TV SHOWS | MOVIES | TV SERIALS |
- Ilavarasi 16-03-2012 | Sun Tv Elavarasi Serial 16th March 2012
- Thiyagam 16-03-2012 | Sun Tv Thiyagam Serial 16th March 2012
- Mutharam 16-03-2012 | Sun Tv Muthaaram Serial 16th March 2012
- Vellai Thamarai 16-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 16th March 2012
- Athipookal 16-03-2012 | Sun Tv Athipookal Serial 16th March 2012
- ஹேர்ஸ்டைலை மாற்றிய ராசியில் சச்சின் இன்று 100வது சதம் அடிப்பாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
- தைலாபுரத்தில் தி.மு.க. நாடகம் லேட்டாக புரிந்த ராமதாஸ்!
- திரிவேதியை நாளைக்குள் நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மம்தா கெடு
- மத்திய பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்கள்
- Uravugal 16-03-2012 | Sun Tv Uravugal Serial 16th March 2012
- Kasturi 16-03-2012 | Sun Tv kasthuri Serial 16th March 2012
- 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி பாடிய பாட்டு - ஏ ஆர் ரஹ்மான் பதிவு செய்தார்!
- Cinema Seithigal 16-03-2012 | Sun Tv Cinema News 16th March 2012
- Maruthani 16-03-2012 | Sun tv Marudhaani 16th March 2012
- Dinakaran E-paper 16-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 16th March 2012
- Dinamalar E-paper 16-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 16th March 2012
- 12 வயது பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள்..வீடியோ வெளியிட்டது சேனல் 4!
- Jeikapovathu Yaaru 15-03-2012 | Jaya Tv Jeykapovathu Yaaru 15th March 2012
- Nadanthathu Enna 15-03-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 15th March 2012
- Manvasanai 15-03-2012 | Raj Tv Mann vasanai Serial 15th March 2012
- Sindhu Bhairavi 15-03-2012 | Raj Tv Sindhu Bairavi Serial 15th March 2012
- Azhagi 15-03-2012 | Sun tv Alagi 15th March 2011
- Aanpavam 15-03-2012 | Sun Tv Aan pavam Serial 15th March 2012
- kana kaanum kalangal 15-03-2012 | Vijay Tv kana kaanum kaalangal Kalluriyin kadhai 15th March 2012
- Rudram 15-03-2012 | Jaya Tv Rudram Maha Ragasiyam 15th March 2012
Ilavarasi 16-03-2012 | Sun Tv Elavarasi Serial 16th March 2012 Posted: 16 Mar 2012 02:15 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Thiyagam 16-03-2012 | Sun Tv Thiyagam Serial 16th March 2012 Posted: 16 Mar 2012 02:14 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Mutharam 16-03-2012 | Sun Tv Muthaaram Serial 16th March 2012 Posted: 16 Mar 2012 02:14 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Vellai Thamarai 16-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 16th March 2012 Posted: 16 Mar 2012 02:13 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Athipookal 16-03-2012 | Sun Tv Athipookal Serial 16th March 2012 Posted: 16 Mar 2012 02:12 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
ஹேர்ஸ்டைலை மாற்றிய ராசியில் சச்சின் இன்று 100வது சதம் அடிப்பாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு Posted: 15 Mar 2012 11:41 PM PDT டாக்கா: 100வது சதமடிக்க முடியாமல் கடந்த ஓராண்டாக திணறி வரும் சச்சின் தற்போது தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார். ஹேர்ஸ்டைலை மாற்றிய ராசியில் சச்சின் இன்று 100வது சதம் அடிப்பாரா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கர்(39) கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டியில் 100வது சதம் என்ற சாதனையை எட்ட முடியாமல் திணறி வருகின்றார். இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியி்ல் சச்சினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முதல் லீக் போட்டியில் அவர் நீண்டநேரம் களத்தில் நின்றும், இரட்டை இலக்க ரன்னை கூட எட்ட முடியாமல் அவுட்டானார். புதிய ஹேர்ஸ்டைல் கை கொடுக்குமா? இந்த நிலையில் இன்றைய லீக் போட்டியில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்ள சச்சின் புதிய ஹேர்ஸ்டைல் உடன் களமிறங்க உள்ளார். இதற்காக வழக்கமான தனது சுருள் முடியை ஸ்டிரிங் செய்து நீளமான முடியாக மாற்றியுள்ளார். இதன் மூலம் அவர் இளமையாகக் காணப்படுகிறார். ஹேர்ஸைடல் மாற்றியது அவருக்கு ராசியாக அமைந்து இன்றாவது 100வது சதம் அடிப்பாரா என்று ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சச்சின் தனது முடியின் அமைப்பை மாற்றுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவர் தனது முடிக்கு பழுப்பு நிற டை அடித்து வந்திருந்தார். அப்போட்டியில் சச்சின் 85 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. Read: In English இந்த நிலையில் சச்சினின் புதிய ஹேர் ஸ்டைல்(ராசி), அனுபவம் குறைந்த எதிரணி (வங்கதேசம்) ஆகிய காரணங்களால் அவர் இன்று 100வது சதத்தை அடித்து சாதனை செய்வார் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சச்சினின் பவுண்டரி சாதனை: அதேபோல சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 461 போட்டிகளில் பங்கேற்றுள்ள சச்சின் மொத்தம் 18,260 ரன்களை எடுத்துள்ளார். இதில் 1,999 பவுண்டரிகளை அடித்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் ஒரு பவுண்டரி அடித்தால் சர்வதேச கிரிக்கெட் 2,000 பவுண்டரிகள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைப்பார். Thanks to Oneindia |
தைலாபுரத்தில் தி.மு.க. நாடகம் லேட்டாக புரிந்த ராமதாஸ்! Posted: 15 Mar 2012 11:39 PM PDT "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விதத்திலும் மத்திய அரசு எங்களை (தி.மு.க.) சமாதானப்படுத்த முடியாது" என்று டி.ஆர்.பாலு கூறியிருப்பது, 'வழமையான நாடகமாக' இருந்து விடக் கூடாது என்று கூறியுள்ள டாக்டர் ராமதாஸ், 'வழமையான நாடகம் என்று குறிப்பிடுவது, இலங்கையில் யுத்தம் நடைபெற்றபோது, அப்போதையை முதல்வர் கருணாநிதி இருந்த சிறப்பு உண்ணாவிரதத்தையே! "உண்ணாவிரதம் என்பதற்கே புது வரைவிலக்கணம் ஏற்படுத்தியவர்" என்று தமது முன்னாள் கூட்டணிக் கட்சித் தலைவர் கருணாநிதியை வர்ணித்திருக்கிறார், டாக்டர் ராமதாஸ். "கருணாநிதி, இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற யுத்த நிறுத்தம் வேண்டும் என்று காலை உணவை முடித்துக் கொண்டு, உண்ணாவிரதம் இருந்தார். மூன்று மணி நேர உண்ணாவிரதத்திற்குப்பின், மதிய உணவு நேரத்தின்போது, போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று கூறி முடித்துக் கொண்டார். ஆனாலும், தொடர்ந்து குண்டு வீசப்படுகிறதே என நிருபர்கள் கேட்டபோது, "மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று கூறிவிட்டார். இப்போது மீண்டும் இலங்கைத் தமிழருக்காக நீலிக் கண்ணீர் வடிக்க துவங்கிவிட்டார்" இவ்வாறு தைலாபுரம் தோட்டத்தில், நேற்று காலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் ராமதாஸ். முதல்வர் ஜெயலலிதாவையும் விட்டுவைக்கவில்லை டாக்டர் ஐயா. "ஜெயலலிதா என்ன சொன்னார்? இலங்கையில் இரு தரப்பினரிடையே போர் நடக்கும்போது, அப்பாவி மக்கள் சிலர் கொல்லப்படுவது இயல்பு என கூறினார். இந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும்தான் ஈழத் தமிழர்களைக் காக்க, புதிய அவதாரம் எடுத்தவர்கள் போல் நாடகமாடுகின்றனர்" என்று பொங்கியிருக்கிறார் அவர். கருணாநிதியின் சரித்திரப் பிரசித்தி பெற்ற உண்ணாவிரதம் நடைபெற்றபோது, கருணாநிதியின் கூட்டணிக் கட்சித் தலைவராக, அவருக்கு நெருக்கமாக இருந்தவர் சாட்சாத் இதே டாக்டர் ஐயாதான். Thanks to ViruVirupu |
திரிவேதியை நாளைக்குள் நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மம்தா கெடு Posted: 15 Mar 2012 11:37 PM PDT திரிவேதியை நாளைக்குள் நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மம்தா கெடு நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணங்களை உயர்த்தி அறிவிப்புகள் வெளியாயின. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி, தினேஷ் திரிவேதியை மத்திய ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பியிருந்தார். தினேஷ் திரிவேதிக்கு பதில் முகுல்ராய்க்கு மத்திய ரயில்வே அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பது மம்தா பானர்ஜியின் கோரிக்கையாகும். பாராளுமன்றத்தில் நேற்று இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் அவசரம் காட்டாமல் நிதானமாக உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி முடிந்த பிறகு அமைச்சர்கள் மாற்றத்தை செய்யலாம் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் நாளைக்குள் மத்திய ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து தினேஷ் திரிவேதியை நீக்க வேண்டும் என்று காங்கிரசுக்கு மம்தா கெடு விதித்துள்ளார். இதையடுத்து இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்து முடிக்கப்பட்டதும் தினேஷ் திரிவேதி விவகாரத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு உறுதி கூறியிருப்பதாக தெரிகிறது. Thanka to webdunia |
மத்திய பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்கள் Posted: 15 Mar 2012 11:33 PM PDT மத்திய பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்கள் விவசாய கடன்களுக்கான வட்டி இந்த ஆண்டும் தளர்வு இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க ரூ. 5.75 லட்சம் ஒதுக்கீடு. இது கடந்த ஆண்டைவிட 1 லட்சம் கோடி அதிகம் நீர்ப்பாசனத்துக்கு என தன நிறுவனம். நீர்ப் பாசன திட்டங்களுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு பட்ஜெட் சொல்வது என்ன?: உள்கட்டமைப்பு, சில்லறை வர்த்தகம், தொழில்துறை, வங்கிகள், போக்குவரத்து உள்ளிட்டவற்றில் அந்நிய முதலீடுகளுக்கு தாராளம் பட்ஜெட் சொல்வது என்ன?: அனைத்துத் துறைகளிலும் தாராள தனியார் மயம் பட்ஜெட் சொல்வது என்ன?: கிங்பிஷருக்கு உதவ விமானத்துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி! நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுவதும் மின் உற்பத்தி பாதிப்பு மின்துறை, வீடுகள்-சாலை கட்டுமான நிறுவனங்கள் வெளிநாட்டு கடன்கள் வாங்க அனுமதி 2013ம் ஆண்டில் 8,800 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் 2013ம் ஆண்டில் விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 18% அதிகரிக்கப்பட்டு ரூ. 20,208 கோடி ஒதுக்கீடு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு 50 லட்சம் கோடி இலக்கு - தனியாரைச் சேர்க்கவும் முடிவு மின் உற்பத்தித் துறைக்கு நிதி திரட்ட ரூ. 10,000 கோடி வரியில்லா பத்திரங்கள் வெளியிடப்படும் 5 ஆண்டுகளில் யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டம் விமானப் போக்குவரத்துத் துறையில் 49 சதவீதம் அந்நிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி இந்திய அரசின் கடன் பத்திரங்களில் அன்னிய முதலீடுகளுக்கு தாராள அனுமதி பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 15,890 கோடி நிதியுதவி பட்ஜெட் எபெக்ட்: வாகனங்கள் மீது வரி உயரலாம் என்ற யூகத்தால் கார், பைக் நிறுவன பங்குகள் விலை சரிவு 'பட்ஜெட் எபெக்ட்'- பங்குச் சந்தைகள் துள்ளல்- சென்செக்ஸ் குறியீட்டு எண் 180 புள்ளிகள் உயர்வு சில்லறை வணிகத்தில் முதலீடுகளுக்கு வரிச் சலுகைகள் மானியங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரம் சில்லறை வணிகத்தில் முதலீடுகளை ஈர்க்கவும் திட்டம் ராஜிவ் காந்தி பெயரில் புதிய முதலீட்டுத் திட்டம் மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் சில்லறை வணிகத் துறையில் மேலும் அதிக அந்நிய நேரடி முதலீட்டுக்கு முயற்சி கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் தனியார் முதலீடுகளை வேகமாக அதிகரிக்க நடவடிக்கை இந்த ஆண்டில் பொதுத் துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் ரூ. 30,000 கோடி திரட்ட திட்டம் மண்ணெண்ணெய்க்கு நேரடியாக மானியம் தர திட்டம் 3 ஆண்டுகளில் மானியங்களின் அளவை நாட்டின் மொத்த உற்பத்தியில் 1.7%க்குள் குறைக்க திட்டம் மானியங்களின் அளவு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் (GDP) 2%க்குள் கட்டுப்படுத்தப்படும் உணவுப் பொருட்களுக்கு அதிக மானியம் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கும் மானியத்தை நேரடியாக வழங்க திட்டம் அந்நியச் செலாவணி 29 சதவீதம் அதிகரிப்பு விவசாயிகள், குடிமக்களுக்கான மானியங்கள் நேரடியாக வழங்கப்படும். சோதனை முறையில் 50 மாவட்டங்களில் இப்படி வழங்கப்படும். பொதுப் பணவீக்கம் இன்னும் இரட்டை இலக்கத்தில் பெட்ரோலிய எண்ணெய் விலைகளின் கடும் உயர்வால். கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் சராசரி விலை 1 பேரல் $115 மானியங்களால் தான் நிதிப் பற்றாக்குறை மிகவும் அதிகரிப்பு நடப்புக் கணக்கு பற்றாக்குறை 3.6%. இந்த ஆண்டு அதைக் குறைக்க நடவடிக்கை ஐரோப்பிய பொருளாதார நிலைமை படுமோசம் தனியார் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை உற்பத்தித் துறை மீட்சியடைந்து வருகிறது கடந்த 2 ஆண்டுகளாகவே வளர்ச்சி கடுமையாக பாதிப்பு மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதார நிலைமை பரவாயில்லை பணவீக்கத்தை கட்டுப்படுத்த சந்தையில் நிதியை கட்டுப்படுத்தியதால் வளர்ச்சி பாதிப்பு சர்வதேச பொருளாதார சீர்குலைவு இந்தியாவையும் பாதிக்கிறது 2012ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது பணவீக்க விகிதம் அடுத்த சில மாதங்களில் குறையும் அடுத்த ஆண்டில் இந்திய வளர்ச்சி 7.6% ஆக உயரும் கருப்புப் பணம், ஊழலை ஒழிக்க நடவடிக்கை ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 200 மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதமாக இருக்கும் THanks to OneINdia |
Uravugal 16-03-2012 | Sun Tv Uravugal Serial 16th March 2012 Posted: 15 Mar 2012 11:32 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Kasturi 16-03-2012 | Sun Tv kasthuri Serial 16th March 2012 Posted: 15 Mar 2012 11:30 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
21 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி பாடிய பாட்டு - ஏ ஆர் ரஹ்மான் பதிவு செய்தார்! Posted: 15 Mar 2012 11:26 PM PDT 21 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் பின்னணி பாடினார். இந்த முறை கோச்சடையான் படத்துக்காக அவர் பாடினார். 1991-ம் ஆண்டு மன்னன் படத்தில் அடிக்குது குளிரு... என்ற பாடலை எஸ் ஜானகியுடன் இணைந்து பாடினார் ரஜினி. அந்தப் பாடலுக்கு இசை இளையராஜா. இத்தனை ஆண்டுகளில் பல முறை அவரை பாடுமாறு பல இசையமைப்பாளர்கள் வற்புறுத்தியும் சம்மதிக்காமல் இருந்தார் ரஜினி. இப்போது மீண்டும் ரஜினி தனது அடுத்த படமான கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார். செவ்வாய்க்கிழமை நடந்த இந்தப் பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சௌந்தர்யா ஆகியோர் உடனிருந்தனர். மிக மகிழ்ச்சியுடன் இந்தப் பாடலை அவர் பாடிக் கொடுத்ததாக இசையமைப்பாளர் ரஹ்மான் தெரிவித்தார். Thanks to OneIndia |
Cinema Seithigal 16-03-2012 | Sun Tv Cinema News 16th March 2012 Posted: 15 Mar 2012 10:27 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Maruthani 16-03-2012 | Sun tv Marudhaani 16th March 2012 Posted: 15 Mar 2012 10:27 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Dinakaran E-paper 16-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 16th March 2012 Posted: 15 Mar 2012 09:12 PM PDT Dinakaran E-paper 16-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 16th March 2012 Download Link |
Dinamalar E-paper 16-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 16th March 2012 Posted: 15 Mar 2012 09:09 PM PDT Dinamalar E-paper 16-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 16th March 2012 Download Link |
12 வயது பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள்..வீடியோ வெளியிட்டது சேனல் 4! Posted: 15 Mar 2012 01:12 PM PDT 12 வயது பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள்..வீடியோ வெளியிட்டது சேனல் 4! லண்டன்: இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான 2வது ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது சேனல் 4 நிறுவனம்.Sri Lanka's killing fields என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணப் படம் ஒன்றை சேனல் 4 வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், இலங்கையின் இனவெறிப் படுகொலைகள் குறித்து பல ஆதாரப்பூர்வமான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் தற்போது Sri Lanka's killing fields: War Crimes Unpunished என்ற பெயரில் இன்னொரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பயங்கர காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ ஆவணப் படத்தில் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டது, அப்பாவித் தமிழர்களை கொடூரமாக கொன்றது, புதுமாத்தளன் மருத்துவமனையை குண்டு வீசித் தகர்த்தது, போரற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சமடைந்த மக்களைக் கொன்று குவித்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள், உணவு தராமல் கொடூரமாக சாக விட்டது உள்ளிட்ட பல்வேறு போர் குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களை அடுக்கியுள்ளது சேனல் 4. ஆவணப்படத்தின் இறுதியில், இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேச சமுதாயம் என்ன தீர்வு காணப்போகிறது, என்ன தண்டனை தரப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
Jeikapovathu Yaaru 15-03-2012 | Jaya Tv Jeykapovathu Yaaru 15th March 2012 Posted: 15 Mar 2012 11:32 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Nadanthathu Enna 15-03-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 15th March 2012 Posted: 15 Mar 2012 11:30 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Manvasanai 15-03-2012 | Raj Tv Mann vasanai Serial 15th March 2012 Posted: 15 Mar 2012 10:23 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Sindhu Bhairavi 15-03-2012 | Raj Tv Sindhu Bairavi Serial 15th March 2012 Posted: 15 Mar 2012 10:22 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Azhagi 15-03-2012 | Sun tv Alagi 15th March 2011 Posted: 15 Mar 2012 10:29 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Aanpavam 15-03-2012 | Sun Tv Aan pavam Serial 15th March 2012 Posted: 15 Mar 2012 09:56 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
kana kaanum kalangal 15-03-2012 | Vijay Tv kana kaanum kaalangal Kalluriyin kadhai 15th March 2012 Posted: 15 Mar 2012 10:10 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Rudram 15-03-2012 | Jaya Tv Rudram Maha Ragasiyam 15th March 2012 Posted: 15 Mar 2012 09:11 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |