுப்பியபடி திரியும் கல்லூரிக் காதலியாக முறைத்துக் கொண்டு தெரிவதற்கு டிஸ்டிங்ஷனே கொடுத்து விட்டார்கள். இதனால்  'முப்போழுதும் உன் கற்பனைகளை' விட வசூலில் கின்னெண்ரு எகிறிக்கொண்டிருக்கிறது.


 தற்போது இதே படத்தின் தெலுங்குப் பதிப்பான 'லவ் பெயிலியர்' படம் தமிழ்ப் பதிப்பை விட இரண்டு மடங்கு அதிகமான வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் அமலா டோலிவுட் ஹீரோயின் ரேஸில், காஜல் அகர்வால், சமந்தா ஆகிய இருவரையும் ஓரம் கட்டுவார் என்கிறார்கள். இதற்கு அச்சாரமாக, சிரஞ்சிவி மகன் ராம்சரண் தேஜாவுக்கு ஜோடி ஆகியிருக்கிறார் அமலா பால். 'லவ் பெயிலியர்' படத்தில் பார்வதி கேரக்டரில் அமலா பாலின் நடிப்பை பார்த்து அசந்து போய் டோலிவுட்டின் பிரபல இயக்குனர் வி.வி.விநாயக், ராம்சரணுக்கு அமலா பாலை ஜோடியாக்கி இருக்கிறார்.


'மஹதீரா' படத்திற்குப் பிறகு டோலிவுட்டின் வெற்றிகரமான ஜோடியாக ராம்சரண்- காஜல் அகர்வால் ஜோடி இருந்தது. தற்போது ராம்சரண் –அமலா பால் ஜோடியும் அசத்தும் என்கிறார்கள். தெலுங்கில் பிஸியானால் அமலா தமிழை மறந்து விடுவார் என்று இனி கூற முடியாது. காரணம் இப்போதுதான் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரே படத்தை ஒரே நேரத்தில் எடுக்கிறார்களே!
Thanks to Tamil Leader

காமெடியில் கல்லா கட்டும் கார்த்தி !

Posted: 25 Feb 2012 07:05 PM PST


காமெடியில் கல்லா கட்டும் கார்த்தி !

தெரியாத ஆற்றில் இறங்குவதை விட தெரிந்த குட்டையில் இறங்கி விறால் மீன்களை பிடிக்கும் புத்திசாலிகள் தமிழ்சினிமாவில் குறைவு. ஆனால் ஒரு முன்னனி ஹீரோ…. கல்லூரி மாணவிகளின் விருப்பத்துக்குரிய ஹீரோவாக இருக்கும் கார்த்தி, இந்த விஷயத்தில் படு கெட்டி! " லோக்கல் பையன் மாதிரி காமெடி பன்றதை நிறுத்துப்பா" என்று கார்த்தி வீட்டிலேயே சொல்லியும் கேட்கவில்லையாம் அவர்! தனது பலம் காமெடி என்று முழுமையாக நம்பும் கார்த்தி, செம க்யூட்டான லவ்வர் பாயாக நடித்த 'நான் மகான் அல்ல' படத்திலும் காமெடியில் ஒரு கை பார்த்திருந்தார்.


அப்படிப்பட்ட அதகள காமெடிக்காரருக்கு 'சிறுத்தை' மாதிரி ஒரு படம் கிடைத்தால் விடுவாரா? கடந்த ஆண்டு கார்த்திக்கு வெளியான ஒரே படமாக 'சிறுத்தை' இருந்தாலும், திருட்டு டிவிடி சந்தையில் கூட அந்தப் படம் வசூலில் சாதனை படைத்தது என்கிறார்கள். ஒரு 'சிறுத்தை'-க்கே இத்தனை ரெஸ்பான்ஸ் என்றால் கார்த்தி நக்கல் கதாபாத்திரங்களில் நடிக்கும் மூன்று படங்கள் இந்த ஆண்டு அவருக்கு ரிலீஸாக இருக்கிறது.


ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ள 'சகுனி'-யைத் தொடர்ந்து, இயக்குனர் சுராஜின், 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்றாவதாக 'பாஸ் என்கிற பாஸ்கரன் ' பட இயக்குனர் ராஜேஷின் இயக்கத்தில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்திக்.


இப்படத்தில் இவர்களுடன் இவர்களது ஆல் டைம் ஃபேவரிட் கூட்டாளியான காமெடி சந்தானமும் கூட்டுச்சேர, அனைவரும் இணைந்து காமெடி கூட்டாஞ்சோறு சமைக்கப்போகிறார்களாம். இந்தப்படத்தில் கார்த்தி இதுவரை பண்ணாத அளவுக்கு அதிரடி காமெடி பண்ணப் போகிறாராம். இப்போ சொல்லுங்க… கார்த்தி காமெடியில கல்லா கட்டுறாரா இல்லையா?
Thanks to TamilLeader

ஏதாவது காமெடி வேஷமிருந்தா கொடுங்களேன்! - ஸ்ரேயா

Posted: 25 Feb 2012 11:10 AM PST


ஏதாவது காமெடி வேஷமிருந்தா கொடுங்களேன்! - ஸ்ரேயா

ஏதாவது ஒரு படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்றார் நடிகை ஸ்ரேயா.


ரஜினியுடன் சிவாஜி படத்துக்குப் ஒரு பெரிய ரவுண்ட் வந்து, இப்போது டல்லடித்து நிற்கும் ஸ்ரேயா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலப் படங்களில் நடித்து வருகிறார்.


தமிழில் படங்கள் எதுவும் இல்லை. நேற்று அவர் ஹைதராபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "காலம்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. நேற்று போல் இன்று இருப்பது இல்லை. இன்று போல் நாளை இருப்பது இல்லை. என்னை பொறுத்தவரை, தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் திருப்தியான வேடங்களில் நடித்து முடித்து விட்டேன்.


ஆனாலும் முழுக்க காமெடி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.


எனக்கு பிடிக்காதது திகில் கதைகள். திகில் படங்களை நான் பார்ப்பது கூட இல்லை. அது போன்ற படங்களில் நடிக்கவும் மாட்டேன்.


பணம் கொடுத்து பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது போன்ற பயங்கர கதைகளை காட்டுவது சரியில்லை," என்றார்.
Thanks to OneIndia

நோ அட்வைஸ், நோ ரூல்ஸ்!

Posted: 25 Feb 2012 11:08 AM PST


நோ அட்வைஸ், நோ ரூல்ஸ்!

தம்பதியருக்கிடையே புரிதல் இல்லாத காரணத்தினாலே சில ஆண்டுகளுக்குள்ளாகவே பிரிவுகள் ஏற்படுகின்றன. என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறா என்று கணவனும், நான் என்ன செய்தாலும் பிடிக்க மாட்டேங்குது என்று மனைவியும் புலம்பத் தொடங்கிவிடுகின்றனர். உணர்வுப் பூர்வமாக கணவரை புரிந்து கொண்டு மகிழ்ச்சிப்படுத்த உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலோசனைகள்


புரிதல் வேண்டும்


நம்மை நாம் புரிந்து கொள்வது ஒரு புறம் இருக்கையில், திருமணம் செய்து கொண்டுள்ள கணவரைப் பற்றியும், அவருக்கு பிடித்தமானவைகளையும், புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது சற்று சிரமமான காரியம்தான். ஆண்கள் என்பவர்கள் வெளியில் சூரப்புலிகளாக செயல்பட்டாலும் வீட்டைப் பொருத்தவரை அம்மாபிள்ளைகளாகவோ, மனைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டோதான் இருக்க நினைப்பார்கள். எனவே முதலில் கணவரின் மனதை படியுங்கள். அவருக்கு பிடித்தமான விசயங்கள் என்பதை தெரிந்துகொண்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். அப்புறம் பிரச்சினை எப்படி வரும்?


மனதை வருடும் பேச்சு


உளப்பூர்வமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் ஆண்களின் மனதை பெண்களின் அருகாமைக்காக ஏங்கும். எனவே தினசரி சில மணிநேரங்கள் உங்களுக்காக ஒதுக்குங்கள். இருவரும் மனம் விட்டு பேசுங்கள். கணவரின் அருகில் அமர்ந்து பத்திரிக்கையில் படித்த துணுக்கு, புதிதான ரிலீஸ் ஆன திரைப்படம் பற்றிய விமர்ச்சனம், பக்கத்து வீட்டு சமாச்சாரம் எதைப்பற்றி வேண்டுமானலும் இருக்கட்டும். பேசினால் தகவல் பரிமாற்றத்தோடு அன்றைய நிகழ்வுகள் உடனுக்குடன் தெரிகிறது என்ற நினைவு ஆண்களுக்கு ஏற்படும். பேச்சோடு பேச்சாக உறவுகளைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் பேசலாம். கணவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை இந்த சூழ்நிலையில் தெரிந்து கொள்வது எளிது.


திருப்தி அடையச் செய்யுங்கள்


திருமணத்திற்குப் பின்னர் ஆண், பெண் இருவருக்கு இடையேயும் உடல் ரீதியான தேவைகளையும், உள ரீதியான ஆறுதல்களையும் எதிர்பார்ப்பது இயல்பு. எனவே இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து அவரவர்களின் தேவைகளை நிறைவேற்ற ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரச்சினை எழ வாய்ப்பில்லை. ஆண்களுக்கு உணர்வு பூர்வமான தேவைகள் அதிகம் இருக்கும். எனவே பெண்கள் அதனை புரிந்து நடந்து கொள்வது ஆண்களை மகிழ்ச்சியுறச்செய்யும் என்கின்றனர் உளவியலாளர்கள்.


மனதில் நினைத்தால் தெரியாது


தம்பதியர் தங்களின் தேவைகளை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும். அப்பொழுதுதான் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஏனெனில் மனதில் நினைத்தால் அதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது எனவே தன்னுடைய தேவைகளை மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், கணவரிடம் கேட்டுப் பெறுவதில் மனைவியும் கெட்டிக்காரத்தனத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


நோ அட்வைஸ், நோ ரூல்ஸ்


தம்பதியருக்கிடையே சட்டதிட்டங்கள் வகுத்து அதற்கேற்ப வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல் எதற்கெடுத்தாலும் அட்வைஸ் செய்வது எரிச்சலை ஏற்படுத்தும் என்கின்றனர் உளவியலாளர்கள். கணவரின் செயல்களை எப்போதும் விமர்ச்சிப்பதும் உறவுகளை பாதிக்கும்.


மிகச்சிறந்த நபர்


கணவரின் காயங்களுக்கு ஆறுதல் தரும் மிகச்சிறந்த நபர் என்பதை உணர்த்துவதும், புரியவைப்பதும் மனைவியின் கடமை. அவரின் உணர்வுப் பூர்வமான தேடல்களுக்கு வடிகாலாக இருக்கவேண்டியதும் மனைவிதான். எனவே அதை நினைவில் வைத்துக்கொண்டு கணவரை அணுகவேண்டும். அதைவிடுத்து எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதும், தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே கணவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கேற்ப நடந்துகொண்டால் இல்லறத்தில் பிரிவு ஏற்பட வழியில்லை என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
Thanks to OneIndia

'தேர்வாளர்களின் பயம், விளம்பரதாரர்கள் நிர்பந்தமே சச்சினை அணியில் வைத்திருக்கிறது!'

Posted: 25 Feb 2012 11:05 AM PST


'தேர்வாளர்களின் பயம், விளம்பரதாரர்கள் நிர்பந்தமே சச்சினை அணியில் வைத்திருக்கிறது!'

மெல்பேர்ன்: ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதில் இந்திய வீரர் சச்சின் சோர்ந்து போன நிலையில் உள்ளார். ஆனால் அதனை அவரிடம் கூற அணி தேர்வாளர்கள் பயப்படுகின்றனர், என்று முன்னாள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.


இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் (39). தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சச்சின், ஒருநாள் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று பல முன்னாள் இந்திய வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ஆனால் சில முன்னாள் வீரர்கள், சச்சினுக்கு ஆதரவான கருத்துகளும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் டீன் ஜோன்ஸ், சச்சினுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.


இது குறித்து டீன் ஜான்ஸ் கூறியதாவது:


கிரிக்கெட் பிரபலங்கள் ரிக்கி பான்டிங், சச்சின் ஆகியோர் உட்பட யாருக்கும் ஓய்வு பெறுவதற்காக காலம் காத்திருக்காது. ஒருநாள் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பான்டிங், ஆஸ்திரேலியா அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல ஒருநாள் போட்டிகளில் சொதப்பி வரும் சச்சினை ஓய்வு பெறுமாறு கூற, இந்திய தேர்வாளர்களில் யாருக்கும் தைரியம் இல்லை.


இந்திய அணியில் இருந்து சச்சினை நீக்கினால், நீக்கியவர்களின் வீடுகள் தாக்கப்பட்டலாம் என்ற அச்சமும் அணி தேர்வாளர்களின் மனதில் உள்ளது. இதனாலேயே சச்சினின் விருப்பத்திற்கு எதிராக அவரை அணியில் நீக்க தேர்வாளர்கள் பயப்படுகின்றனர்.


மேலும் விளம்பரதார நிறுவனங்கள் சச்சின் அணியில் நீடிப்பதையே விரும்புகின்றன. அவர்களுக்கு வருமானம் முக்கியம். இந்த நிலையில் சச்சின் போன்றவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை தற்போது முடிவுக்கு கொண்டு வந்தால், விளம்பர நிறுவனங்களின் அதிருப்தியும் சந்திக்க நேரிடும்," என்றார்.
Thanks to OneIndia

கிராமங்களில் 4 மணிநேரம், புறநகரில் 2 மணி நேரம் பவர் கட் - தொழிற்சாலைகளுக்கு 1 நாள் மின் விடுமுறை!

Posted: 25 Feb 2012 11:02 AM PST


கிராமங்களில் 4 மணிநேரம், புறநகரில் 2 மணி நேரம் பவர் கட் - தொழிற்சாலைகளுக்கு 1 நாள் மின் விடுமுறை!
சென்னை: வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 27 ) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 2 மணிநேரம் மின்தடை அமலுக்கு வருகிறது.


ஊரகப் பகுதிகளில் இது 4 மணி நேரமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக சென்னை தவிர மாநிலத்தின் பிறபகுதிகளில் கடந்த ஆண்டின் துவகத்திலிருந்தே மின்தடை நிலவி வருகிறது. மாநிலம் முழுக்க மின் தேவை 12500 மெவா ஆகவும், கிடைப்பது 8500 மெவா ஆகவும் உள்ளது.


இதனால் ஆரம்பத்தில் 4 மணி நேரமாக இருந்த மின்தடை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. மழைக்காலங்களிலும் கடுமையாக மின்வெட்டு நிலவியது அநேகமாக இந்த ஆண்டாகத்தான் இருக்கும்.


கோவை, திருப்பூரில் 12 மணி நேரம் வரை மின்சாரமில்லாத நிலை நிலவுகிறது.


கிராமப்புறங்களின் இத்தகைய மின்தடை நேரத்தை குறைக்க, சென்னையிலும் மின்தடை அமலுக்கு வருவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு இருந்தது.


சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பிப். 27 முதல் தினமும் 2 மணி நேரம் மின் தடையும், மார்ச் 1 முதல் தொழிற்சாலைகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் மின் விடுமுறையும் அமலுக்கு வருகின்றன. இதனால் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிப். 27 முதல் மின்தடை நேரம் ஓரளவு குறையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ஆனால் இந்த அறிவிப்பு கிராமப்புறங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஏற்கெனவே 10 மணி நேரங்களுக்கு மேல் நிலவும் மின்வெட்டு, எந்த அளவு குறையும் என்று கணிக்க முடியாத நிலையே உள்ளது.
Thanks to Oneindia