TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


வி்த்யா பாலன் செம போல்ட்... புகழும் அனுஷ்கா!

Posted: 29 Apr 2012 01:02 AM PDT


வி்த்யா பாலன் செம போல்ட்... புகழும் அனுஷ்கா!
வித்யா பாலன் புகழ் பாட ஆரம்பித்துள்ளார் அனுஷ்கா. யாரும் செய்யத் தயங்குவதை வித்யா பாலன் படு போல்டாக செய்கிறார்.அவரது அந்த போக்கு என்னைக் கவர்ந்து விட்டது என்று அதற்குக் காரணம் கூறுகிறார் அனுஷ்கா.
வித்யா பாலன் ரொம்பவே வித்தியாசமான நடிகை. சாதாரண கேரக்டர்களில் நடிப்பதை விட வித்தியாசமான, யாரும் செய்யத் தயங்கும் வேடங்களாக தேடிப் பிடித்து நடிக்க ஆரம்பித்துள்ளார் அவர். இதனால் அவருக்கு செம பேராகியுள்ளது.
அவரது டர்ட்டி பிக்சர்ஸும், கஹானியும் பெரிய அளவில் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளன. இதுதான் அனுஷ்காவை அசரடித்து விட்டதாம்.
இப்போது டர்ட்டி பிக்சர்ஸின் தமிழாக்கத்தில் வித்யா கேரக்டரில் அனுஷ்தான் நடிக்கப் போகிறார். அதேபோல கஹானி படத்தின் ரீமேக்கிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். அதில் வித்யா பாலன் கர்ப்பணி கேரக்டரில் நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து அனுஷ்கா கூறுகையில், வித்யா பாலன் மிகவும் போல்டாக நடிக்கிறார். யாருமே தயங்கும் கேரக்டர்களை அவர்தேடிப் பிடித்து நடிக்கிறார். அவரது அந்தப் பாணி என்னைக் கவர்ந்து விட்டது. நானும் கிட்டத்தட்ட அப்படித்தான். மற்றவர்கள் செய்யத் தயங்குவதை செய்வதில் எனக்கு இயற்கையிலேயே ஆர்வம் அதிகம் என்கிறார் பூரிப்புடன்.


சீக்கிரமா 'டர்ட்டி' ஆகுங்க அனுஷ்கா...!
Thanks to Oneindia

Nanban 100th day 29-04-2012 | Vijay TV Show Nanban 100th day Spl Shows 29th April 2012 TechRenu

Posted: 29 Apr 2012 12:51 AM PDT


Nanban 100th day 29-04-12 | Vijay TV Show Nanban 100th day Spl Shows 29th April 2012 TechRenu

This posting includes an audio/video/photo media file: Download Now

Vetri Nichayam 29-04-2012 | Mega Tv Show Vetri Nichayam 29th April 2012

Posted: 29 Apr 2012 12:45 AM PDT


Vetri Nichayam 29-04-2012 | Mega Tv Show Vetri Nichayam 29th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Raasi Palan 29-04-2012 | Mega Tv Raasi Palan 29th April 2012 | Kaalam Nam Kaiyil Show

Posted: 29 Apr 2012 12:43 AM PDT

Raasi Palan 29-04-2012 | Mega Tv Raasi Palan 29th April 2012 | Kaalam Nam Kaiyil Show

This posting includes an audio/video/photo media file: Download Now

Saravanan Meenakshi 30-04-2012 to 04-05-2012 | Vijay tv Saravanan Meenachi 30th April to 4th May 2012 This Week Promo video

Posted: 29 Apr 2012 12:37 AM PDT

Saravanan Meenakshi 30-04-12 to 04-05-12 | Vijay tv Saravanan Meenachi 30th April to 4th May 2012 This Week Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Namma Veetu kalyanam 29-04-2012 | Vijay Tv Namma Veetu kalyanam 29th April 2012 | Sivakarthikeyan Wedding Spl Show

Posted: 29 Apr 2012 12:28 AM PDT

Namma Veetu kalyanam 29-04-12 | Vijay Tv Namma Veetu kalyanam 29th April 2012 | Sivakarthikeyan Wedding Spl Show
Update coming soon..

This posting includes an audio/video/photo media file: Download Now

Actress Sona Interview - Ananda Vikatan

Posted: 28 Apr 2012 11:34 PM PDT


Actress Sona Interview - Ananda Vikatan

This posting includes an audio/video/photo media file: Download Now

Seeman Interview - Junior Vikatan | Director Seeman's Interview about Tamil Eelam | Seeman Speech about kalaignar

Posted: 28 Apr 2012 11:32 PM PDT


Seeman Interview - Junior Vikatan | Director Seeman's Interview about Tamil Eelam | Seeman Speech about kalaignar

This posting includes an audio/video/photo media file: Download Now

Athanaikum Asaipadu 29-04-2012 | Vijay Tv Athanaikum Asaipadu 29th April 2012

Posted: 28 Apr 2012 11:22 PM PDT


Athanaikum Asaipadu 29-04-12 | Vijay Tv Athanaikum Asaipadu 29th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Raagamaliga 29-04-2012 | Jaya tv Show Raagamaliga Corporate Edition 29th April 2012

Posted: 28 Apr 2012 11:21 PM PDT


Raagamaliga 29-04-2012 | Jaya tv Show Raagamaliga Corporate Edition 29th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Aratai arangam 22-04-2012 | Sun Tv Aratai arangam 29th April 2012

Posted: 28 Apr 2012 11:11 PM PDT


Aratai arangam 22-04-12 | Sun Tv Aratai arangam 29th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Dinakaran E-paper 29-04-2012 | Free Download Dinakaran today Epaper PDF | Dinakaran 29th April 2012

Posted: 28 Apr 2012 11:05 PM PDT

Dinakaran E-paper 29-04-2012 | Free Download Dinakaran today Epaper PDF | Dinakaran 29th April 2012

Download Link



Dinamalar E-paper 29-04-2012 | Free Download Dinamalar Daily Epaper PDF | Dinamalar 29th April 2012

Posted: 28 Apr 2012 11:05 PM PDT


Dinamalar E-paper 29-04-12 | Free Download Dinamalar Daily Epaper PDF | Dinamalar 29th April 2012
Download link

Dinamalar Varamalar 29-04-2012 | Free Download Dinamalar Varamalar PDF | Dinamalar Varamalar 29th April 2012

Posted: 29 Apr 2012 01:13 AM PDT

Dinamalar Varamalar 29-04-2012 | Free Download Dinamalar Varamalar  PDF | Dinamalar Varamalar  29th April 2012

Download Link

Pirivom Santhipom 30-04-2012 to 04-05-2012 | Vijay Tv Pirivom Santhipom 30th April to 4th May 2012 This Week Promo video

Posted: 28 Apr 2012 10:51 PM PDT


Pirivom Santhipom 30-04-12 to 04-05-12 | Vijay Tv Pirivom Santhipom 30th April to 4th May 2012 This Week Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Top 10 Movies 22-04-2012 | Sun Tv Top 10 Movies 29th April 2012

Posted: 28 Apr 2012 10:58 PM PDT


Top 10 Movies 22-04-12 | Sun Tv Top 10 Movies 29th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Intha Vaara Rasi Palan 29-04-2012 | Vijay Tv Shows Intha Vaara RasiPalan 29th April 2012

Posted: 28 Apr 2012 10:04 PM PDT


Intha Vaara Rasi Palan 29-04-12 | Vijay Tv Shows Intha Vaara RasiPalan 29th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Oru vaarthai Oru Laksham 29-04-2012 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 29th April 2012

Posted: 28 Apr 2012 10:03 PM PDT


Oru vaarthai Oru Laksham 29-04-12 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 29th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்பவே இப்படின்னா! படத்துல எப்புடி!

Posted: 28 Apr 2012 01:33 PM PDT


இப்பவே இப்படின்னா! படத்துல எப்புடி!
பில்லா-2 படத்தின் டிரெய்லரும், போஸ்டர்களுமே ரசிகர்களை சூடாக்கிக் கொண்டிருக்க, ரசிகர்களை மேலும் சூடாக்க பில்லா-2 படக்குழு தீர்மானித்துள்ளது. வருகிற மே-1ஆம் தேதி பில்லா-2 படத்தின் பாடல்களை வெளியிட இருக்கும் படக்குழுவினர் இசையுடன் கொஞ்சம் கிளுகிளுப்பையும் வெளியிடுகின்றனர். 
பில்லா-2 படத்தில் நடிக்கும் நடிகைகள் பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா ஆகியோர் சினிமவிற்கு வருவதற்கு முன் மாடல் அழகிகளாக இருந்தனர். இந்த இரு நடிகைகளையும் எடக்குமுடக்காக போஸ் கொடுக்க வைத்து ஒரு காலண்டர் தயாரித்துள்ளனர்.
இந்த காலண்டருக்கான போட்டோ ஷூட் கோவாவில் நடந்ததாம். கோவா கடற்பரப்பில் உள்ள மணல்களிலும், கடல்நீரிலும் புரண்டு புரண்டு போஸ் கொடுத்தார்களாம்.  இசை வெளியீடு 
நடைபெறும் போது அந்த காலண்டரையும் கொடுத்து ரசிகர்களை அசத்தப்போகிறார்களாம்.
நடிகைகள் திறம்பட தங்கள் வேலையை முடித்துவிட்டதால் இப்போது காலண்டர் அச்சிடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் என தெரிகிறது.(எங்க பிரிண்ட் பண்ணுவாங்கனு தெரியாது பாஸ்).


பில்லா-2 இசை வெளியீட்டிற்கு அஜித் வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்வியுடன் காலண்டரில் போட்டோ எப்படி இருக்கும் என்ற கற்பனைகளும் ரசிகர்கள் மனதில் ஓட ஆரம்பித்துவிட்டது. 


காலண்டருக்கே இப்படின்னா படத்துல எப்படியோ.
Thanks to Nakkeeran

தனுஷ் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன்!

Posted: 28 Apr 2012 01:31 PM PDT


தனுஷ் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படமான மனம் கொத்திப் பறவை இன்னும் சில நாட்களில் ரிலீஸாக இருக்கிறது. ஹீரோவாக இரண்டு படங்களில் நடித்ததால் இனி துணை நடிகராக நடிக்க மாட்டேன் என சொல்லாமல் செல்வராகவன் படத்தில் ஆர்யா, அனுஷ்காவுடன் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். 
வெற்றிமாறனின் அசிஸ்டண்ட் செந்தில் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பெயர் சூட்டப்படாத படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தெரிகிறது. இந்த படத்தை நடிகர் தனுஷ் துவங்கியிருக்கும் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. 
இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது தான். 3 படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு நன்றாக இருந்ததாக தனுஷ் பாராட்டி இருந்தார்.
3 படத்தில் நன்றாக நடித்திருந்ததால் தான் சிவகார்த்திகேயனுக்கு அடுத்த ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
Thanks to Nakkeeran

கார்த்திக்கு பிரியாணி! சூர்யாவுக்கு?

Posted: 28 Apr 2012 01:29 PM PDT


கார்த்திக்கு பிரியாணி! சூர்யாவுக்கு?
மங்காத்தா படத்தின் மூலம் பெற்ற வெற்றிக்கு பிறகு தனது அடுத்த கதையை எழுதிக் கொண்டிருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்ததால் கண்டிப்பாக வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் கார்த்தி அல்லது சூர்யா ஆகிய இருவரில் ஒருவர் தான் நடிப்பார் என பேசப்பட்டது. 
ஆனால் கதைக்கு பொருத்தமாக இயக்குனர் யாரை தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வியை கேள்விக்குறி தாங்கிக் கொண்டிருந்தது. தனது மகளின் கோடை விடுமுறையை குளுமையாகக் கொண்டாட வெளிநாடு சென்றிருக்கும் வெங்கட் பிரபு, அடுத்த படத்தின் ஹீரோ கார்த்தி தான் என அறிவித்துவிட்டாராம். 
எனது கதையம்சத்தை வைத்து பார்த்தால் அந்த கதாபாத்திரத்திற்கு கார்த்தி தான் பொருந்துவார். எதிர்காலத்தில் சூர்யாவுடன் ஒரு படம் பண்ணுவேன் என கூறியிருக்கிறார். 
இந்த படத்திற்கு 'பிரியாணி' என பெயர் வைத்திருக்கிறார்களாம். 


கார்த்திக்கு பிரியாணி! சூர்யாவுக்கு?
Thanks to nakkeeran

கண்ணா! ரெண்டாவது லட்டு திங்க ஆசையா! சூர்யாவின் சிங்கம்-2

Posted: 28 Apr 2012 01:26 PM PDT


கண்ணா! ரெண்டாவது லட்டு திங்க ஆசையா! சூர்யாவின் சிங்கம்-2
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான பக்கா கமர்ஷியல் படம் சிங்கம். ஆறு, வேல் படங்களைத் தொடர்ந்து ஹரி - சூர்யா கூட்டணியின் மூன்றாவது படமான சிங்கம் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. அனுஷ்கா - சூர்யா ஜோடியின் பள பள ஆட்டம் பாட்டம் என கலெக்‌ஷனை அள்ளிக் குவித்தது. 
சிங்கம் என்று அதே பெயரில் இந்தியில் ரீமேக் ஆனது படம். பாலிவுட்டிலும் படம் ஹிட்டானது. அதில் அஜய் தேவ்கன் - காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருந்தனர்.
அடுத்து தமிழில் சிங்கம் படத்தின் பார்ட்-2வில் ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்க இருக்கிறார். சிங்கம் படத்தின் ரீம் அனைவரும் இதில் மீண்டும் இணைகிறார்கள்.
அனுஷ்காவுடன் ஹன்சிகாவும் சேர்ந்து ரசிகர்களின் விழிகளுக்கு விருந்தளிக்க இருக்கிறார். விவேக், விஜயகுமார், ராதாரவி, நாசர் ஆகியோருடன் ரகுமான் மற்றும் பல கதாபாத்திரங்கள் இணைய உள்ளனர். காமெடிக்கு கூடுதலாக சந்தானமும் களமிறங்குகிறார். 
சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஹைத்ராபாத் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் படபிடிப்பு நடக்க இருக்கிறது. இயக்குனர் ஹரி முதல் முறையாக பாடல் காட்சிகளையும் சண்டைக் காட்சிகளையும் தென் ஆப்ரிக்கா, கென்யா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் படமாக்க இருக்கிறாராம்.
முதல் பாகத்தில் ஆட்டம் போடும் இசையக் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத் தான் இதற்கும் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
சிங்கம் படத்தின் முதல் பாகத்தை விட சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பிரமாண்டமான ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 


ஒரு லட்டு திண்ணவங்க ரெண்டாவது லட்டுக்கு ஆசைப் படுவது சகஜம் தானே!
Thanks to Nakkeeran

நிராகரிக்கப்பட்ட ரஜினியின் கோரிக்கை! ஏமாற்றத்தில் ரஜினி!

Posted: 28 Apr 2012 01:23 PM PDT


நிராகரிக்கப்பட்ட ரஜினியின் கோரிக்கை! ஏமாற்றத்தில் ரஜினி!
கோச்சடையான் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி படப்பிடிப்பில் சுறுசுறுப்பாக இருந்தாலும், உள்ளுக்குள் சில கவலைகள் இருக்கின்றதாம். அந்த கவலைகள் தன் மகள் சௌந்தர்யா பற்றியது தான். 
இதற்கு முன் சௌந்தர்யா சுல்தான், கோவா ஆகிய படங்களுக்கு பைனான்ஸ் வாங்கிய போது ஏற்பட்ட பணப்பிரச்சினையை ரஜினி தலையிட்டு தீர்த்து வைத்தார். இப்போது மறுபடியும் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்தை எராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து சௌந்தர்யா தயாரிக்கிறார். 
ஒருவேளை படத்தினால் நஷ்டமடைந்தால் தானே இழப்பீடு தரப்போகிறார்கள், அப்போது கூட எவ்வளவு நஷ்டம் வந்துவிடப் போகிறது என்று கேட்டால், சங்கதி அதுவல்ல என்கிறது சினிமா வட்டாரம். கோவா படத்திற்காக ரஜினி இழப்பீடு கொடுத்ததால் தான் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி ஈடு செய்வார் என்ற பேச்சு எழுந்தது.
இப்போது மீண்டும் சௌந்தர்யாவிற்காக பணம் கொடுத்தால் பழையபடி பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பதால், கோச்சடையான் ஷூட்டிங்கிற்காக கேரளா செல்வதற்கு முன் ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்கு ஒரு விசிட் அடித்தார் ரஜினி. 
ரஜினி எப்போது நினைத்தாலும் ஏ.வி.எம் சரவணனை பார்க்கலாம். ரஜினிக்காக ஏ.வி.எம்மின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஏ.வி.எம் சரவணனை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் சந்தித்த ரஜினி கோச்சடையான் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சொல்லியிருக்கிறார்.
 சிறிது நேரம் யோசித்த சரவணன் ரஜினியிடம் " தமிழ் சினிமா முன்பு போல் இல்லை ரஜினி. சூழ்நிலை நன்றாக இல்லை. படம் தயாரிக்கும் நிலையில் நானும் இல்லை. உனக்கு உதவ முடியாத நிலையில் நான் இருக்கிறேன் மன்னித்துக் கொள்" என்று கூறினாராம். 
அதன் பிறகு ரஜினி அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டிருக்கிறார். ரஜினி இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்ற பதட்டத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். 
Thanks to Nakkeeran

விஜய் ஏற்படுத்திய நஷ்டம்! கை கொடுப்பாரா அஜித்!

Posted: 28 Apr 2012 01:19 PM PDT


விஜய் ஏற்படுத்திய நஷ்டம்! கை கொடுப்பாரா அஜித்!
அஜித் நடித்துள்ள பில்லா 2 படத்தின் இசை அஜித்தின் பிறந்தநாளான மே-1ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் படம் எப்போது ரிலீஸ் எப்போது என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. 
பில்லா 2 படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். கடைசியாக ரவிச்சந்திரன் விஜய் நடித்த வேலாயுதம் படத்தை தயாரித்து நஷ்டம் அடைந்தார். 
அதைத் தொடர்ந்து இப்போது இவ்வளவு பெரிய தொகை கொடுத்து பில்லா 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பதால், விஜய்யின் 'காவலன்' விநியோக உரிமையை வாங்கியது... விஜய்யை வைத்து 'வேலாயுதம்' படம் எடுத்தது... என நஷ்டம் மேல் நஷ்பட்டிருக்கும் ரவியின் தலையை 'தல' காப்பாத்துமா?
Thanks to Nakkeeran

Yugiyudan Yugiyungal 28-04-2012 | Jaya tv Yugi yudan Yugiyungal 28th April 2012

Posted: 28 Apr 2012 12:29 PM PDT


Yugiyudan Yugiyungal 28-04-12 | Jaya tv Yugi yudan Yugiyungal 28th April 2012