TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


திஷா பாண்டேவால் ரூ. 20 லட்சம் நஷ்டம்- பஞ்சாயத்தைக் கூட்டிய தயாரிப்பாளர்

Posted: 24 Mar 2012 11:04 PM PDT


திஷா பாண்டேவால் ரூ. 20 லட்சம் நஷ்டம்- பஞ்சாயத்தைக் கூட்டிய தயாரிப்பாளர்

வட இந்திய நடிகை திஷா பாண்டே படப்பிடிப்புக்கு வராமல் டேக்கா கொடுத்து வருவதால் ரூ. 20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில், மயங்கினேன் தயங்கினேன் படத் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன் புகார் கொடுத்துள்ளார்.
தமிழ்ப் படம் மூலம் நடிக்க வந்தவர் திஷா பாண்டே. தற்போது மயங்கினேன் தயங்கினேன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் பெரும்பகுதியை முடித்து விட்டனராம். ஒரே ஒரு பாடல் மட்டும் பாக்கி உள்ளதாம். இந்த நிலையில் திஷா பாண்டே டேக்கா கொடுத்து வருகிறாராம். அதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்துக் கூட்டியுள்ளார் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன்.
தனது புகாரில், மயங்கினேன் தயங்கினேன் படத்தில் ஒரு பாடல் காட்சி தவிர மற்ற அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்தது. படத்தில் ஒரு முக்கியமான இடத்தில், கனவினில் நீயும் வந்து தோன்றிடாதே என்றே சொல்வேனே என்று தொடங்கும் பாடல் காட்சி இடம்பெற இருந்தது. இந்த பாடலை, யுகபாரதி எழுதினார்.
இந்த பாடல் காட்சியை படமாக்குவதற்காக, மிக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், திஷா பாண்டே மட்டும் படப்பிடிப்புக்கு வரவில்லை.அவருக்கு போன் செய்து கேட்டபோது, மலேசியாவில் இருப்பதாகவும், சிங்கப்பூரில் இருப்பதாகவும் நாட்களை கடத்தி வந்தார். கடைசியாக கேட்டபோது, நான் பழைய மானேஜரை மாற்றி விட்டேன். புது மானேஜர் சொன்னால்தான் மும்பையில் இருந்து சென்னை வருவேன் என்று கூறிவிட்டார்.
அந்த புது மானேஜரை தொடர்புகொண்டபோது, அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. கடைசி வரை திஷா பாண்டே வராததால், திட்டமிட்டபடி பாடல் காட்சியை படமாக்க முடியவில்லை. இதனால், எங்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார் ராஜேஸ்வரி.
விரைவில் பஞ்சாயத்தைக் கூட்டுவார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிகாரர்களுக்கும் இடையே பெரும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திஷா பாண்டேவால் புதுப் பிரச்சினை கிளம்பியுள்ளது.
Thanks to OneIndia

Aratai arangam 25-03-2012 | Sun Tv Aratai arangam 25th March 2012

Posted: 24 Mar 2012 10:50 PM PDT


Aratai arangam 25-03-12 | Sun Tv Aratai arangam 25th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Lakshmi Sahasranamam 25-03-2012 | Vijay Tv Lakshmi Sahasranamam 25th March 2012

Posted: 24 Mar 2012 10:34 PM PDT


Lakshmi Sahasranamam 25-03-2012 | Vijay Tv Lakshmi Sahasranamam 25th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Nijam 25-03-2012 | Sun Tv Nijam 25th March 2012

Posted: 24 Mar 2012 10:34 PM PDT


Nijam 25-03-12 | Sun Tv Nijam 25th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Solomon Pappaiah Sirappu Pattimandram 25-03-2012 | Sun Tv Kalyana Maalai 25th March 2012

Posted: 24 Mar 2012 10:29 PM PDT


Solomon Pappaiah Sirappu Pattimandram 25-03-12 | Sun Tv Kalyana Maalai 25th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Oru vaarthai Oru Laksham 25-03-2012 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 25th March 2012

Posted: 24 Mar 2012 10:15 PM PDT

Oru vaarthai Oru Laksham 25-03-2012 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 25th March 2012

Updating...

This posting includes an audio/video/photo media file: Download Now

Top 10 Movies 25-03-2012 | Sun Tv Top 10 Movies 25th March 2012

Posted: 24 Mar 2012 10:12 PM PDT


Top 10 Movies 25-03-2012 | Sun Tv Top 10 Movies 25th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Nanayam Vikatan 01-04-2012 | Free Nanayam Vikadan PDF this week | Nanayam Vikatan 1st April 2012 ebook

Posted: 24 Mar 2012 10:16 PM PDT


Nanayam Vikatan 01-04-2012 | Free Nanayam Vikadan PDF this week | Nanayam Vikatan 1st April 2012 ebook

Download Link

Dinakaran E-paper 25-03-2012 | Free Download Dinakaran today Epaper PDF | Dinakaran 25th March 2012

Posted: 24 Mar 2012 09:43 PM PDT


Dinakaran E-paper 25-03-2012 | Free Download Dinakaran today Epaper PDF | Dinakaran 25th March 2012

Download Link

SunTv news 25-03-2012 Morning 7 am | Sun Tv News 25-03-2012 | Sunnews 25th March 2012

Posted: 24 Mar 2012 11:07 PM PDT


SunTv news 25-03-2012 Morning 7 am | Sun Tv News 25-03-2012 | Sunnews 25th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் நம்பிக்கை

Posted: 24 Mar 2012 02:11 PM PDT


இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் நம்பிக்கை

முதல் முறையாக பாலிவுட்டில் கால் பதிக்கும் தனுஷ், இங்கும் ஜெயிப்பார் என்று அவரை இயக்கவிருக்கும் ஆனந்த் ராய் தெரிவித்தார்.கொலவெறி பாடல் தந்த தாறுமாறான வெற்றியால், தனுஷுக்கு திடீரென்று கிடைத்த வாய்ப்பு ராஞ்சனா படம்.
இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாகிறார் தனுஷ். ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார்.


தமிழ் நடிகர்களில் இந்தியிலும் நீண்ட நாட்கள் நடித்தவர், வெற்றி பெற்றவர் என்ற பெருமை ரஜினிக்கு மட்டுமே உண்டு. வாரணாசியில் வாழும் சாதாரண குடும்பத்துப் பையனுக்கும், பெண்ணுக்குமிடையிலான காதல் கதைதான் இந்தப் படம்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் ஆனந்த் கூறுகையில், "பாலிவுட் எனும் புயலை வெற்றிகரமாக சமாளிப்பார் தனுஷ். பொதுவாக தமிழ் மற்றும் மலையாள நடிகைகள் பாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டுகிறார்கள். ஆனால் அதுவே நடிகர்கள் என்றால் பாலிவுட்டில் வரவேற்பு இருப்பதில்லை. நிச்சயம் இந்த முறை அதில் மாற்றம் ஏற்படும்.
நல்ல தமிழ்ப் படங்களை இந்தியில் ரீமேக் செய்யும்போது, நல்ல தமிழ் ஹீரோக்களை வைத்து இந்தியில் படம் எடுக்காமல் போவது ஏன்?" என்றார்.
Thanks to OneIndia

Dinamalar E-paper 25-03-2012 | Free Download Dinamalar Daily Epaper PDF | Dinamalar 25th March 2012

Posted: 24 Mar 2012 01:57 PM PDT


Dinamalar E-paper 25-03-2012 | Free Download Dinamalar Daily Epaper PDF | Dinamalar 25th March 2012

Download Link

Dinamalar Varamalar Book 25-03-2012 | Free Download Varamalar E-book PDF Paper | Dinamalar Varamalar 25th March 2012

Posted: 24 Mar 2012 01:56 PM PDT


Dinamalar Varamalar Book 25-03-2012 | Free Download Varamalar E-book PDF Paper | Dinamalar Varamalar 25th March 2012

Download Link

An Interview with Dindukal I. Leoni - GTV Show

Posted: 24 Mar 2012 01:05 PM PDT

An Interview with Dindukal I. Leoni - GTV Show

This posting includes an audio/video/photo media file: Download Now

Sivashankari 24-03-2012 | Sun tv shows Sivasankari Thiriller Serial 28th January 2011

Posted: 24 Mar 2012 11:05 AM PDT

Sivashankari 24-03-2012 | Sun tv shows Sivasankari Thiriller Serial 28th January 2011

This posting includes an audio/video/photo media file: Download Now

Suntv news 24-03-2012 7 pm Night | Sun Tv News 24-03-2012 | Sunnews 24th March 2012

Posted: 24 Mar 2012 09:57 AM PDT


Suntv news 24-03-2012 7 pm Night | Sun Tv News 24-03-2012 | Sunnews 24th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Dhil Dhil Manadhil 24-03-2012 | Kalaiagnar Tv Dhil Dhil Manadhil 24th March 2012

Posted: 24 Mar 2012 09:45 AM PDT


Dhil Dhil Manadhil 24-03-12 | Kalaiagnar Tv Dhil Dhil Manadhil 24th March 2012

Vijay Tv Oru vaarthai Oru Laksham 25th March 2012 Promo video

Posted: 24 Mar 2012 09:41 AM PDT

Vijay Tv Oru vaarthai Oru Laksham 25th March 2012 Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Home Sweet Home 24-03-2012 | Vijay Tv Home Sweet Home 24th March 2012

Posted: 24 Mar 2012 10:42 AM PDT

Home Sweet Home 24-03-12 | Vijay Tv Home Sweet Home 24th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kayil Oru Kodi 24-03-2012 | Sun tv Shows Kaiyil Oru Kodi Are You Ready? program 24th March 2012

Posted: 24 Mar 2012 10:09 AM PDT


Kayil Oru Kodi 24-03-12 | Sun tv Shows Kaiyil Oru Kodi Are You Ready? program 24th March 2012

Updating...

This posting includes an audio/video/photo media file: Download Now

Mun Jenmam 24-03-2012 | Vijay tv Thriller Serial MunJenmam 24th March 2012

Posted: 24 Mar 2012 11:09 AM PDT


Mun Jenmam 24-03-12 | Vijay tv Thriller Serial MunJenmam 24th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Super Singer Junior 3 24-03-2012 | Vijay Tv Airtel Super Singer Junior 3 24th March 2012

Posted: 24 Mar 2012 11:09 AM PDT

Super Singer Junior 3 24-03-12 | Vijay Tv Airtel Super Singer Junior 3 24th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Neengalum Vellalam Oru Kodi 26-03-2012 | Vijay Tv Show Actor Surya neenkalum vellalaam Oru Kodi 26th March 2012 NVOK This Promo video

Posted: 24 Mar 2012 07:29 AM PDT


Neengalum Vellalam Oru Kodi 26-03-12 | Vijay Tv Show Actor Surya neenkalum vellalaam Oru Kodi 26th March 2012 NVOK 
This Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Adhu Idhu Eadhu 24-03-2012 | Vijay Tv Adhu Edhu Eadhu 24th March 2012

Posted: 24 Mar 2012 07:01 AM PDT


Adhu Idhu Eadhu 24-03-12 | Vijay Tv Adhu Edhu Eadhu 24th March 2012

Updating...

This posting includes an audio/video/photo media file: Download Now

Aaha Enna Rushi 24-03-2012 | Sun Tv Aaaha Enna Rushi 24th March 2012

Posted: 24 Mar 2012 05:49 AM PDT


Aaha Enna Rushi 24-03-2012 | Sun Tv Aaaha Enna Rushi 24th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now