TV SHOWS | MOVIES | TV SERIALS |
- Uravuku kai koduppom 12-03-2012 | Kalaignar Tv Uravuku kai koduppom 12th March 2012
- Seetha 12-03-2012 | kalaignar Tv Shows Seetha 12th March 2012-TechRenu
- வடிவேலு கேட்ட ரூ 25 லட்சம்..
- SunTv Headline News 12-03-2012 | Sun Tv headline News 12-03-12 | Sunnews 12th March 2012
- Athipookal 12-03-2012 | Sun Tv Athipookal Serial 12th March 2012
- Ilavarasi 12-03-2012 | Sun Tv Elavarasi Serial 12th March 2012
- Thiyagam 12-03-2012 | Sun Tv Thiyagam Serial 12th March 2012
- Mutharam 12-03-2012 | Sun Tv Muthaaram Serial 12th March 2012
- Vellai Thamarai 12-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 12th March 2012
- உலகின் மிகச்சிறந்த வளர்ப்பு நாய்களும் நுண்ணறிவும்....!
- Uravugal 12-03-2012 | Sun Tv Uravugal Serial 12th March 2012
- Kasturi 12-03-2012 | Sun Tv kasthuri Serial 12th March 2012
- 'இன்ஸ்பெக்டர் புகழ்மாறனாக' சீமான்!
- 'மாப்ள, கோழி பிரியாணியா முட்டை பிரியாணியா'.. கலகலக்க வைத்த விஜயகாந்த்!
- பாஜக கூட்டணியில் சுப்பிரமணிய சாமி சேர்ந்துட்டாராமே!.. இது என்ன புது நியூஸா?
- Cinema Seithigal 12-03-2012 | Sun Tv Cinema News 12th March 2012
- Maruthani 12-03-2012 | Sun tv Marudhaani 12th March 2012
- Dinakaran E-paper 12-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 12th March 2012
- பிரபாகரனின் இளைய மகன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி: புதிய காணொளி தொகுப்பை வெளியிடுகிறது சேனல் 4
- Dinamalar E-paper 12-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 12th March 2012
- Sokkuthe manam 11-03-2012 | Jaya Tv Sokuthe manam 11th March 2012
- Bairavi 11-03-2012 | Sun Tv Bairavi Thiriller Serial 11th March 2012-TechRenu
- Maanada Mayilada Season 7 11-03-2012 | Kalaignar Tv Shows Maanada Mayilada 7 11th March 2012-TechRenu
- Aavigal Aayiram 11-03-2012 | Jaya Tv Aavigal Aayiram thiriller Serial 11th March 2012
- Thaye Sakthi 11-03-2012 | Jaya Tv Thaayea Sakthi New Bakthi serial 11th March 2012-TechRenu
Uravuku kai koduppom 12-03-2012 | Kalaignar Tv Uravuku kai koduppom 12th March 2012 Posted: 12 Mar 2012 03:40 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Seetha 12-03-2012 | kalaignar Tv Shows Seetha 12th March 2012-TechRenu Posted: 12 Mar 2012 03:39 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Posted: 12 Mar 2012 03:12 AM PDT அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நடிகர் வடிவேலு ரூ.25 லட்சம் கேட்டு இருப்பது விழாவை ஏற்பாடு செய்திருக்கும் தமிழ் சங்கத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்த வடிவேலு, தி.மு.க.,வுக்கு ஆதரவாக சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போய், அதன்பிறகு அவர் சந்தித்த பிரச்னைகள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான். இப்போது படவாய்ப்பு இன்றி தவித்து வரும் வடிவேலுவுக்கு, அமெரிக்காவில் தமிழ் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் பங்கேற்க அழைப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற அழைப்புகள் வந்தபோது வடிவேலு சினிமாவில் பிஸியாக இருந்ததால் பங்கேற்க முடியவில்லை. இப்போது படவாய்ப்பு இல்லாததால் அவரும் பங்கேற்க ஓ.கே. சொல்லிவிட்டார். இது விழா குழுவினருக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், அதற்கு அடுத்து வடிவேலு கேட்ட டிமாண்ட், விழா குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க வடிவேலு ரூ.25 லட்சம் கேட்டாராம். இவ்வளவு பணம் கொடுத்து வடிவேலுவை விழாவுக்கு அழைத்து வர யாருக்கும் விருப்பம் இல்லையாம், அதனால் வடிவேலு இல்லாமலேயே விழாவை நடத்த முடிவு செய்துள்ளார்களாம். Thanks to alaikal |
SunTv Headline News 12-03-2012 | Sun Tv headline News 12-03-12 | Sunnews 12th March 2012 Posted: 12 Mar 2012 02:57 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Athipookal 12-03-2012 | Sun Tv Athipookal Serial 12th March 2012 Posted: 12 Mar 2012 02:57 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Ilavarasi 12-03-2012 | Sun Tv Elavarasi Serial 12th March 2012 Posted: 12 Mar 2012 02:55 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Thiyagam 12-03-2012 | Sun Tv Thiyagam Serial 12th March 2012 Posted: 12 Mar 2012 02:55 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Mutharam 12-03-2012 | Sun Tv Muthaaram Serial 12th March 2012 Posted: 12 Mar 2012 02:54 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Vellai Thamarai 12-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 12th March 2012 Posted: 12 Mar 2012 02:54 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
உலகின் மிகச்சிறந்த வளர்ப்பு நாய்களும் நுண்ணறிவும்....! Posted: 11 Mar 2012 11:35 PM PDT உலகின் மிகச்சிறந்த வளர்ப்பு நாய்களும் நுண்ணறிவும்....! மனிதர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் நாய்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு. வெளிநாடுகளில் நாய்களுக்கு உயில் எழுதிவைத்த சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த அளவிற்கு நாய்களின் மீது பாசம் வைத்துள்ளனர். நம் நாடுகளிலும் நன்றியுள்ள நாய்கள் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள நாய் வகைகளில் வீடுகளிலும், தொழிலுக்காகவும் வளர்க்கப்படும் மிகச்சிறந்த நாய்வகைகளை அறிந்து கொள்வோம்.ஜெர்மன் ஷெப்பர்டு ஜெர்மன் ஷெஃபர்டுகள் பல நிறங்களில் காணப்படுகின்றன. பொதுவாக கருப்பு, காய்ந்த பழுப்பு, உள்ளிட்ட நிறங்கள் பிரசித்தி பெற்றவை. உலகின் முதன்மையான காவல், பாதுகாப்பு நாய் என்றால் அது ஜெர்மன் ஷெஃபர்டுதான். அவற்றின் விசுவாசம், காவல்காக்கும் தன்மை போன்றவற்றால் இந்த நாயினம் உலகின் வளர்ப்பினநாய்களில் ஒன்றாக உயர்ந்தது. ஜெர்மன் ஷெப்ஃபர்டு நாய்கள் முதலில் கால்நடை மந்தையை மேய்த்து செல்வதற்காகவே உருவாக்கப்பட்டது. இதன் கம்பீரமான தோற்றம் நுண்ணறிவு, கட்டளை பயிற்சியின் போது வெளிப்படுத்திய ஆற்றல் போன்றவை காரணமாக அவை காவல் காக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. பார்டர் கோலி பார்டர் கோலி நாய்கள் மிகவும் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் கொண்டவை. இதன் நுண்ணறிவுத் திறனுக்காக வளர்க்கப்படுகிறது. கட்டளைகளை ஏற்று அதற்கேற்ப செயல்படும் திறம் கொண்டவை கோல்டன் ரெட்ரீவர் கோல்டன் ரெட்ரீவர் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள வளர்ப்பு நாயாகும். எஜமானர்களுக்கு விசுவாசம் மிக்கது. குடும்பத்தில் உள்ள அனைவருடனும் பாசத்துடன் பழகக் கூடியது. 200 வகையான கட்டளைகளை புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவை. புத்திக்கூர்மையுள்ள இந்த நாய்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி தேடித் தரக்கூடியவை கோல்டன் ரெட்ரீவர். டாபர்மேன் பின்ஷர் டாபர்மேன் நாய்கள் அச்சம் அறியாதவை, அளவற்ற வலிமை கொண்டவை. அதேசமயம் அழகும், புத்திசாலித்தனமும் கொண்டவை. குடும்பத்தினரும் பாச உணர்வோடு பழகும் தன்மை கொண்டவை. ஷெட்லாந்த் ஷீப் டாக் உலகில் உள்ள புத்திசாலியான நாய்களில் ஒன்று ஷெட்லாந்த் ஷீப்டாக். இவை எஜமானர்களின் குணத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவதில் கெட்டிக்காரத்தனம் கொண்டவை. இந்த வகை நாய்கள் மனிதர்களுடன் பாசமாக பழகக் கூடியவை. லேப்ரார்டர் ரெட்டீரிவர் அமெரிக்காவிலும், உலக அளவிலும் பெரும்பாலான குடும்பங்களில் இந்த நாய் வளர்க்கப்படுகிறது. இது அன்பான நாய். அனைவரிடமும் நன்றாக பழகும். குழந்தைகளுக்கு பாதுகாப்போடு பாசத்தையும் காட்டும். சுயமாக வேலை செய்யும். மனிதர்களின் நடத்தைகளை அறிந்து அவர்களின் செயல்களுக்கு ஏற்ப பதில் தரும். அவசரகாலத்தில் புத்திச்சாலித்தனத்தோடு செயல்படும் பாப்பிலான் உலகிலேயே பாசமான நாய் என்றழைக்கப்படுகிறது பாப்பிலான். இதன் அழகிற்காகவும், பாசத்திற்காகவும் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறது. காதுகளில் முடி அடர்ந்து பட்டாம்பூச்சியின் இறகுகளைப் போல காணப்படும். சிறிய உருவம்தான் என்றாலும் போட்டிகளில் அசராமல் பங்கேற்கும். புத்திக்கூர்மை கொண்ட இந்த நாய்கள் எஜமானர்களின் சொத்துக்களை பாதுகாப்பதில் கெட்டிக்காரத்தனம் கொண்டவை. ராட்வீலர் இந்த நாய்க்கு மோப்ப சக்தி அதிகம், அதனால் போலீஸ், உளவுப்பிரிவு போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. காவல் புரிவதிலும், கண்டறிவதிலும் கெட்டிக்காரத்தனம் கொண்டவை. ஆஸ்திரேலியன் கேட்டில் டாக் ஆஸ்திரேலியாவின் நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய் இது. உலகிலேயே புத்திசாலியான நாய் என்று கருதப்படுகிறது. இது விழிப்புணர்வு மிக்கவை. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலசாலிகள் இந்த நாய்கள். இதனால் ஆஸ்திரேலியாவில் கால்நடை மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சகிப்புத்தன்மையும், கருணையும், கொண்டவை. கூர்மையான கண்களைக் கொண்ட இந்த நாய்கள் சொத்துக்களை பாதுகாப்பதில் கெட்டிக்காரத்தனம் கொண்டவை. Thanks to OneIndia |
Uravugal 12-03-2012 | Sun Tv Uravugal Serial 12th March 2012 Posted: 11 Mar 2012 11:34 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Kasturi 12-03-2012 | Sun Tv kasthuri Serial 12th March 2012 Posted: 11 Mar 2012 11:19 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
'இன்ஸ்பெக்டர் புகழ்மாறனாக' சீமான்! Posted: 11 Mar 2012 11:02 PM PDT அரசியல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தாலும், சினிமாவை மறக்கவில்லை சீமான். அவரது நடிப்பில் அடுத்து ஒரு படம் வரவிருக்கிறது. பெயர் கண்டுபிடி கண்டுபிடி. மாயாண்டி குடும்பத்தார் படத்தைத் தந்த மூவி பஜார் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ்மாறன் என்ற வேடத்தில் நடித்துள்ளார் சீமான். அவருடன் தருண் சத்ரியா, முரளி, ஐஸ்வர்யா தேவன், ஜெகன்ஜி என பலர் நடித்துள்ளனர். அகத்தியன், பாலசேகரன், பிரபு சாலமன் போன்றோரிடம் உதவி இயக்குநராக இருந்த ராம சுப்பராமன் இயக்கியுள்ளார். கண்டுபிடி கண்டுபிடி படம் பற்றி அவர் கூறுகையில், "இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் படம். ஒரு திருமண மண்டபத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு கதைமுடிகின்றது. ஒரு திருமணம் இப்படிதான் நடக்க வேண்டும். அதே சமயம் இப்படி ஒரு பிரச்னை நடந்துவிடக் கூடாது என்று படம்பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும் படம் இது. கேரளாவிலிருந்து ஐஸ்வர்யா தேவன் என்பவரை நாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ்மாறன் என்ற கேரக்டரில் சீமான் நடித்துள்ளார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளார். அவரது நடிப்புத் திறனை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைக்கும்," என்றார். Thanks to OneIndia |
'மாப்ள, கோழி பிரியாணியா முட்டை பிரியாணியா'.. கலகலக்க வைத்த விஜயகாந்த்! Posted: 11 Mar 2012 11:00 PM PDT 'மாப்ள, கோழி பிரியாணியா முட்டை பிரியாணியா'.. கலகலக்க வைத்த விஜயகாந்த்! சங்கரன்கோவிலில் நேற்று பிரசாரத்தைத் தொடங்கினார் விஜயகாந்த். அவரும், மனைவி பிரேமலதாவும், சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு சன்னிதிக்கு முன்பாகவே பிரசாரத்தைத் தொடங்கினார். விஜயகாந்த் வழக்கம் போல ஜாலியாக பேசினார். நிறுத்தி நிதானமாக அவர் பேசிய பேச்சை கூடியிருந்தோர் ரசித்துக் கேட்டனர். தனது ஸ்டைலில் அவர் பேசுகையில், சங்கரன்கோவிலில் முகாமிட்டுள்ள அமைச்சர்களை கிண்டலடிக்கவும் தவறவில்லை. அவர் அமைச்சர்கள் குறித்துக் கூறுகையில், 32 அமைச்சர்கள் வந்துள்ளனர். வாக்காளர்கள் வீட்டிற்கு சென்று மாப்ள, மதினி என முறை வைத்து பேசுகின்றனர். ஒரு ஆஃப் வாங்கி குடிங்க மாப்ள, கோழி பிரியாணி வேணுமா? முட்டை பிரியாணி வேணுமான்னு கேட்கின்றனர். மதினியாரே உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கின்றனர் என்று அவர் நக்கலாக பேசியபோது கூட்டத்தினர் மத்தியில் கொல்லென சிரிப்பலை எழுந்து அடங்கியது. Thanks to OneIndia |
பாஜக கூட்டணியில் சுப்பிரமணிய சாமி சேர்ந்துட்டாராமே!.. இது என்ன புது நியூஸா? Posted: 11 Mar 2012 10:59 PM PDT பாஜக கூட்டணியில் சுப்பிரமணிய சாமி சேர்ந்துட்டாராமே!.. இது என்ன புது நியூஸா? தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான சாமி தேர்தல்களில் பாஜகவை ஆதரித்துள்ளார். இந் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் அத்வானியின் இல்லத்தில் டெல்லியில் நேற்று நடந்தது. இக் கூட்டத்தில் ஜனதா கட்சியையும் தங்கள் கூட்டணியில் இணைத்து கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்ததாம். இது குறித்து பாஜக எம்பியான எஸ்.எஸ். அலுவாலியா கூறுகையில், எங்கள் கூட்டணியில் இணைய சுப்பிரமணிய சாமி மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். எனவே அவரை சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம் என்றார். இதையடுத்து பாஜக கூட்டணியில் உள்ள எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பாஜக, ஐக்கிய ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ராம்தாஸ் அத்வால் தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சி (எ) ஆகியவை கூட்டணியில் உள்ளன. இதில் இந்திய குடியரசுக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் எம்பிக்களே இல்லை. அதே போல புதிதாக சேர்ந்துள்ள சாமியின் கட்சிக்கும் எம்பிக்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. Thanks to OneIndia |
Cinema Seithigal 12-03-2012 | Sun Tv Cinema News 12th March 2012 Posted: 11 Mar 2012 10:27 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Maruthani 12-03-2012 | Sun tv Marudhaani 12th March 2012 Posted: 11 Mar 2012 10:25 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Dinakaran E-paper 12-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 12th March 2012 Posted: 11 Mar 2012 06:53 PM PDT Dinakaran E-paper 12-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 12th March 2012 Download Link |
பிரபாகரனின் இளைய மகன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி: புதிய காணொளி தொகுப்பை வெளியிடுகிறது சேனல் 4 Posted: 11 Mar 2012 06:20 PM PDT பிரபாகரனின் இளைய மகன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி: புதிய காணொளி தொகுப்பை வெளியிடுகிறது சேனல் 4 அமெரிக்கா தீர்மானம்:சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலின் 19வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், கடந்த 7ம் தேதி, இலங்கை தனது கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு (எல்.எல்.ஆர்.சி.,) தெரிவித்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது.இம்மாதம் 23ம் தேதி இத்தீர்மானம் கவுன்சிலில், ஓட்டெடுப்புக்கு விடப்படும் என தெரிகிறது. இத்தீர்மானத்திற்கு எதிராக நாடுகளை தன் அணியில் திரட்டும் வேலையில் இலங்கை முழு மூச்சுடன் இறங்கியுள்ளது.தீர்மானம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. அதேநேரம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பலர், தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய நிற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய காணொளி தொகுப்பு:இலங்கை நடத்திய போர்க் குற்றங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்திய சேனல் 4 செய்தி நிறுவனம், இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில், நாளை மறுநாள் (14ம் தேதி) மற்றொரு காணொளித் தொகுப்பை வெளியிட உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டாரா பிரபாகரன் மகன்?இது குறித்து பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளிவரும் "தி இண்டிபெண்டென்ட்' பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது: "இலங்கையின் கொலைக் களங்கள்: தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்ற தலைப்பிலான இந்த காணொளித் தொகுப்பில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், 12, உடலில், ஐந்து குண்டுகள் பாய்ந்துள்ள காட்சி பதிவாகியுள்ளது.பாலச்சந்திரனோடு, மேலும் ஐந்து உடல்கள் கிடந்துள்ளன. இவர்கள் பாலச்சந்திரனின் பாதுகாவலர்களாக இருக்கக் கூடும். இவர்கள் அனைவரும் உடைகள் கழற்றப்பட்டு, பின்புறத்தில் கைகள் கட்டப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில், சிங்கள ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். ஆய்வு செய்யப்பட்ட தொகுப்பு: இதிலிருந்து சரணடைந்த, விடுதலைப் புலி வீரர்கள், தலைவர்கள், சிறுவர்கள் கூட சிங்கள ராணுவத்தால் சட்டத்திற்கு புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது.இந்த காணொளியில் 2009, மே 18 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகுப்பு, பிரபல டெர்ரிக் பவுண்டர் என்பவரால் ஆராயப்பட்டுள்ளது. அதன்படி, கையை நீட்டித் துப்பாக்கியைத் தொடும் தூரத்தில் தான் சிறுவன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்தக் காணொளித் தொகுப்பு வரும் 14ம் தேதி, இரவு 10.55 மணிக்கு (பிரிட்டன் நேரப்படி) சேனல் 4ல் ஒளிபரப்பாகும்.இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் புதிய காணொளித் தொகுப்பால், இலங்கை மீதான சர்வதேச நெருக்கடி மேலும் அதிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Thanks to Dianmalar |
Dinamalar E-paper 12-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 12th March 2012 Posted: 11 Mar 2012 06:18 PM PDT Dinamalar E-paper 12-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 12th March 2012 Download Links |
Sokkuthe manam 11-03-2012 | Jaya Tv Sokuthe manam 11th March 2012 Posted: 11 Mar 2012 10:16 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Bairavi 11-03-2012 | Sun Tv Bairavi Thiriller Serial 11th March 2012-TechRenu Posted: 11 Mar 2012 09:50 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Posted: 11 Mar 2012 09:47 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Aavigal Aayiram 11-03-2012 | Jaya Tv Aavigal Aayiram thiriller Serial 11th March 2012 Posted: 11 Mar 2012 09:29 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Thaye Sakthi 11-03-2012 | Jaya Tv Thaayea Sakthi New Bakthi serial 11th March 2012-TechRenu Posted: 11 Mar 2012 09:19 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |