TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


SunTv Headline News 10-05-2012 | Sun Tv headline News 10-05-12 | Sunnews 10th May 2012

Posted: 10 May 2012 03:06 AM PDT

SunTv Headline News 10-05-2012 | Sun Tv headline News 10-05-12 | Sunnews 10th May 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 10-05-2012 | Sun Tv Athipookal Serial 10th May 2012

Posted: 10 May 2012 02:08 AM PDT

Athipookal 10-05-12 | Sun Tv Athipookal Serial 10th May 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 10-05-2012 | Sun Tv Thiyagam Serial 10th May 2012

Posted: 10 May 2012 01:54 AM PDT


Thiyagam 10-05-12 | Sun Tv Thiyagam Serial 10th May 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 10-05-2012 | Sun Tv Vellai Thamarai Serial 10th May 2012

Posted: 10 May 2012 01:53 AM PDT


Vellai Thamarai 10-05-12 | Sun Tv Vellai Thamarai Serial 10th May 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Amman 10-05-2012 | Vijay tv shows Amman Bakthi Serial 10th May 2012

Posted: 10 May 2012 01:52 AM PDT


Amman 10-05-12 | Vijay tv shows Amman Bakthi Serial 10th May 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 10-05-2012 | Sun Tv Muthaaram Serial 10th May 2012

Posted: 10 May 2012 12:41 AM PDT


Mutharam 10-05-12 | Sun Tv Muthaaram Serial 10th May 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Parijatham 10-05-2012 | Vijay tv Paarijatham 10th May 2012

Posted: 09 May 2012 11:54 PM PDT


Parijatham 10-05-12 | Vijay tv Paarijatham 10th May 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 10-05-2012 | Sun Tv Uravugal Serial 10th May 2012

Posted: 09 May 2012 11:53 PM PDT


Uravugal 10-05-12 | Sun Tv Uravugal Serial 10th May 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 10-05-2012 | Sun Tv kasthuri Serial 10th May 2012

Posted: 09 May 2012 11:53 PM PDT


Kasturi 10-05-12 | Sun Tv kasthuri Serial 10th May 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 10-05-2012 | Sun tv Marudhaani 10th May 2012

Posted: 09 May 2012 11:52 PM PDT

Maruthani 10-05-12 | Sun tv Marudhaani 10th May 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Oru kural kekuthu penne Song - Vazhakku Enn 18/9 Movie Songs HD Video

Posted: 09 May 2012 10:04 PM PDT


Oru kural kekuthu penne Song - Vazhakku Enn 18/9 Movie Songs HD Video

This posting includes an audio/video/photo media file: Download Now

Vazhakku en 18/9 Movie Team Meet Video - Ananda Vikatan

Posted: 09 May 2012 10:00 PM PDT


Vazhakku en 18/9 Movie Team Meet Video - Ananda Vikatan

This posting includes an audio/video/photo media file: Download Now

Vikatan Medai Santhanam | Santhanam Spl Interview - Ananda Vikatan

Posted: 09 May 2012 09:59 PM PDT


Vikatan Medai Santhanam | Santhanam Spl Interview - Ananda Vikatan

This posting includes an audio/video/photo media file: Download Now

Dinakaran E-paper 10-05-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 10th May 2012

Posted: 09 May 2012 09:42 PM PDT

Dinakaran E-paper 10-05-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 10th May 2012
Download Link

Ananda Vikatan 16-05-2012 | Free Download Ananda Vikatan PDF This week | Ananda Vikatan 16th May 2012 ebook

Posted: 09 May 2012 09:43 PM PDT

Ananda Vikatan 16-05-12 | Free Download Ananda Vikatan PDF This week | Ananda Vikatan 16th May 2012 ebook
Download link

தவறை உணர்ந்த விஜய்! தெரிந்தே செய்தாரா?

Posted: 09 May 2012 03:01 PM PDT


தவறை உணர்ந்த விஜய்! தெரிந்தே செய்தாரா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்துக்கொண்டிருக்கும் படமான துப்பாக்கி, கடைசி கட்ட படப்பிடிப்பை நெருங்கிக் கொண்டிருக்கிறது. துப்பாக்கி படப்பிடிப்பு ஆரம்பித்த போது கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் பிரச்சனை இருந்ததால் கேரள நடிகர் ஜெயராம் துப்பாக்கி படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
அதன் பின் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருந்த துப்பாக்கி படத்திற்கு கடசி கட்டத்தில் ஒரு பிரச்சனை கிளம்பியது. துப்பாக்கி படத்தின் விளம்பர போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இருந்ததால், படத்திலிருந்து அந்த காட்சியை நீக்கக்கோரி பல சமூக ஆர்வலர்கள் படத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் தொடுத்தனர். 
2007-ம் வருடம் விஜய் நடிப்பில் வெளியான 'அழகிய தமிழ் மகன்' படத்திலும் இதேபோன்ற புகைப்பிடிக்கும் காட்சி இருந்தது. அப்போது மத்திய சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி இதுபோன்ற காட்சியை படத்திலிருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தினார். அப்போதும் விஜய் "இனி என் படங்களில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறாது" எனக் கூறினார்.  
மறுபடியும் துப்பாக்கி படத்தில் அதேபோன்ற பிரச்சனை வந்ததும் வழக்கம்போல "படத்தில் நான் புகை பிடிக்கும் காட்சி இடம்பெறவில்லை.அது போன்ற காட்சிகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்கிறேன். இதன் விளைவுகளை அறியாததால் தான் இது போல் நடந்துவிட்டது. இனி வரும் என் படங்களில் இது போன்ற காட்சிகள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வேன்" எனக் கூறியுள்ளார். 
ஏற்கனவே அறிவித்திருந்ததால் தான் இப்போதைய புகாரில் விஜய் தெரிந்தே இந்த தவறை செய்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளனர். படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் துப்பாக்கி படம் பெரும்பாலும் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
Thanks to Nakkeeran

Dinamalar E-paper 10-05-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 10th May 2012

Posted: 09 May 2012 02:44 PM PDT


Dinamalar E-paper 10-05-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 10th May 2012
Download Link

நிர்வாண விளம்பரத்தில் ப்ரியா ஆனந்த்?

Posted: 09 May 2012 02:17 PM PDT


நிர்வாண விளம்பரத்தில் ப்ரியா ஆனந்த்?
அசல் தமிழ் நடிகைகளில் ஒருவர் ப்ரியா ஆனந்த். வாமனன், 180 என சில படங்களில் நடித்திருக்கிறார். இயல்பாக நடிக்கும் திறமை மிக்கவர். தெலுங்கிலும் சில படங்கள் கைவசம் உள்ளன.
விஷயம் அவர் திறமை குறித்ததல்ல... சமீபத்தில் அவர் செய்துள்ள ஒரு ஒப்பந்தம் குறித்தது.
விலங்கு வதைக்கு எதிரான PETA அமைப்பின் விளம்பரங்களில் விரைவில் தோன்றப் போகிறார் ப்ரியா ஆனந்த்.
இந்த விளம்பரங்கள் சர்வதேச அளவில் மிகப் புகழ் பெற்றவை. பல பிரபலங்கள் உடம்பில் ஆடையணியாமல், விலங்குகளை வதைக்காதீர்கள் என்ற விளம்பர பட்டையை மட்டும் அணிந்தபடி போஸ் கொடுப்பார்கள்.
அப்படீன்னா ப்ரியா ஆனந்தும் இப்படித்தான் போஸ் கொடுக்கப் போகிறாரா?
ஏற்கெனவே இவரைப் பற்றி ஒரு வதந்தி உண்டு. அந்த மாதிரி வீடியோ ஒன்றில் அச்சு அசலாக இவரின் உருவத்தையொத்த ஒரு பெண் இருக்கும் காட்சிகள் கொஞ்ச காலம் இணையத்தில் உலாவந்ததும், நான் அவள் இல்லை என ப்ரியா மறுத்ததும் நினைவிக்கலாம்!
Thanks to OneIndia

டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!!

Posted: 09 May 2012 02:11 PM PDT


டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!!
பிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் நெடுந்தொடர்கள் அனைத்தும் பெண்களை கண்ணீர் சிந்தவைப்பவையாகவும், மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். அதிலும், வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களில் பெரும்பாலும் இருதாரம் கொண்ட கதாபாத்திரங்கள், முறைகேடான காதலை மனதில் வரித்துக் கொண்டு அலையும் கேரக்டர்களுடன் கூடியதாக வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நெடுந்தொடர்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. மாமியாரை எப்படி வீட்டை விட்டு அனுப்புவது, நாத்தனாரின் வாழ்க்கையை எப்படி கெடுப்பது, மகனிடம் இருந்து மருமகளை பிரித்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது எப்படி என்றுதான் இந்த சீரியல்கள் பெரும்பாலும் கவலைப்படுகின்றன.
இன்னொரு கொடுமை, கஸ்தூரி, உறவுகள், இளவரசி, தங்கம், தென்றல், செல்லமே, போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திற்கு இரண்டு மனைவி கண்டிப்பாக இருக்கும்.
விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும் சீரியல்களுக்கு மக்கள் மனதில் கொஞ்சம் மரியாதை இருந்தது. தென்றல் சீரியல் மூலம் அந்த பெயர் பாதி கெட்டுப்போனது. மீதியை திருமதி செல்வம் இப்போது கெடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவள் கணவனை அதுவும் நேற்றுவரை நண்பனாக கருதியவனை எப்படி வலையில் வீழ்த்தலாம் என்று திட்டமிட்டு சாதிக்கிறது ஒரு கதாபாத்திரம் பார்க்கும் போதே எரிச்சலும், அந்த இயக்குநர் மீது ஆத்திரமும் ஏற்படுகிறது பெண்களுக்கு. ஏனெனில் பெண்கள் மத்தியில் செல்வத்திற்கு என்று ஒரு மரியாதை இருந்தது அதை கெடுத்து விட்டார் இயக்குநர் என்றுதான் சொல்ல வேண்டும்.
கதாநாயகன் ராத்திரி குடித்து விட்டு வருகிறானாம், அவனது மனைவியை தூங்கச் செய்து விட்டு தோழி காத்திருக்கிறாளாம். வழக்கமாக மாடர்ன் டிரஸ் போடும் அவள், அன்று மட்டும் சேலையில் இருக்கிறாள். குடித்து விட்டு போதையில் வரும் நாயகன், கண்ணில் அவள் தனது மனைவி போலவே தெரிகிறதாம்.தட்டுத் தடுமாறி இருவரும் பெட்ரூமுக்குள் போகிறார்களாம். போய்க் கொஞ்ச நேரமான பின்னர் அந்தப் பெண் தலைவிரி கோலமாக இருக்கிறாளாம். போதை தெளிந்த நாயகன், என்னவென்று கேட்க, இப்படிப் பண்ணிட்டியே செல்வம் என்று அவள் புலம்புகிறாளாம். சினிமாவில்தானய்யா இப்படியெல்லாம் வரும்.. டிவி சீரியலிலுமா...
இனி சொல்லவே வேண்டாம். கணவர் ராமனாகவே இருந்தாலும் குல குத்துவிளக்குகள் நம்பப்போவதில்லை. எத்தனை தம்பதிகள் பிரிய காரணமாக இருந்து புண்ணியம் கட்டிக்கொண்டாரோ இந்த இயக்குநர். இவரேதான் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் தொடரையும் இயக்குகிறார். அந்த தொடரில் கேட்கவே வேண்டாம் கணவனை விட்டு ஓடிய மனைவியும், மனைவியை விட்டு ஓடிவந்த கணவரும் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். அந்த கண்றாவி வாழ்க்கைக்கு விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்துகிறார் இயக்குநர். தமிழ் கூறும் நல்லுலகம் இதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.
இதுதான் என்றில்லை, கிட்டத்தட்ட எல்லா டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் இப்படித்தான் கன்றாவிக் கட்சிகள் களேபரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன.
நல்லவேளையாப் போச்சு, தமிழ்நாட்டில் 75 சதவிகித ஊர்களில் அந்த நேரத்தில் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. தப்பின குடும்பங்கள்!...
Thanks to OneIndia

Cinekoothu 09-05-2012 | Free Download Cinekoothu PDF This week | cinikoothu 9th May 2012 Latest ebook

Posted: 09 May 2012 12:16 PM PDT

Cinekoothu 09-05-12 | Free Download Cinekoothu PDF This week | cinikoothu 9th May 2012 Latest ebook
Download Link

Aha Enna Porutham 09-05-2012 | Zee Tamil Tv Shows Aha Enna Porutham 9th May 2012

Posted: 09 May 2012 11:46 AM PDT


Aha Enna Porutham 09-05-2012 | Zee Tamil Tv Shows Aha Enna Porutham 9th May 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Nambinal Nambungal 09-05-2012 | Zee Tamil Tv Shows Nambinal Nambungal 9th May 2012

Posted: 09 May 2012 11:45 AM PDT


Nambinal Nambungal 09-05-12 | Zee Tamil Tv Shows Nambinal Nambungal 9th May 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Nadanthathu Enna 09-05-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 9th May 2012

Posted: 09 May 2012 11:32 AM PDT


Nadanthathu Enna 09-05-12 | Vijay Tv Kutram Nadanthathu Enna 9th May 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Manathodu Mano 09-05-2012 | Jaya Tv Manathodu Mano 9th May 2012

Posted: 09 May 2012 10:24 AM PDT


Manathodu Mano 09-05-2012 | Jaya Tv Manathodu Mano 9th May 2012 


Azhagi 09-05-2012 | Sun tv Alagi 9th May 2012

Posted: 09 May 2012 09:56 AM PDT

Azhagi 09-05-12 | Sun tv Alagi 9th May 2012

This posting includes an audio/video/photo media file: Download Now