TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


கைதிகளுக்காக திரையிடப்பட்டது விஜய் படம்!

Posted: 27 Mar 2012 04:29 AM PDT


கைதிகளுக்காக திரையிடப்பட்டது விஜய் படம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலம் மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடையே மனிதநேயத்தை வளர்க்கும் விதத்தில் புதிய முயற்சி எடுக்கப்பட்டது. 
 சிறையில் உள்ள கைதிகளுக்கு ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்து வெளியான நண்பன் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்து ரசித்த கைதிகள் இறுக்கம் தளர்ந்து  காணப்பட்டுள்ளனர். 
அதன் பிறகு அவர்கள் பல விதமான விளையாட்டுகள் விளையாடி உள்ளனர். தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ முயற்சி செய்வதற்கு ஒரு வாய்ப்பாக இந்த படம் போடப்பட்டதாம்.  
நண்பன் படம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது போல் கைதிகளாலும் நன்முறையிலேயே  விரும்பப்பட்டுள்ளது. 
Thanks to OneIndia

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? - ஸ்ரீதேவிக்கு கண்டனம்

Posted: 27 Mar 2012 04:02 AM PDT


காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? - ஸ்ரீதேவிக்கு கண்டனம்

முன்னாள் நடிகையாகிவிட்ட ஸ்ரீதேவி, இப்போது தன் மகளை நடிகையாக்க தீவிரமாக முயன்று வருகிறார்.
மூத்த மகள் ஜானவியை விதவிதமாக அழகுபடுத்தி தன்னுடன் கூட்டிச் செல்லும் ஸ்ரீதேவி, மகளை விட செக்ஸியான உடைகளில் விழாக்களில் கலந்து கொள்கிறார்.
சமீபத்தில் கூட மும்பையில் நடந்த கவர்ச்சி பேஷன் ஷோவில், இளம் பெண்கள் அணியும் சிறிய உடைகளை அணிந்து நடைபோட்டார் ஸ்ரீதேவி. இது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
ஸ்ரீதேவியின் இந்த உடையும் நடையும் மகளிர் அமைப்புகளைக் கடுப்பேற்றியுள்ளன.
"நடிகையாக இருந்தவரை அவரது உடை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.இப்போது அவர் இரு பெண்களின் தாய். இத்தனை வயதுக்குப் பிறகு, செக்ஸியாக உடை அணிந்து பொது இடங்களில் ஆட்டம் போடுவது அருவருப்பான விஷயம். ஸ்ரீதேவிக்கு இது ஏன் புரியவில்லை," என்று மும்பை மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
Thanks to OneIndia

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Posted: 27 Mar 2012 04:00 AM PDT


கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

கோவாவில் பெட்ரோல் மீதான வாட் வரியை கணிசமாக அரசு குறைத்துள்ளதையடுத்து, அங்கு பெட்ரோல் விலை விலை லிட்டருக்கு 11 ரூபாய் குறைகிறது.
கடந்த ஆண்டு பெட்ரோல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் வசம் மத்திய அரசு ஒப்படைத்தது. இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் ஏப்ரல் முதல் வாரத்தில் பெட்ரோல் விலையை ரூ.8 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கோவா அரசு மக்களுக்கு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது. கோவா சட்டசபையில் 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் மனோகர் பரிக்கல் தாக்கல் செய்தார்.
இதில், பெட்ரோல் மீது மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி கணிசமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார்.. இதனால், ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை 11 ரூபாய் வரை குறையும். இனி கோவாவில் பெட்ரோல் விலை 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவிர, விமான எரிபொருளுக்கான விலையையும் கோவா அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீது மத்திய அரசும், மாநில அரசும் அவரவர் பங்குக்கு கணிசமாக வரி விதிக்கப்படுவதால்தான் பிற நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது. 
இந்த நிலையில், கோவா அரசு பெட்ரோல் விலையை குறைத்துள்ளதை பின்பற்றி பிற மாநிலங்களும் பெட்ரோல் விலையை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Thanks to OneIndia

படங்களில் நடிக்க பிரதமரிடம் அனுமதி பெற்ற மத்திய அமைச்சர் நெப்போலியன்!

Posted: 27 Mar 2012 03:53 AM PDT


படங்களில் நடிக்க பிரதமரிடம் அனுமதி பெற்ற மத்திய அமைச்சர் நெப்போலியன்!

பிரதமரிடம் அனுமதி பெற்ற பிறகே தான் மூன்று படங்களில் நடித்ததாக மத்திய இணையமைச்சர் நெப்போலியன் கூறினார்.
திமுக சார்பில் எம்பியான நடிகர் நெப்போலியன், மத்திய அமைச்சராகப் பதவி ஏற்றதும் நடிப்பதை விட்டுவிட்டார். அவர் அமைச்சராகப் பதவி ஏற்றபோது கைவசம் மூன்று படங்களை வைத்திருந்தார். அவற்றில் இரண்டு தமிழ்ப் படங்கள், ஒன்று தெலுங்குப் படம்.
பொன்னர் சங்கர், பள்ளிகொண்டபுரம் ஆகிய தமிழ்ப் படங்களில் பிரதமரிடம் அனுமதி பெற்று சில தினங்கள் நடித்துக் கொடுத்த நெப்போலியன், பின்னர் சலீம் படத்தில் நடிக்கவும் அனுமதி பெற்றாராம்.
இந்த தகவலை சென்னை கிண்டியில் உள்ள மத்திய ரசாயனத் துறை சார்பில் நடந்த பயிற்சி மைய அலுவலக திறப்பு விழாவில் நெப்போலியன் தெரிவித்தார்.
விழா மேடையில் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி பேசும்போது, நிறையபேர், நெப்போலியன் பாட்டை கேட்க ஆர்வமாக இருக்கின்றனர். எனவே அவர் பாட வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்து நெப்போலியன் பேசுகையில், "நான் ஏன் படங்களில் நடிப்பதில்லை என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.
நான் மத்திய அமைச்சராக பதவி ஏற்றபோது பிரதமர் மன்மோகன்சிங் என்னிடம் இனிமேல் சினிமாவில் நடிக்க கூடாது என்று கூறிவிட்டார்.
அப்போது அவரிடம் நான் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட 3 படங்கள் முடிக்காமல் உள்ளன. அவற்றில் நடிக்காவிட்டால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவார். அனுமதி வேண்டும் என்றேன். இந்த மூன்று படங்களில் மட்டும் நடிக்கலாம் என மன்மோகன் சிங் அனுமதி கொடுத்தார்," என்றார்.
பின்னர் அழகிரி விருப்பத்துக்கிணங்க, தான் நடித்த கிழக்கு சீமையிலே படத்திலிருந்து ஒரு பாடலை பாடினார்.
Thanks to OneIndia

SunTv Headline News 27-03-2012 | Sun Tv headline News 27-03-12 | Sunnews 27th March 2012

Posted: 27 Mar 2012 02:37 AM PDT


SunTv Headline News 27-03-2012 | Sun Tv headline News 27-03-12 | Sunnews 27th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 27-03-2012 | Sun Tv Athipookal Serial 27th March 2012

Posted: 27 Mar 2012 02:13 AM PDT

Athipookal 27-03-12 | Sun Tv Athipookal Serial 27th March 2012
Source 1
Source 2

Source 3

This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 27-03-2012 | Sun Tv Elavarasi Serial 27th March 2012

Posted: 27 Mar 2012 01:54 AM PDT

Ilavarasi 27-03-12 | Sun Tv Elavarasi Serial 27th March 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 27-03-2012 | Sun Tv Thiyagam Serial 27th March 2012

Posted: 27 Mar 2012 01:40 AM PDT


Thiyagam 27-03-12 | Sun Tv Thiyagam Serial 27th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 27-03-2012 | Sun Tv Muthaaram Serial 27th March 2012

Posted: 27 Mar 2012 01:39 AM PDT


Mutharam 27-03-12 | Sun Tv Muthaaram Serial 27th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 27-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 27th March 2012

Posted: 27 Mar 2012 01:38 AM PDT


Vellai Thamarai 27-03-12 | Sun Tv Vellai Thamarai Serial 27th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 27-03-2012 | Sun Tv Uravugal Serial 27th March 2012

Posted: 26 Mar 2012 11:22 PM PDT


Uravugal 27-03-12 | Sun Tv Uravugal Serial 27th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்களை உற்சாகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவுகள்

Posted: 26 Mar 2012 11:21 PM PDT


பெண்களை உற்சாகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவுகள்

மனிதர்களின் வாழ்க்கை சுழற்சியில் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஹார்மோன்கள் சரியாக சுரந்தால் மட்டுமே பாதிப்புகள் ஏற்படாது. ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களின் கருவுறுதலுக்கும், மெனோபாஸ் காலத்தில் மனம் தளர்வடையாமல் இருப்பதற்கு உதவுகிறது. நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒருகட்டுப்பாட்டில் வைப்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது நிரந்தரமாக மாதவிடாய் நிற்கும் பருவத்தில் இதன் சுரப்பு குறைந்துவிடும். இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.


ஆஸ்டியோ போரோசிஸ்


ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கால்சியம் உடலில் படிவதற்கு உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் குறைந்தால் எலும்பிலிருந்த கால்ஷியம் குறையும். நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து எலும்புகள் அடிக்கடி முறிய நேரிடும். மெனோபாஸ்க்கு பிறகு வரும் முதல் அல்லது இரண்டாவது ஆண்டுகளில் அதிகமான எலும்பு இழப்பு நேருகிறது. ஆசிய பெண்கள் தான் அதிக அளவு ஆஸ்டியோபொராசிஸ் நோய்க்கு உள்ளாகுகிறார்கள். அதேசமயம் ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரப்பதால் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம், சினைப்பை கட்டிகள் ஆகியவை ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.


பைட்டோ ஈஸ்ட்ரோஜன்


உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை "ஐசோஃப்ளாவின்' என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.


சென்ஈஸ்ட்ரோஜன் உணவுகள்


ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.


கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' சேருகின்றன என்பதால் அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.


பழங்கள் காய்கறிகள்


பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுகிறது. எனவே தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், சோயா மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது. ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.


ஓமேகா 3 உணவுகள்


ஒமேகா – 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.


நார்ச்சத்து உணவுகள்


பெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உணவுகளை அதிகம் உண்ணவேண்டும் இதனால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும்.


ஈஸ்ட்ரோஜனை சமப்படுத்தும் யோகா


தினசரி அரை மணிநேரம் தியானம் மற்றும் யோகா செய்வதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும். அட்ரீனலினை ஊக்குவிக்கும். மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
Thanks to OneIndia

Kasturi 27-03-2012 | Sun Tv kasthuri Serial 27th March 2012

Posted: 26 Mar 2012 11:10 PM PDT


Kasturi 27-03-12 | Sun Tv kasthuri Serial 27th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 27-03-2012 | Sun tv Marudhaani 27th March 2012

Posted: 26 Mar 2012 10:42 PM PDT


Maruthani 27-03-12 | Sun tv Marudhaani 27th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Cinema Seithigal 27-03-2012 | Sun Tv Cinema News 27th March 2012

Posted: 26 Mar 2012 10:36 PM PDT


Cinema Seithigal 27-03-2012 | Sun Tv Cinema News 27th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Aval Vikatan 10-04-2012 | Free Aval Vikatan PDF This week | Aval Vikatan 10th April 2012 ebook

Posted: 26 Mar 2012 10:33 PM PDT


Aval Vikatan 10-04-2012 | Free Aval Vikatan PDF This week | Aval Vikatan 10th April 2012 ebook

Download Link

Dinakaran E-paper 27-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 27th March 2012

Posted: 26 Mar 2012 06:02 PM PDT

Dinakaran E-paper 27-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 27th March 2012

Download Link

காதலை உற்சாகப்படுத்தும் தக்காளி, வெள்ளரிக்காய்!

Posted: 26 Mar 2012 01:47 PM PDT


காதலை உற்சாகப்படுத்தும் தக்காளி, வெள்ளரிக்காய்!
கொளுத்தும் கோடை வெயிலில் சில்லென்று எதையாவது சாப்பிட்டால் போதும் என்ற எண்ணம்தான் ஏற்படும். இதில் காதலாவது? கத்தரிக்காயாவது? அடப் போங்கப்பா என்கிறீர்களா? காதல் உணர்வுகளை ஊக்குவிக்கும் சில உணவுகள் இருக்கிறது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இவற்றை உண்பதன் மூலம் கோடையிலும் உற்சாகம் அதிகரிக்கும் என்கின்றனர் அவர்கள். 


தக்காளி
தக்காளிக்கு காதல் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு. தக்காளியில் உள்ள சத்து ஆரோக்கியமான உயிரணுக்களை உற்பத்தி செய்கிறதாம்.இது சிறந்த செக்ஸ் ஊக்கியாக செயல்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே ஸ்ட்ராபெரீஸ், சீஸ் உடன் தக்காளி சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். 


புதினா காக்டெய்ல்
புதினா பானம் கோடையில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. இது காதல் உணர்வுகளை உற்சாகப்படுத்தி, கிளர்ச்சி ஏற்படுத்தக்கூடியது. தவிர புதினா வாயை புத்துணர்ச்சியாக்கக் கூடியது. இது பெண்களின் உணர்வுகளை ஊக்கப்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். 


வெள்ளரிக்காய்
ஜில்லென்ற காய்கறிகள் சாப்பிட்டால் கோடையில் உடலும் மனமும் குளுமையாகும். கோடையில் வெள்ளரிக்காயை சாலட் செய்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமானது. இது கோடையிலும் காதல் உணர்வுகளை உற்சாகப்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். 


உருகும் சாக்லேட்
சாக்லேட் ஒரு உற்சாகமூட்டும் இனிப்பு. கொஞ்சம் டல்லாக உணரும் தருணங்களில் சாக்லேட் சாப்பிட்டால் அது ப்ரெஸ்சாக்குவதோடு உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்யும். உருகும் சாக்லேட் சாப்பிடுவதால் கோடை காலத்திலும் காதல் உணர்வுகளுக்கு ஊக்கமளிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


தர்பூசணி
தர்பூசணிக்கு இந்தியன் வயாகரா என்ற பெயரும் உண்டு. கோடை காலத்தில் இந்தப் பழம் அதிகம் கிடைக்கும். உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் காதல் உணர்வுகளை உற்சாகமடையச் செய்யும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
Thanks to OneIndia

Dinamalar E-paper 27-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 27th March 2012

Posted: 26 Mar 2012 01:36 PM PDT

Dinamalar E-paper 27-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 27th March 2012

Download Link

Enna Venum - Vadivel Comedy Scene

Posted: 26 Mar 2012 12:58 PM PDT

Enna Venum - Vadivel Comedy Scene

This posting includes an audio/video/photo media file: Download Now

Rudram 26-03-2012 | Jaya Tv Rudram Maha Ragasiyam 26th March 2012

Posted: 26 Mar 2012 11:05 AM PDT


Rudram 26-03-12 | Jaya Tv Rudram Maha Ragasiyam 26th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Nadanthathu Enna 26-03-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 26th March 2012

Posted: 26 Mar 2012 11:04 AM PDT


Nadanthathu Enna 26-03-12 | Vijay Tv Kutram Nadanthathu Enna 26th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Partha Niyabagam Illaiyo 26-03-2012 | kalaignar Tv Shows Partha Niyabagam 26th March 2012

Posted: 26 Mar 2012 10:03 AM PDT


Partha Niyabagam Illaiyo 26-03-2012 | kalaignar Tv Shows Partha Niyabagam 26th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Superstar Rajnikanth Best Scene Kuselan Movie Scene

Posted: 26 Mar 2012 09:53 AM PDT


Superstar Rajnikanth Best Scene Kuselan Movie Scene

This posting includes an audio/video/photo media file: Download Now

Azhagi 26-03-2012 | Sun tv Alagi 26th March 2012

Posted: 26 Mar 2012 10:21 AM PDT

Azhagi 26-03-12 | Sun tv Alagi 26th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now