TV SHOWS | MOVIES | TV SERIALS |
- Ilavarasi 23-03-2012 | Sun Tv Elavarasi Serial 23rd March 2012
- Athipookal 23-03-2012 | Sun Tv Athipookal Serial 23rd March 2012
- Thiyagam 23-03-2012 | Sun Tv Thiyagam Serial 23rd March 2012
- Mutharam 23-03-2012 | Sun Tv Muthaaram Serial 23rd March 2012
- Vellai Thamarai 23-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 23rd March 2012
- Uravugal 23-03-2012 | Sun Tv Uravugal Serial 23rd March 2012
- கருப்பா இருந்தாலும் களையாக இருக்கனுமா?
- ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி டீமை வாழ்த்திய கமல்!
- ரஜினி, அஜீத் மீது பொய்புகார் கொடுத்தவர் இப்போது எங்கள் மீதும் கொடுத்திருக்கிறார் - தாணு
- Kasturi 23-03-2012 | Sun Tv kasthuri Serial 23rd March 2012
- திருமணத்திற்கு அப்புறமும் 'ஸ்வீட் நத்திங்ஸ்' இருக்கலாமே!
- Sun tv shows Sivasankari Thiriller Serial 24th March 2012 Promo video
- சீன் படம் பார்த்த எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்யக் கோரி குஜராத் சட்டப்பேரவையில் கடும் அமளி!
- 'ஸ்பீட்' எடுத்த சசிகலா... ஒரே நாளில் 118 கேள்விகளுக்கு பதில்!
- Cinema Seithigal 23-03-2012 | Sun Tv Cinema News 23rd March 2012
- Maruthani 23-03-2012 | Sun tv Marudhaani 23rd March 2012
- Dinakaran E-paper 23-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 23rd March 2012
- Dinamalar E-paper 23-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 23rd March 2012
- Kumudam Reporter 25-03-2012 | Free Download Kumudam Reporter PDF This week | Kumudam Reporter 25th March 2012 ebook
- Kalkandu 21-03-2012 | Free Download Kalkandu Magazine PDF This week | Kalkandu 21st March 2012 ebook
- Jeikapovathu Yaaru 22-03-2012 | Jaya Tv Jeykapovathu Yaaru 22nd March 2012
- Jayatv Night news 22-03-2012 | Jaya Tv News 22nd March 2012 | Jaya Tv news 22-03-2012
- SolvathuEllam Unmai - Z tamil Tv Show Real Story Solvathu Ellam Unmai
- Nadanthathu Enna 22-03-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 22nd March 2012
- Rudram 22-03-2012 | Jaya Tv Rudram Maha Ragasiyam 22nd March 2012
Ilavarasi 23-03-2012 | Sun Tv Elavarasi Serial 23rd March 2012 Posted: 23 Mar 2012 02:03 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Athipookal 23-03-2012 | Sun Tv Athipookal Serial 23rd March 2012 Posted: 23 Mar 2012 02:16 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Thiyagam 23-03-2012 | Sun Tv Thiyagam Serial 23rd March 2012 Posted: 23 Mar 2012 01:17 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Mutharam 23-03-2012 | Sun Tv Muthaaram Serial 23rd March 2012 Posted: 23 Mar 2012 01:14 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Vellai Thamarai 23-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 23rd March 2012 Posted: 23 Mar 2012 01:13 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Uravugal 23-03-2012 | Sun Tv Uravugal Serial 23rd March 2012 Posted: 22 Mar 2012 11:20 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
கருப்பா இருந்தாலும் களையாக இருக்கனுமா? Posted: 22 Mar 2012 11:15 PM PDT கருப்பா இருந்தாலும் களையாக இருக்கனுமா? பப்பாளி, ஆரஞ்சு பழ பேஷியல் முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும். சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறிவிடும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும். நன்கு கனிந்த பூவன் வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற விட்டுக் கழுவி வர, நிறம் பளிச் என்று மாறும். முட்டைகோஸ் பேஷியல் காய்கறி பேஷியலுக்கும் முதலில் காய்ச்சாத பாலால் முகத்தைத் துடைக்கவும். பின்னர் முட்டைக் கோஸை பச்சையாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வடிகட்டி சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்யவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ முகம் பளிச் தோற்றத்துடன் இந்த இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம். குங்குமாதி தைலம் சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம். இதனால் கருப்பான சருமம் களையாகும். ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்யவும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டும். இதனால் முகம் நிச்சயம் பொலிவாகும். வெயிலில் டூ வீலரில் செல்கிற போது சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். அதேபோல் கைகளுக்கு கிளவுஸ் அணிவது சருமத்தை பாதுகாக்கும். குங்குமப்பூ சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும். இதனால் சரும நிறத்தில் பொலிவு கூடும். அதேபோல் பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். Thanks to OneIndia |
ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி டீமை வாழ்த்திய கமல்! Posted: 22 Mar 2012 11:47 PM PDT ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி டீமை வாழ்த்திய கமல்! ஒரு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் முன் அதற்கான முன் ஒத்திகை அவசியம் என்று வலியுறுத்தி வருபவர் கமல் ஹாசன். தனது படங்களுக்கு பெரும்பாலும் இந்த ஒத்திகை முறையையே அவர் கடைப் பிடிக்கிறார்.திரையுலகில் ஒரு பிரிவினர், இந்த விஷயத்தில் கமலை வழிகாட்டியாகக் கொண்டு, இதே முறையை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் வெளியாகும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படமும் சரியான முன் ஒத்திகையுடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகும். இந்தப் படத்தின் நடிகர்கள் அனைவரும் புதுமுகங்கள். இவர்களுக்கு 372 நாட்கள் பயிற்சி கொடுத்து, பின்னர் படப்பிடிப்புக்குக் கிளம்பினார் இயக்குநர் ஷண்முகராஜன். இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்க முடிந்ததாம். சமீபத்தில் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்களை கமல்ஹாஸனுக்கு போட்டுக் காட்டினார் இயக்குநர் ஷண்முகராஜன். படப்பிடிப்பு நடத்திய விதம், ஒத்திகை குறித்தெல்லாம் கமல்ஹாஸனிடம் அவர் எடுத்துக் கூற, கமலும் மகிழ்ச்சியுடன் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். "கமல் சார்தான் எங்களுக்கு முன்னோடி. அவரது யோசனைப்படி செயல்பட்டது எனக்கு மிகுந்த பயனை அளித்தது. இதை அவரிடமே கூறியபோது, மிகவும் சந்தோஷப்பட்டார்," என்றார். Thanks to OneIndia |
ரஜினி, அஜீத் மீது பொய்புகார் கொடுத்தவர் இப்போது எங்கள் மீதும் கொடுத்திருக்கிறார் - தாணு Posted: 22 Mar 2012 10:58 PM PDT ரஜினி, அஜீத் மீது பொய்புகார் கொடுத்தவர் இப்போது எங்கள் மீதும் கொடுத்திருக்கிறார் - தாணு சினிமா ஸ்டன்ட் மாஸ்டரான ஜாகுவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒரு பரபரப்பு புகார் அளித்தார். அதில், 'தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி தாணு ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், துப்பாக்கியால்தான் பேசுவோம் என்று எச்சரித்ததாகவும்' குற்றம் சாட்டி, நடவடிக்கை கோரினார். இதுகுறித்து, தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இதையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை சந்தித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், "19-ம் தேதி ஆந்திரா கிளப்பில் நடந்த தயாரிப்பாளர் சங்க சிறப்பு கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். கூட்டம் முடிந்து வெளியே வரும்போது வடிவேலு என்பவர் என்னை வழி மறித்தார். சட்டையை பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்து கொண்டார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளோம். இந்நிலையில், கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விளக் கம் அளிக்க கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தேன்," என்றார். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறுகையில், "ஜாகுவார் தங்கம் எங்கள் மீது கொடுத்திருப்பது பொய்யான புகார். இவர் எங்கள் மீதுமட்டுமா இப்படி புகார் கொடுத்திருக்கிறார்... ஏற்கனவே நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி, தம்பி அஜித் போன்றவர்கள் மீதும் பொய்யான புகார் கொடுத்தவர். இது பொய்யான புகார்தான் என்பதற்கு டிவிடி ஆதாரம் ஒன்றையும் கொடுத்துள்ளோம். பெப்சி அமைப்பை சேர்ந்தவர்களே ஜாகுவார் தங்கம் மீது அதிருப்தியில்தான் இருக்காங்க," என்றார். Thanks to OneIndia |
Kasturi 23-03-2012 | Sun Tv kasthuri Serial 23rd March 2012 Posted: 22 Mar 2012 10:57 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
திருமணத்திற்கு அப்புறமும் 'ஸ்வீட் நத்திங்ஸ்' இருக்கலாமே! Posted: 22 Mar 2012 10:52 PM PDT திருமணத்திற்கு அப்புறமும் 'ஸ்வீட் நத்திங்ஸ்' இருக்கலாமே! திருமணத்திற்கு பிறகு பேச்சுக்கள் குறைந்து போய் உடல் ரீதியான உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பலரின் வழக்கம். இது அசாதாரணமானதல்ல, இயல்பான விஷயமும் கூட. அதேசமயம், அதிக அளவிலான பேச்சுக்கள் கணவன் மனைவியாகட்டும், காதலர்களாகட்டும், உறவை வலுப்படுத்த உதவுகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். மன ரீதியான உறவு உடலும், உடலும் இணைந்தால்தான் உறவா, அது இல்லாமலும் கூட இனிய உறவை அனுபவிக்கலாம். உண்மையில் உடல் ரீதியான உறவுகளை விட இந்த மன ரீதியான உறவுகள்தான் அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் வலுவாக்கும், இனிதாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். வெறும் பேச்சாக மட்டுமல்லாமல் மனைவிக்கு உதவுவது, சின்னச் சின்ன வேலைகளில் இணைந்து ஈடுபடுவது என்று செய்யலாம். இவையெல்லாம் இருவரின் அன்பையும் நெருக்கமாக்க உதவுகிறதாம். சின்ன சின்ன உதவிகள் வார விடுமுறை நாட்களில் மனைவிக்கு சின்னதாய் சில உதவிகள் செய்தால் அலாதிப் பிரியம் வருமாம். பெரிதாக செய்யக் கூடத் தேவையில்லை. காய்கறி நறுக்கிக் கொடுக்கலாம், அடுப்பில் ஏதாவது வைத்திருந்தால் அதை கவனிக்கலாம். மனைவி கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுக்கலாம். கொடுக்கிற சாக்கில், சின்னதாக ஒரு முத்தம் வைக்கலாம். இதெல்லாம் மனைவியருக்கு அபரிமிதமான சந்தோஷத்தைக் கொடுக்கிறதாம். அடடா, இப்படி ஒரு கணவர் கிடைக்க புண்ணியம் செய்திருக்கணும் என்ற சந்தோஷத்தில், சாப்பாட்டில் உப்பு, காரமெல்லாம் கரெக்ட்டாகப் போட்டு சமைத்துக் கொடுப்பார்களாம். மனதிற்கு இதமான மலையேற்றம் வார விடுமுறையில் சினிமா, பீச் என்று போவதைப் போல மலையேற்றமும் நல்லதொரு அனுபவம் தரும். நிறையப் பேருக்கு இந்த டிரக்கிங் தரும் இனிய அனுபவம் குறித்த ஞானம் இருப்பதில்லை. ஆனால் உண்மையில் ஜோடிகளாக இதுபோன்றவற்றில் ஈடுபடும்போது மிகுந்த உற்சாகம் பிறக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது, அனுபவித்தால்தான் தெரியும். கணவனும், மனைவியுமாக போகும்போது நிச்சயம் வித்தியாசமாக உணர்வீர்கள். இது உடல் ரீதியாகவும் இருவரையும் பிட் ஆக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வையும் கொடுக்கும். வித்தியாசமான அனுபவத்தையும் கொடுக்கும். காரோட்ட கத்துக்குடுங்க குக்கிங், டிரக்கிங் என இவற்றில் இப்படி ஒரு கிக் இருக்கிறது என்றால், டிரைவிங் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். உங்களது மனைவி வாரம் முழுவதும் வாகனத்திலேயே செல்பவராக இருந்தால், விடுமுறை நாளில் அவரை உட்காரச் சொல்லி நீங்கள் ஜாலியாக கூட்டிச் செல்லுங்கள். வாகனம் ஓட்டத் தெரியாத மனைவியருக்கு வாகனம் ஓட்டச் சொல்லித் தரலாம். இது காதலையும், அன்பையும் அதிகரிக்க வைக்கிறதாம். பரிவோடும், பாசத்தோடும், கவனத்தோடும், காதலோடும், கவலையோடும் வண்டி ஓட்டச் சொல்லித் தரும் கணவர்களை மனைவியருக்கு ரொம்பவே பிடிக்குமாம். உடல் ரீதியான உறவை விட இதுபோன்ற அக்கறையான அணுகுமுறைதான் மனைவியருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார்கள். அதுக்காக, வண்டியை இப்படி ஓட்டேன், ஏன் பிரேக் பிடிக்கிறே, கியரைப் போடாதே, யாரைக் கேட்டு திருப்பினே என்று டென்ஷனாக கத்திச் சொல்லித் தர வேண்டாம். அது 'விபத்தில்' போய் முடிந்து விடும் என்றும் எச்சரிக்கின்றனர். காதல் பார்வையுடன் இதுபோன்ற சுவாரஸ்யங்களையும் கலந்து பாருங்கள், வாழ்க்கை மகா இனிமையாக இருப்பதை உணர்வீர்கள். என்ன இந்த வார விடுமுறையை இன்பமானதாக மாற்ற தயாராகிவிட்டீர்களா? Thanks to OneIndia |
Sun tv shows Sivasankari Thiriller Serial 24th March 2012 Promo video Posted: 22 Mar 2012 10:46 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
சீன் படம் பார்த்த எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்யக் கோரி குஜராத் சட்டப்பேரவையில் கடும் அமளி! Posted: 22 Mar 2012 10:46 PM PDT சீன் படம் பார்த்த எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்யக் கோரி குஜராத் சட்டப்பேரவையில் கடும் அமளி! குஜராத் சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், 2 பாஜக எம்.எல்.ஏக்களை நீக்கம் செய்யுமாறு முழக்கமிட்டனர். பின்னர் சபாநாயகர் இருக்கையை அருகே நின்று முழக்கங்களை எழுப்பினர். அனைவரையும் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்ட போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதையடுத்து அவை நடவடிக்கைகளை ஒரு மணிநேரம் ஒத்திவைப்பதாக சபாநாயகர் கன்பத் வசவா அறிவித்தார். குஜராத் சட்டப்பேரவையில் நேற்றும் இவ்விவகாரம் எதிரொலித்தது. இதனால் அவை நடவடிக்கைகள் 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. Thanks to OneIndia |
'ஸ்பீட்' எடுத்த சசிகலா... ஒரே நாளில் 118 கேள்விகளுக்கு பதில்! Posted: 22 Mar 2012 10:43 PM PDT 'ஸ்பீட்' எடுத்த சசிகலா... ஒரே நாளில் 118 கேள்விகளுக்கு பதில்! முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி ஜெயலலிதா வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது சசிகலா வாக்குமூலம் அளித்து வருகிறார். இதுவரை 386 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று 9-வது நாளாக வாக்குமூலம் அளிக்க நேற்று காலையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்தனர். காலை 11 மணியளவில் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன்னிலையில் சசிகலா ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டாவும், சசிகலா தரப்பில் வழக்கறிஞர் மணிசங்கரும் ஆஜராகினர். கொடநாடு எஸ்டேட் கொடநாடு `டீ' எஸ்டேட் ரூ.3.45 கோடிக்கு வாங்கியது, ரூ.1.50 கோடிக்கு டான்சி நிலம் வாங்கியது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டபோது, அது உண்மை தான் என்று சசிகலா பதில் கூறினார். சுதாகரன் திருமண செலவு முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் திருமணத்திற்கு ரூ.5.91 கோடி செலவு செய்து குறித்து கேட்டபோது, பெண் வீட்டார் அந்த பணத்தை செலவு செய்ததாக சசிகலா பதில் சொன்னார். நடராஜன் சொத்து சசிகலாவின் கணவர் நடராஜன் பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சொத்துகள் குறித்தும், சசிகலாவின் சித்தப்பா, அத்தை உள்பட உறவினர்களின் பூர்வீக சொத்துகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கு ஆம், இல்லை என்றே சசிகலா பதில் கூறினார். மேலும் மிடாஸ் ஆக்ரோ பார்ம், ரிவர்வே, ராம்ராஜ் ஆக்ரோ பார்ம் ஆகிய நிறுவனங்களுக்காக வாங்கப்பட்ட சொத்துகள், வங்கி கணக்குகள் உள்பட மொத்தம் கேட்கப்பட்ட 118 கேள்விகளுக்கு சசிகலா நேற்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து சசிகலாவிடம் வாக்குமூலம் பெறும் பணியை வருகிற 29-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டார். சொத்துகுவிப்பு வழக்கில் இதுவரை 504 கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்து உள்ளார். Thanks to OneIndia |
Cinema Seithigal 23-03-2012 | Sun Tv Cinema News 23rd March 2012 Posted: 22 Mar 2012 10:35 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Maruthani 23-03-2012 | Sun tv Marudhaani 23rd March 2012 Posted: 22 Mar 2012 10:33 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Dinakaran E-paper 23-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 23rd March 2012 Posted: 22 Mar 2012 05:28 PM PDT Dinakaran E-paper 23-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 23rd March 2012 Download Link |
Dinamalar E-paper 23-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 23rd March 2012 Posted: 22 Mar 2012 01:36 PM PDT Dinamalar E-paper 23-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 23rd March 2012 Download Link |
Posted: 22 Mar 2012 12:04 PM PDT Kumudam Reporter 25-03-2012 | Free Download Kumudam Reporter PDF This week | Kumudam Reporter 25th March 2012 ebook Download Link First on Net |
Kalkandu 21-03-2012 | Free Download Kalkandu Magazine PDF This week | Kalkandu 21st March 2012 ebook Posted: 22 Mar 2012 11:25 AM PDT Kalkandu 21-03-2012 | Free Download Kalkandu Magazine PDF This week | Kalkandu 21st March 2012 ebook Download Links First on Net |
Jeikapovathu Yaaru 22-03-2012 | Jaya Tv Jeykapovathu Yaaru 22nd March 2012 Posted: 22 Mar 2012 10:54 AM PDT |
Jayatv Night news 22-03-2012 | Jaya Tv News 22nd March 2012 | Jaya Tv news 22-03-2012 Posted: 22 Mar 2012 10:51 AM PDT |
SolvathuEllam Unmai - Z tamil Tv Show Real Story Solvathu Ellam Unmai Posted: 22 Mar 2012 10:47 AM PDT |
Nadanthathu Enna 22-03-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 22nd March 2012 Posted: 22 Mar 2012 09:39 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Rudram 22-03-2012 | Jaya Tv Rudram Maha Ragasiyam 22nd March 2012 Posted: 22 Mar 2012 10:19 AM PDT |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |