TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


பாலா படத்துக்கு தலைப்பு 'பரதேசி?'

Posted: 21 Mar 2012 05:25 AM PDT


பாலா படத்துக்கு தலைப்பு 'பரதேசி?'

படங்களுக்கு தலைப்பு வைப்பதில் பாலாவின் பாணியே அலாதி. யாரும் எதிர்ப்ப்பார்க்காத தலைப்பை சூட்டுவது அவர் வழக்கம்.


நான் கடவுள் முடிந்த பிறகு ஒரு முறை அவரைச் சந்தித்தபோது, 'உங்க அடுத்த படம் தலைப்பு என்ன?' என்றோம்.


அவன் இவன்னு வெச்சுக்கலாமா? என்றார் தமாஷாக. சில நாட்கள் கழித்துப் பார்த்தால் அதுதான் தலைப்பு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இந்த முறை இன்னும் ஒருபடி மேலே போய், பரதேசி என்ற பேச்சு வழக்கு சொல்லை தலைப்பாக்க முடிவு செய்துள்ளாராம் பாலா.


மலையாளத்தில் வெளியான எரியும் பனிக்காடு என்ற நாவலை பாலா இந்த முறை படமாக்குவதாகத் தெரிகிறது. இதே தலைப்பை அவர் பயன்படுத்தக் கூடும் என சொல்லப்பட்டது. ஆனால் பாலா இப்போது தலைப்பை மாற்றுகிறாராம்.


பரதேசி என்ற பெயர் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று பாலா கருதுகிறாராம். பரதேசி என்றால் தமிழில் உயர்ந்த அர்த்தங்கள் உண்டு. தனக்கென ஒரு நிரந்தர இடம் இல்லாதவன், அனைத்தையும் தன் தேசமாகவே கருதுபவன் என்றெல்லாம் ஏகப்பட்ட அர்த்தங்கள். ஆனால் பேச்சு வழக்கில் இந்த சொல் இழிவாகத் திட்ட பயன்படுத்தப்படுகிறது.


இதுதான் இறுதியா என்பது உறுதியாகத் தெரியாது. பாலாவே அறிவித்தால்தான் உண்டு.


படத்தில் அதர்வா, வேதிகா ஜோடியாகவும், முக்கிய பாத்திரங்களில் பூஜா, உமா ரியாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
Thanks to One India

அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையின் முதல் பெண் எம்.எல்.ஏ முத்துச்செல்வி!

Posted: 21 Mar 2012 05:23 AM PDT


அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையின் முதல் பெண் எம்.எல்.ஏ முத்துச்செல்வி!

சங்கரன்கோவில்: அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாறியுள்ள சங்கரன்கோவில் தனி தொகுதியின் முதல் பெண் எம்.எல்.ஏ, முதல் அதிமுக பெண் எம்எல்ஏ என்ற பெயரை முத்துச்செல்வி பெற்றுள்ளார்.


சங்கரன்கோவில் தொகுதிக்கு முதலில் 1952ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது அது இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. முதல் தேர்தலில் ராமசுந்தர கருணாலய பாண்டியன் மற்றும் ஊர்க்காவலன் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் பாண்டியன் சுயேச்சையாவார். ஊர்க்காவலன் காங்கிரஸ்காரர்.


பின்னர் 1957ல் சுப்பையா முதலியார் மற்றும் ஊர்க்காவலன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும் காங்கிரஸ்காரர்கள்.


பின்னர் 1962ம் ஆண்டு இத்தொகுதி ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாறியது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அப்துல் மஜீத் சாஹிப் வெற்றி பெற்றார்.


1967ல் நடந்த தேர்தலில் திமுகவின் துரைராஜ் வெற்றி பெற்றார். காங்கிரஸ் அல்லாத கட்சியின் முதல் உறுப்பினர் என்ற பெருமை துரைராஜுக்கு உண்டு.


தொடர்ந்து 1971 மற்றும் 77 ஆகிய ஆண்டுகளிலும் திமுகவே வென்றது. அப்போது அக்கட்சியின் சார்பில் சுப்பையா வெற்றி பெற்றார்.


பின்னர் காட்சி மாறியது. 1980ல் அதிமுக முதல் முறையாக வெற்றிக்கனியைப் பறித்தது. முன்பு திமுக சார்பில் வென்றவரான துரைராஜ், இம்முறை அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். 1984ல் அதிமுகவின் சங்கரலிங்கம் வென்றார்.


1989ம் ஆண்டு நடந்த தேர்தலி்ல திமுக தொகுதியைப் பறித்தது. தங்கவேலு வெற்றி பெற்றார். இந்த தேர்தல்தான் கடைசியாக திமுக இங்கு வென்றதாகும். அதன் பிறகு இன்று வரை அதிமுகதான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.


1991ல் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். 1996 முதல் இந்தத் தொகுதி கருப்பசாமி கைக்கு மாறியது. 2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் அடுத்தடுத்து கருப்பசாமியே வெற்றி பெற்று வந்தார்.


இப்போது 2012ல் நடந்த இடைத் தேர்தலில் மீண்டும் அதிமுகவே வெற்றி பெற்று இத்தொகுதி தனது கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. மேலும் இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.எல்.ஏ என்ற பெருமையையும் முத்துச்செல்வி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
Thanks to OneIndia

Jayatv news 21-03-12 | Jaya Tv News 21st March 2012 | Jaya Tv news 21-03-2012

Posted: 21 Mar 2012 05:20 AM PDT


Jayatv news 21-03-12 | Jaya Tv News 21st March 2012 | Jaya Tv news 21-03-2012

Seetha 21-03-2012 | kalaignar Tv Seetha 21st March 2012

Posted: 21 Mar 2012 05:20 AM PDT


Seetha 21-03-2012 | kalaignar Tv Seetha 21st March 2012

SunTv Headline News 21-03-2012 | Sun Tv headline News 21-03-12 | Sunnews 21st March 2012

Posted: 21 Mar 2012 03:51 AM PDT


SunTv Headline News 21-03-2012 | Sun Tv headline News 21-03-12 | Sunnews 21st March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 21-03-2012 | Sun Tv Athipookal Serial 21st March 2012

Posted: 21 Mar 2012 05:16 AM PDT


Athipookal 21-03-12 | Sun Tv Athipookal Serial 21st March 2012
Source 1

Source 2
Updating..

This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 21-03-2012 | Sun Tv Elavarasi Serial 21st March 2012

Posted: 21 Mar 2012 03:55 AM PDT


Ilavarasi 21-03-12 | Sun Tv Elavarasi Serial 21st March 2012

Thiyagam 21-03-2012 | Sun Tv Thiyagam Serial 21st March 2012

Posted: 21 Mar 2012 12:55 AM PDT


Thiyagam 21-03-12 | Sun Tv Thiyagam Serial 21st March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 21-03-2012 | Sun Tv Muthaaram Serial 21st March 2012

Posted: 21 Mar 2012 12:54 AM PDT


Mutharam 21-03-12 | Sun Tv Muthaaram Serial 21st March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 21-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 21st March 2012

Posted: 21 Mar 2012 12:54 AM PDT


Vellai Thamarai 21-03-12 | Sun Tv Vellai Thamarai Serial 21st March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Thangam 21-03-2012 | Sun Tv Thangam Serial 21st March 2012

Posted: 20 Mar 2012 11:30 PM PDT


Thangam 21-03-12 | Sun Tv Thangam Serial 21st March 2012


Update coming soon...pl wait

This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 21-03-2012 | Sun Tv Uravugal Serial 21st March 2012

Posted: 20 Mar 2012 11:29 PM PDT


Uravugal 21-03-12 | Sun Tv Uravugal Serial 21st March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 21-03-2012 | Sun Tv kasthuri Serial 21st March 2012

Posted: 20 Mar 2012 11:28 PM PDT


Kasturi 21-03-12 | Sun Tv kasthuri Serial 21st March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 21-03-2012 | Sun tv Marudhaani 21st March 2012

Posted: 20 Mar 2012 10:27 PM PDT


Maruthani 21-03-12 | Sun tv Marudhaani 21st March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Cinema Seithigal 21-03-2012 | Sun Tv Cinema News 21st March 2012

Posted: 20 Mar 2012 10:18 PM PDT


Cinema Seithigal 21-03-12 | Sun Tv Cinema News 21st March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

TamilNadu Sankarankovil By Election resuts 2012 Vote Counting Poll Results March 21.03.2012 | TN Sankarankovil By Assembly Constituency Election 2012 results- Leading and results

Posted: 21 Mar 2012 03:48 AM PDT


TamilNadu Sankarankovil By Election resuts 2012 Vote Counting Poll Results March 21.03.2012 | TN Sankarankovil By Assembly Constituency Election 2012 results- Leading and results


கடந்த 18.03.2012 அன்று நடந்த சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 




சங்கரன்கோவில்
01.16pm IST Update

அதிமுக 94977
திமுக 26220
மதிமுக 20678
தேமுதிக 12144

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 94977 வாக்குகள் பெற்று 68757 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றிப் பெற்றார். 

Watch Live Results - Raj News Live


Puthiyathalaimaurai Television Live -நேரடித் தொலைக்காட்சி
Get Adobe Flash player

Dinakaran E-paper 21-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 21st March 2012

Posted: 20 Mar 2012 08:55 PM PDT


Dinakaran E-paper 21-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 21st March 2012

Download Link

Junior Vikatan 25-03-2012 | Free Junior Vikatan PDF This week | Junior Vikatan 25th March 2012 ebook

Posted: 20 Mar 2012 09:26 PM PDT


Junior Vikatan 25-03-2012 | Free Junior Vikatan PDF This week | Junior Vikatan 25th March 2012 ebook

Download Link
First on Net

Dinamalar E-paper 21-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 21st March 2012

Posted: 20 Mar 2012 01:32 PM PDT


Dinamalar E-paper 21-03-12 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 21st March 2012


Download Link


http://adf.ly/6U5OV

இலங்கை தீர்மானத்தில் ஓட்டளிக்காமல் தி.மு.க., நழுவல்: அ.தி.மு.க., இடதுசாரிகள் கிடுக்கிப்பிடி

Posted: 20 Mar 2012 01:08 PM PDT


இலங்கை தீர்மானத்தில் ஓட்டளிக்காமல் தி.மு.க., நழுவல்: அ.தி.மு.க., இடதுசாரிகள் கிடுக்கிப்பிடி

ஐ.நா., சபையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தி கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க., ஆதரிக்கவில்லை. மாறாக, தி.மு.க., எம்.பி.,க்கள் ராஜ்யசபாவில் வெளிநடப்பு செய்தனர்.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முடிவில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ராஜ்யசபாவில் பதிலளித்து பேசினார். பின்னர் ஜனாதிபதி உரையில் குறிப்பிட்ட, சில விஷயங்கள் மீது திருத்தம் கோரி எதிர்க் கட்சிகள் கொண்டு வந்திருந்த தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த விவாதத்தில், அரசு வெற்றி பெற்றது. அதையொட்டி, எதிர்க் கட்சிகள் சபையில் வெளியேறிய பின், இலங்கைக்கு எதிராக ஐ.நா.,வில் கொண்டு வரப்படும் தீர்மானம் குறித்த விஷயம் வந்தது. மிக முக்கியமான இந்த தீர்மானம் அவையில் வந்த போது எதிர்க் கட்சி வரிசை முழுக்க காலியாக இருந்தது.பின்னர், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மற்றும் போர்க் குற்றங்கள் பற்றியும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கச்சத்தீவு விவகாரம் பற்றியெல்லாம் ஜனாதிபதி உரையில் திருத்தம் கோரி, ஐ.நா.,வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மைத்ரேயன், பாலகங்கா, இளவரசன், ரபிபெர்னாட் ஆகிய நான்கு பேர் சபையில் இருந்தனர். தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.,யான ராஜா கொண்டு வந்திருந்தாலும், இதன் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமென்பதில், அ.தி.மு.க., குறியாக இருந்தது.பரபரப்பு:இந்த சமயத்தில் தி.மு.க., எம்.பி.,க்கள் பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தனர். சட்டென எழுந்த திருச்சி சிவா, "பிரதமர் கூறியிருக்கின்ற வாக்குறுதியை முழுமையாக நம்புகிறோம். தவிர தீர்மானம் வர இன்னும் நாட்கள் உள்ளன. நல்லதே நடக்கும் என நம்புகிறோம்' என்றார். அ.தி.மு.க,, மற்றும் இடதுசாரிகள் கிடுக்கிப்பிடியில், தி.மு.க.,வின் நிலை
என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு கிளம்பியது.அவைத் தலைவர் ரகுமான்கான், "குரல் ஓட்டெடுப்பு மூலம் முடித்துக் கொள்ளலாம்' என, மைத்ரேயனிடம் கேட்டுப் பார்த்தார். ஆனால் நடக்கவில்லை.ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சர் வாசன் எழுந்து, "தமிழகம் அமைதியாக உள்ளது. மிக முக்கியமான இந்த பிரச்னையில், அரசியலை கலந்து மேலும் தீவிரமாக்குவதை அ.தி.மு.க., தவிர்க்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார். அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஏற்க மறுத்து விட்டனர்.பிறகு காங்கிரஸ் எம்.பி.,யான ஞானதேசிகன் எழுந்து, "இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானம் குறித்து பிரதமர் தெளிவாக விளக்கி விட்டார். மிகுந்த திருப்தியளிக்கும் விதத்தில் இருந்த பிரதமரின் வாக்குறுதியை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே வரவேற்றுள்ளன. இச்சூழ்நிலையில்...' என தொடர ஆரம்பித்தார். அவ்வளவு தான்.அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஆவேசமடைந்து விட்டனர்.
பாலகங்கா எழுந்து, "யார் சொன்னது அப்படி? பிரதமரின் அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அனைத்து கட்சிகளும் வரவேற்றன என எதை வைத்து கூறுகிறீர்கள். யார் உங்களுக்கு அந்த உரிமையை அளித்தது' என ஆவேசப்பட்டார். மற்றவர்களும் இவரோடு சேர்ந்து கடுமையாக குரல் கொடுத்தனர்.அந்த சமயத்திலும் மைத்ரேயனை பார்த்து துணைத் தலைவர் ரகுமான்கான் "ஓரிருவர் தானே உள்ளீர்கள். எதற்கு ஓட்டெடுப்பு' என கூறி, எவ்வளவோ சமாதானப்படுத்தினார். ஆனால், முற்றிலுமாக மறுத்த மைத்ரேயன் தொடர்ந்து, "இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் பிரதமர் அளிப்பது நழுவலான பதில். நேற்றும் நழுவினார். இன்றும் நழுவுகிறார். நாளையும் நழுவவே செய்வார். போர்க் குற்றங்கள் என்று கூட குறிப்பிடாமல் மனித உரிமை மீறல் என மழுப்புவதை அ.தி.மு.க., ஏற்காது. தீர்மானம் தோற்றாலும் கூட பரவாயில்லை. தமிழ் மக்களின் 


உணர்வுப்பூர்வமான பிரச்னை. இதில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இங்குள்ளவர்களின் உண்மை முகங்கள் உலகத்திற்கு தெரிய வேண்டும். ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். நான் தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப் போட்டாக வேண்டும்' என்று ஆவேசமானார்.பங்கேற்கவில்லை15 நிமிடங்களுக்கும் மேலாக இந்த களேபரங்கள் நடந்தன. அவையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் இருந்தார். இறுதியில் ஓட்டெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத தி.மு.க., எம்.பி.,க்கள் சிவா, கனிமொழி, செல்வ கணபதி, ராமலிங்கம், வசந்தி ஸ்டான்லி உள்ளிட்டோர் அவையை விட்டு நழுவி வெளியேறினர். காரணம் ஏதும் கூறவும் இல்லை. ஓட்டெடுப்பின் முடிவில் தீர்மானத்திற்கு ஆதரவாக ஒன்பது ஓட்டுகளும், எதிர்ப்பாக 84 ஓட்டுகளும் விழுந்தன.தி.மு.க., ஆதரிக்காதது ஏன்? ராஜ்யசபாவில் நேற்று இலங்கை குறித்த மிக முக்கியதீர்மானம் கொண்டு வரப்பட்டதும், அதில் தி.முக., பங்கேற்காமல் தவிர்த்தது குறித்து, அ.தி.மு.க.,வின் ராஜ்ய சபா தலைவர் மைத்ரேயன் தெரிவித்த கருத்து:போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்பது தான் தமிழர்களின் கோரிக்கை. இந்த மையப் புள்ளியை விட்டு தந்திரமாக நழுவுகின்றன காங்கிரசும், தி.மு.க.,வும். போர்க் குற்றங்கள் குறித்த திருத்தங்கள் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்தும், கச்சத் தீவை மீட்பது குறித்தும் ஜனாதிபதி உரையில் கேட்ட திருத்தத்தை தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம்.பி.,க்கள் ஆதரிக்க வேண்டுமா, வேண்டாமா?இன்று தி.மு.க., புறக்கணித்து ஓடி விட்டது. பிரதமரின் அறிக்கையை பார்த்து விட்டு நேற்று வெற்றி... வெற்றி... வெற்றி... என சந்தோஷத்தில் கூத்தாடியவர்கள் இன்று தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும் அல்லவா? ஏனிந்த இரட்டை வேடம்?இந்த ஓட்டெடுப்பில் பிரதமர் மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஞானதேசிகன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் அவையில் இருந்து திருத்தத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டுள்ளனர்.இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.- நமது டில்லி நிருபர் -
Thanks to Dinamalar

எதிர்காலத்தில் என்ன நடக்கும்? அரசியல் சஸ்பென்ஸ் வைக்கிறார் விஜய்!

Posted: 20 Mar 2012 01:00 PM PDT


எதிர்காலத்தில் என்ன நடக்கும்? அரசியல் சஸ்பென்ஸ் வைக்கிறார் விஜய்!

மும்பையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் விஜய் வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவரது மக்கள் இயக்கம் பற்றியும் மற்றும் எதிர்கால அரசியல் வருகை பற்றியும் கூறியுள்ளார். 


அந்த பேட்டியில் விஜய் " என்னுடைய ரசிகர் மன்றத்தை அப்பா மக்கள் இயக்கமாக மாற்றியமைத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் தானே புயல் வந்த போது மக்கள் இயக்கத்து சகோதரர்கள் மக்களுக்கு செய்த நற்பணிகள் பற்றி அனைவருக்கும் தெரியும். தென் மாவட்டத்தில் இருக்கும் இயக்கத்தினரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து பேசி வருகிறேன். 


மக்கள் இயக்கத்தை வலிமைப் படுத்தும் முயற்சியில் இருக்கிறோம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. உடனே எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப் போவதாக இந்த பதிலை வைத்து நீங்களே யூகம் பண்ணி எழுதிடாதீங்க்ணா.இப்போதைக்கு அரசியல் பற்றி எதுவும் பேச வேண்டாம் ப்ளீஸ்" என்று கூறியுள்ளார். 


மேலும் அவர் "நான் இயக்குனர் சொல்வதைத் தான் செய்கிறேன். நான் எதிலும் தலையிடுவதில்லை. புராஜெக்டுக்கு போவதற்கு முன்பே என்ன பண்ணலாம், எப்படி பண்ணலாம் என பேசிவிட்டு தான் செல்வோம். ரசிகர்கள் எதிர்பார்க்கும் தலைவரின் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கவே விரும்பிகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
Thanks to Nakkheeran

ஆர்யா வீட்டில் நயன்தாரா- சேட்டனும் சேச்சியும்!

Posted: 20 Mar 2012 12:59 PM PDT


ஆர்யா வீட்டில் நயன்தாரா- சேட்டனும் சேச்சியும்!

செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் பிஸியாக இருந்தார் ஆர்யா. இப்போது ஆர்யா இல்லாத படக்காட்சிகள் கோவாவில் படமாகிக் கொண்டிருக்கும் வேலையில் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கியுள்ளார் நமது இரண்டாம் உலக நாயகன். 

அந்த வீட்டின் கிரஹவப்பிரவேசத்திற்கு அனைத்து நண்பர்களையும் அழைக்காமல் தனது நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்துள்ளார் ஆர்யா. புதுவீட்டில் குத்துவிளக்கு ஏற்றுவது தானே சம்பிரதாயம். அதன் படியே குத்துவிளக்கு ஏற்ற அனைவரும் காத்திருந்த போது இந்த 
நிகழ்ச்சிக்கு வந்திருந்த நயன்தாரா தான் அந்த குத்துவிளக்கை ஏற்றியுள்ளார். 

தனது கேரள நட்பை மறக்காத ஆர்யா குத்துவிளக்கு ஏற்றப்பட்ட பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார். வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்திற்கு(காதல் தோல்வி) பின் 

நயன்தாரா சென்னை வருவது இதுவே இரண்டாவது முறை. பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா மேலும் பல கதைகளை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறாராம். 

பிரபுதேவாவுடன் காதலை முறித்துக் கொண்ட நயன்தாரா இப்போது ஆர்யா வீட்டின் விசேஷத்திற்கு வந்திருப்பது பற்றி அரசல் புரசலாக பேசிக்கொண்டிருக்கிறது கோடம்பாக்கம் ஏரியா.

 அட! சேட்டனும் சேச்சியும் நட்பா இருக்கிறதுல அப்படி என்னப்பா ஆச்சரியம்
Thanks to Nakkheeran

Manvasanai 20-03-2012 | Raj Tv Mann vasanai Serial 20th March 2012

Posted: 20 Mar 2012 12:13 PM PDT


Manvasanai 20-03-12 | Raj Tv Mann vasanai Serial 20th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Sindhu Bhairavi 20-03-2012 | Raj Tv Sindhu Bairavi Serial 20th March 2012

Posted: 20 Mar 2012 12:12 PM PDT


Sindhu Bhairavi 20-03-12 | Raj Tv Sindhu Bairavi Serial 20th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினிக்காக காத்திருக்கும் 'பில்லா 2'!

Posted: 20 Mar 2012 10:57 AM PDT


ரஜினிக்காக காத்திருக்கும் 'பில்லா 2'!

யுவன் இசையில் அஜீத் நடித்த 'பில்லா'வின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக படத்தின் தீம் மியூசிக்கை அப்போது பல இளைஞர்கள் தம் செல்போனின் ரிங் டோன் ஆக்கிக் கொண்டார்கள்.


'பில்லா' வைப் போலவே 'பில்லா 2' படத்தின் இசைக்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


'பில்லா 2' பாடல்கள் தயாராகிக் கொண்டிருந்த போதே, அது குறித்த தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. அஜீத் ரசிகர்கள் மிக ஆவலாக 'பில்லா 2' பாடல்களை கேட்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


படத்தயாரிப்பு தரப்பில், மார்ச் மாத இறுதியில் படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது இன்னும் தள்ளிப் போகக் கூடும் எனத் தெரிகிறது.


அஜீத்தின் 'பில்லா' படத்தினைத் துவக்கி வைத்த ரஜினிகாந்த் இப்படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்களாம். ஆனால், ரஜினி தன் 'கோச்சடையான்' படத்திற்காக லண்டன் செல்ல இருக்கிறார். அவர் படப்பிடிப்பு முடித்து, சென்னைக்கு அடுத்த மாதம் தான் வருகிறார்.


எனவே, இசை வெளியீட்டை அவர் வந்த பிறகு, ஏப்ரல் மாதத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என திட்டமிடப்படுகிறதாம்.
Thanks to Vikatan