TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


SunTv Headline News 18-04-2012 | Sun Tv headline News 18-04-12 | Sunnews 18th April 2012

Posted: 18 Apr 2012 02:37 AM PDT


SunTv Headline News 18-04-2012 | Sun Tv headline News 18-04-12 | Sunnews 18th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினியை ஏன் இதில் தொடர்புபடுத்துகிறீர்கள்... எதையும் நானே பேஸ் பண்ணுவேன்! - தனுஷ்

Posted: 18 Apr 2012 02:29 AM PDT


ரஜினியை ஏன் இதில் தொடர்புபடுத்துகிறீர்கள்... எதையும் நானே பேஸ் பண்ணுவேன்! - தனுஷ்
3 பட வெளியீடு மற்றும் வர்த்தகத்தில் ரஜினிக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத நிலையில், அவர் பெயரை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிடுவது எந்த வகையிலும் நியாயமற்றது, ஏற்க முடியாதது, என்றார் நடிகர் தனுஷ்.


ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், தனுஷ் - ஐஸ்வர்யா நடித்த 3 படத்தை தெலுங்கில் வெளியிட்டதால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு, அதன் வெளியீட்டாளர் நட்டி குமாருக்கு ரஜினி நஷ்ட ஈடு தருவார் என செய்தி வெளியானது.
இதற்கு உடனடியாக தன் கைப்பட எழுதிய அறிக்கையில் மறுப்பு தெரிவித்திருந்தார் ரஜினி.
இந்த நிலையில், படத்தின் ஹீரோ தனுஷும் தன் பங்குக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.


அவர் கூறுகையில், "ரஜினி மகளை திருமணம் செய்துவிட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக, இட்டுக்கட்டி வரும் செய்திகளை எப்படிப் பொறுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. 3 படத்தால் யாருக்கும் நஷ்டமில்லை. அப்படி நஷ்டமென்று யாரும் சொல்லிவில்லை. அப்படியே நஷ்டம் வந்தாலும் அதை ஈடு செய்யும் வலிமையை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார். என் குடும்ப பிரச்சினையை நானே பார்த்துக் கொள்வேன். ரஜினியை இந்தப் படத்தோடு ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும்," என்றார்.


இப்போது 3 படத்தை இந்தியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் தனுஷ். ஆனால் படத்தின் இரண்டாம் பாதியை, கமல் சொன்ன அட்வைஸ்படி ஷார்ப்பாக எடிட் பண்ணி வெளியிடுகிறாராம்.
இதுகுறித்துக் கூறுகையில், "கமல் சொன்ன சில யோசனைகளின்படி இரண்டாம் பாதியை எடிட் செய்து வருகிறேன். இந்தியில் நிச்சயம் நான் நினைத்தபடி இந்தப் படம் போகும்," என்றார்.
Thanks to OneIndia

உடலுக்கு மட்டுமல்ல உறவு, ஆரோக்கியத்திற்கும்தான்!

Posted: 18 Apr 2012 02:27 AM PDT


உடலுக்கு மட்டுமல்ல உறவு, ஆரோக்கியத்திற்கும்தான்!
உண்ணும் உணவே தினசரி ஒரே மாதிரி இருந்தால் போரடித்து விடும். அதேபோலதான் தாம்பத்யத்திலும் புதிதாக புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிடைக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். உங்கள் செக்ஸ் வாழ்க்கையை நித்தம் நித்தம் புதுப்பிக்க அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.


மனதிற்கான உற்சாகம்


தாம்பத்ய உறவு என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல மனதோடும் தொடர்புடையது. பெரும்பாலான தம்பதியர் உடல் தேவைக்காக மட்டுமே இணைவதே அவர்கள் செய்யும் தவறாகும். அதேபோல் செக்ஸ் என்பது மன ஆரோக்கியத்தோடும், உடல் ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நிபுணர்கள். 
எதிர்பாலினரை கவரவேண்டும் என்பதற்காக தாம்பத்ய உறவின் ஆரம்ப செயல்பாடுகள் உள்ளன. பின்னர் நாளடைவில் மன ஆறுதலுக்காக செக்ஸ் தேடல் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அணைக்கின்ற கரங்கள்தான் உறவை புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது. உணர்வு ரீதியான இந்த ஆறுதல் தம்பதியரிடையே உறவுப் பிணைப்பை அதிகரிக்கிறது.


உற்சாகமான உடற்பயிற்சி


வாழ்வியலில் செக்ஸ் என்பது அவசியமான ஒன்று அது மனிதர்களின் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. அது சிறந்த உடற்பயிற்சியாகவும் செயல்படுகிறது. செக்ஸ் ஈடுபாட்டின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதயத்திற்கு ஆரோக்கியம் தருகிறது. எண்ணற்ற நச்சுக் கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. அதேபோல் முத்தமிடுவதன் மூலம் முகத்தில் உள்ள தசைகள் செயல்படுகின்றன. உடல் பூரிப்படைகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே தம்பதியர் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும் இந்த உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்ளவேண்டும் என்கின்றனர். இதனால் மனதிற்கும் ஒரு ரிலாக்ஸ் கிடைக்கிறது. இதனால்தான் செக்ஸ் உறவை, செக்ஸர்ஸைஸ் என்றும் சொல்கிறார்கள். இந்த தாம்பத்ய வாழ்க்கை போரடிக்காமல் இருக்க உடலுக்கு உற்சாகம் தரும் நடனம், விளையாட்டு போன்றவைகளில் ஈடுபாடு காட்டவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.


சத்தான உணவுகள்


தாம்பத்யத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்த வயதானவர்கள் சிலர் வயகாரா போன்ற உற்சாகமூட்டும் மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். தங்கள் துணைவருக்கும் அதை பரிந்துரைக்கின்றனர். ஆனால் செக்ஸ் வாழ்க்கையை புதுப்பிக்க இயற்கையான முறையே சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். ஆரோக்கியமான உணவு உண்பதன் மூலம் டெஸ்டோஸ்ரோன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கச் செய்யமுடியும் என்கின்றனர். அதேபோல் தாம்பாத்ய ஈடுபாட்டிற்கான லிபிடோ சக்தியை உற்சாகமூட்ட முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வைட்டமின் பி12, துத்தநாகம், வைட்டமின் சி அடங்கிய உணவுகளை உட்கொண்டால் பெண்களுக்கு உற்சாகம் பிறக்கும், ஆண்களுக்கும் ஆண்மை தன்மை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


உற்சாகமான பேச்சுக்கள்


தம்பதியரிடையே இயந்திரத்தனமான செயல்பாடு இருந்தாலும் நிச்சயம் போரடிக்கும். எனவே உற்சாகம் தரக்கூடிய கிளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய பேச்சுக்களை தம்பதியர் பரிமாறிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தாம்பத்திய உறவின் நெருப்பு அணையாமல் பாதுகாக்க முடியும்.
இருபதுகளில் உடல் தேவைக்காக ஏற்படும் செக்ஸ் நாற்பது, ஐம்பதுகளில் ஆரோக்கியம் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே நித்தம் நித்தம் உறவை புதுப்பிக்க உற்சாகத்துடன் அணுகவேண்டும் என்பதே நிபுணர்களின் ஆலோசனையாகும். அப்பொழுதுதான் திருமண பந்தமும் முறிந்து போகாமல் தழைத்து ஓங்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Thanks to OneIndia

சூடாகும் நயன் - த்ரிஷா 'கோல்ட் வார்': 'நீ பிரபுதேவாவை பிடிச்சா நான் ராணா மடக்குவேன்!'

Posted: 18 Apr 2012 02:25 AM PDT


சூடாகும் நயன் - த்ரிஷா 'கோல்ட் வார்': 'நீ பிரபுதேவாவை பிடிச்சா நான் ராணா மடக்குவேன்!'
தமிழ், தெலுங்கு சினிமாவில் நயன்தாரா - த்ரிஷா இடையிலான போட்டா போட்டி ரொம்பவே பிரசித்தம்.
ஒருவர் வாய்ப்பை மற்றவர் தட்டிப் பறிப்பதில் இருவருமே கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல.
கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் இந்தப் போட்டி இப்போதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
சம்பள விஷயத்தில் நயன்தாரா கொஞ்சம் முன்னே இருக்கிறார். அவரை விட ரூ 20 லட்சம் குறைவாக வாங்குகிறார் த்ரிஷா.


நயன்தாரா நடிப்பதாக பேசிக் கொண்டிருந்த படங்கள் திரிஷாவுக்கும் த்ரிஷா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்கள் நயன்தாராவுக்கும் போனது நினைவிருக்கலாம்.
'குருவி' படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை மாற்றி விட்டு திரிஷாவை ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையை நயன்தாரா கடுப்போடு திருப்பித் தந்தார் நயன்.
இதுபோல் 'சத்யம்' படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க த்ரிஷாவை முடிவு செய்தனர். ஆனால் கடைசி நேரம் நயன்தாரா அப்படத்தை தட்டி பறித்துக் கொண்டார். 
படங்களில் மட்டுமல்ல, விளம்பர வாய்ப்புகளிலும் இப்படித்தான்.
சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையொன்றில் சேலை விளம்பரத்துக்கு நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே கடையில் திரிஷா விளம்பர தூதுவராக உள்ளார்.
இருவருக்கும் இடையே யாருக்கு அதிக விளம்பர போர்டுகள் வைப்பது என்பதில் மோதல் நடக்கிறதாம்.
சரி இத்தோடு போனதா விவகாரம் என்றால்.... ம்ஹூம். அவரவர் பர்சனல் சமாச்சாரங்களில் கூட இந்தப் போட்டி வந்துவிட்டதாம்.
சமீபத்தில் நயன்தாராவின் முன்னாள் காதலர் ஆகிவிட்ட பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற படமொன்றை தனது டுவிட்டரில் திரிஷா வெளியிட்டார்.
நயன்தாரா சும்மா இருப்பாரா... இதற்கு பதில் தரும் விதத்தில் ஹைதராபாத்தில் நடந்த விழா ஒன்றில் திரிஷாவின் நெருங்கிய நண்பரான நடிகர் டகுபதி ராணாவுடன் நெருக்கமாக அமர்ந்து சிரித்து சிரித்து பேச, அதை அப்படியே ஆந்திர சேனல்கள் லைவாகக் காட்ட, த்ரிஷா விட்ட உஷ்ண மூச்சில் ஏசி அறையே சூடாகிவிட்டதாம்.


இதற்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாராம் த்ரிஷா!
Thanks to OneIndia

Ilavarasi 18-04-2012 | Sun Tv Elavarasi Serial 18th April 2012

Posted: 18 Apr 2012 02:17 AM PDT


Ilavarasi 18-04-12 | Sun Tv Elavarasi Serial 18th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 18-04-2012 | Sun Tv Athipookal Serial 18th April 2012

Posted: 18 Apr 2012 02:13 AM PDT

Athipookal 18-04-12 | Sun Tv Athipookal Serial 18th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 18-04-2012 | Sun Tv Thiyagam Serial 18th April 2012

Posted: 18 Apr 2012 01:00 AM PDT

Thiyagam 18-04-12 | Sun Tv Thiyagam Serial 18th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 18-04-2012 | Sun Tv Muthaaram Serial 18th April 2012

Posted: 18 Apr 2012 12:44 AM PDT


Mutharam 18-04-12 | Sun Tv Muthaaram Serial 18th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 18-04-2012 | Sun Tv Vellai Thamarai Serial 18th April 2012

Posted: 18 Apr 2012 12:23 AM PDT


Vellai Thamarai 18-04-12 | Sun Tv Vellai Thamarai Serial 18th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 18-04-2012 | Sun Tv Uravugal Serial 18th April 2012

Posted: 18 Apr 2012 12:23 AM PDT


Uravugal 18-04-12 | Sun Tv Uravugal Serial 18th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Cinekoothu 18-04-2012 | Free Download cinikoothu PDF This week | Cinekoothu 18th April 2012 ebook

Posted: 18 Apr 2012 12:33 AM PDT

Cinekoothu 18-04-2012 | Free Download cinikoothu PDF This week | Cinekoothu 18th April 2012 ebook
Download Link

Nakkeeran 18-04-2012 | Free Download Nakeeran latest PDF This week | Nakkheeeran 18th April 2012

Posted: 18 Apr 2012 12:25 AM PDT

Nakkeeran 18-04-12 | Free Download Nakeeran latest PDF This week | Nakkheeeran 18th April 2012

Download Link

Junior Vikatan 22-04-2012 | Free Junior Vikatan PDF This week | Junior Vikatan 22nd April 2012 ebook

Posted: 18 Apr 2012 12:26 AM PDT

Junior Vikatan 22-04-12 | Free Junior Vikatan PDF This week | Junior Vikatan 22nd April 2012 ebook
Download Link

Kasturi 18-04-2012 | Sun Tv kasthuri Serial 18th April 2012

Posted: 17 Apr 2012 11:25 PM PDT


Kasturi 18-04-12 | Sun Tv kasthuri Serial 18th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 18-04-2012 | Sun tv Marudhaani 18th April 2012

Posted: 17 Apr 2012 11:12 PM PDT


Maruthani 18-04-12 | Sun tv Marudhaani 18th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

கேரவேன் வேணாம், மரத்தடி போதும் நெகிழ வைத்த நடிகை

Posted: 17 Apr 2012 08:38 PM PDT


கேரவேன் வேணாம், மரத்தடி போதும் நெகிழ வைத்த நடிகை
சக்கரை வள்ளிக்கிழங்கை பட்டறையில் கொடுத்து பாலீஷ் போட்ட மாதிரியே இருக்காங்கப்பா... என்று கடை வாயை துடைத்துக் கொண்டே கமெண்ட் அடிக்கும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு சற்றே ஒரு ஸ்பீடு பிரேக். நீங்கள் வியக்கும் கேரள நடிகைகளில் ஒருவர்தான் சுவாசிகா. கோரிப்பாளையம் படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக நடித்திருப்பாரே, அவரேதான். (இதற்கு முன்னும் பின்னும் கூட சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் பெயர்தான் நினைவில் இல்லை)
அமலா பாலைவிட அழகு, அசினைவிட குறைவு என்று கணக்கு போடலாம் இவரது முக லட்சணத்தை. அந்த விஷயத்தில் இவர் கல்யாணி கவரிங்தான் என்றாலும், ஷுட்டிங் ஸ்பாட்டில் அலட்டிக் கொள்ளாத விஷயத்தில் ட்வெண்ட்டிஃபோர் கேரட்.
அப்படியென்ன பொல்லாத மனசு என்கிறீர்களா? அடியிற் காணும் விஷயத்தை வைத்து எடை போட்டுக் கொள்ளுங்கள் ரசிகர்களே. தற்போது 'கண்டதும் காணாததும்' என்றொரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இவர். தங்களது முந்தைய படங்கள் ஹிட்டோ, இல்லையோ? கேரவேன் வேணும் என்று அடம் பிடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஒதுங்க சாய ஒரு சிங்கிள் ரூம் கூட கேட்கவில்லையாம் இவர். மரத்தடியில் ஓய்வு. கிர்ரடிக்கும்போது அம்மாவின் மடியே கேரவேன் என்று அட்ஜஸ்ட் செய்து கொண்டாராம்.
இந்த அட்ஜஸ்ட்மென்ட் போதாது என்று இன்னொன்றையும் சகித்துக் கொண்டாராம் அவர். அதுதான் பலரது கல் மனசையும் கரைய வைக்கும் களேபரம். திடீரென்று காஸ்ட்யூம் மாத்தணும் என்றாராம் டைரக்டர். எங்கே போவது?
தனது அம்மாவிடம் ஒரு புடவையை கொடுத்து மறைக்க சொல்லிவிட்டு மரத்தடியிலேயே மாற்றிக் கொண்டாராம்.
சுவாசிகா மாதிரி நாலு பேரு இருந்தா போதும். கேரவேன் வச்சுருக்கிற ஆசாமிகள் தலையில் துண்டுதான் சாமியோவ்...
Thanks to Tamilcinema

மீண்டும் வருகிறார் மீனா வாய்ப்பு தருகிறார் விஜய்

Posted: 17 Apr 2012 08:37 PM PDT


மீண்டும் வருகிறார் மீனா வாய்ப்பு தருகிறார் விஜய்
கா.போ.க.பி.தருகிற பெரிய வேலையை செய்து கொண்டிருக்கிறார் விஜய். இளைய தளபதி விஜய் தயாரிப்பாளர் விஜய் ஆன கதை நாடே அறிந்ததுதான். அப்பா எஸ்.ஏ.சி யின் இயக்கத்தில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் தற்போதைய தயாரிப்பாளர் விஜய்தான். இந்த ரீமேக் படத்திற்காகதான் காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருகிறார் இ.த.


கோ, சரோஜா ஆகிய இரண்டு வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் பியாவை பொறுத்தவரை வெறும் மியாவ் என்றாகிவிட்டது அவரது மார்க்கெட் நிலவரம். இங்கிருந்து யார் போனாலும் அவர் கேட்கிற சம்பளம் அதிரடியாக துரத்திக் கொண்டிருந்தது அத்தனை பேரையும். அப்படியும் மீறி ஒப்புக் கொள்கிற படங்களின் ஹீரோக்கள், 'அந்த பொண்ணா, ரொம்ப குள்ளமாச்சே?' என்று கூறியே பியாவின் மிச்ச மீதி நம்பிக்கைகளில் ரோலர் ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.


இந்த நேரத்தில்தான் இந்த ரீமேக் படமான 'சட்டம் ஒரு இருட்டறை'யில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் பியா. இவர் போக படத்தில் இன்னொரு 'காணவில்லை' கேஸ்!


பெட்டிக்கடை பூட்டாக இருந்தாலும், வட்டிக்கடை சேட்டு வேணாம்னு சொல்லப் போறதில்ல. நாட்டு நிலவரம் அப்படியிருக்கும்போது, அழகான மீனாவை பற்றி யோசிக்காமல் இருக்க முடியுமா? 'இந்த படத்தில் நடிக்கிறீங்களா' என்றார்களாம் அவரிடம்.


குழந்தை குடும்பம் என்று ஒருபக்கம் செட்டில் ஆகியிருந்தாலும், இதுபற்றி யோசிப்பதாக சொல்லியிருக்கிறாராம் மீனா. அதிர்ச்சி வேண்டாம் ரசிகர்களே... இந்த அழைப்பு அக்கா கேரக்டருக்காகதான்!
Thanks to Tamilcinema

Dinamalar E-paper 18-04-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 18th April 2012

Posted: 17 Apr 2012 08:15 PM PDT


Dinamalar E-paper 18-04-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 18th April 2012
Download Link

Dinakaran E-paper 18-04-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 18th April 2012

Posted: 17 Apr 2012 08:11 PM PDT


Dinakaran E-paper 18-04-12 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 18th April 2012
Download Link

SolvathuEllam Unmai 17-04-2012 - Z tamil Tv Show Real Story Solvathu Ellam Unmai 17th april 2012

Posted: 17 Apr 2012 11:19 AM PDT


SolvathuEllam Unmai 17-04-12 - Z tamil Tv Show Real Story Solvathu Ellam Unmai 17th april 2012

Vairagyam 17-04-2012 | Kalaignar Tv Shows AVM in vairagyam 17th April 2012

Posted: 17 Apr 2012 11:17 AM PDT


Vairagyam 17-04-12 | Kalaignar Tv Shows AVM in vairagyam 17th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Manvasanai 17-04-2012 | Raj Tv Mann vasanai Serial 17th April 2012

Posted: 17 Apr 2012 11:16 AM PDT


Manvasanai 17-04-12 | Raj Tv Mann vasanai Serial 17th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Crime Story Spl Show | Zee Tamil TV Show

Posted: 17 Apr 2012 10:53 AM PDT


Crime Story Spl Show | Zee Tamil TV Show

This posting includes an audio/video/photo media file: Download Now

Nadanthathu Enna 17-04-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 17th April 2012

Posted: 17 Apr 2012 10:52 AM PDT


Nadanthathu Enna 17-04-12 | Vijay Tv Kutram Nadanthathu Enna 17th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Sindhu Bhairavi 17-04-2012 | Raj Tv Sindhu Bairavi Serial 17th April 2012

Posted: 17 Apr 2012 10:43 AM PDT

Sindhu Bhairavi 17-04-12 | Raj Tv Sindhu Bairavi Serial 17th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now